ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
தீபாவளி தினமன்று, திட்டமிட்ட முறையில் பிந்துனுவேவ தடுப்புமுகாமில் சிங்களக் காடையர்களால் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முகாம் அமைவிடம் தடுத்து வைக்கப்பட்ட சிலர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டவர் மரணவீடு காயப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட முகாம் கொலைப் பங்காளிகள் மேலதிக செய்தி: பண்டாரவளையில் சிறீலங்கா காவல்துறையினராலும், சிங்கள காடையர்களாலும் படுகொலை செய்யப்பட்ட 27 தமிழர்கள் வெண்புறா அமைப்பினால் நினைவில் கொள்ளப்பட்டனர்.தென்கிழக்கு லண்டன் கிறீனிச் பகுதியிலுள்ள கிறீனிச் பல்கலைக்கழகத்தின் 300 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட புனித போல் (St. Paul), புனித பீற்றர் (St. Peter) தேவாலய…
-
- 21 replies
- 3.3k views
-
-
"தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது" தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனை சர்வதேச சட்டங்கள் கூறியிருக்கின்றன. இதேவேளை தமிழ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இனப் படுகொலை என்பதனை சர்வதேசம் இதுவரை ஏற்க மறுக்கிறது. முழுமையாக காணொளியை பாருங்கள் கேளுங்கள்.
-
- 21 replies
- 1.4k views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன. யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த …
-
- 21 replies
- 1.6k views
-
-
வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம் வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் சை…
-
- 21 replies
- 1.5k views
-
-
இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து. இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் …
-
- 21 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!! பதிவேற்றிய காலம்: Mar 16, 2019 போர்க்குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் பேரணி இன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை அவசியம், இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் கால அவகாசத்தையோ அல்லது கால நீட்டிப்புக்களையோ ஐ.நா. வழங்கக்கூடாது என்று வலியுறுத…
-
- 21 replies
- 2.6k views
- 1 follower
-
-
பிரித்தானிய வாழ் தமிழர்களே உடனே பாராளுமன்றம் முன்பாக கூடவும், புத்தி ஜீவிகள் உடனடியாக அமெரிக்க வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை வன்னி சென்று மக்களை காக்கும் படி அழுத்தங்களை கொடுங்கள். அங்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைக்கப் பெற்ற தகவலின் படி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலமையகத்திற்கு பல ஆயிரக்கணக்கான பெலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டால் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்குவார்கள் என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம். இது எதற்காக ? அங்கு ஈழத்தில் இன்று ஒட்டுமொத்த தமிழர்களை இலங்கை அரசு கொலை செய்யப்போகிறது என்று எப்படி இந்…
-
- 21 replies
- 4k views
-
-
கடந்த தடவை பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம் பெற்ற எம்.ஏ.சுமந்திரன் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து களமிறங்க இருக்கின்றார். அதற்கான முன்னேற்பாடு, முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனையும் இந்தத் தடவை யாழ். மாவட்டத்தில் களத்தில் இறக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தீவிரமாக சிந்தித்து வருகின்றது எனத் தெரிகின்றது. கடந்த தடவை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் தீவுப் பகுதி சார்பில் இரா.சிவச்சந்திரன் போட்டியிட்டா…
-
- 21 replies
- 2k views
-
-
கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 21 replies
- 3.8k views
-
-
இராணுவப் போர்க்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர். கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாக இன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் 11ஆம் திகதி முகமாலையில் இடம்பெற்ற சமரில் இராணு வத்தைச் சேர்ந்த ஒருவரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்பகுதி யில் இடம்பெற்ற கடற்சமரின்போது நான்கு கடற்படையினரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். முகமாலையில் இடம்பெற்ற சமரின் போது விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்…
-
- 21 replies
- 4.3k views
-
-
[size=4]கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவின் வி.கே.கிருஸ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size] [size=4]இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.[/size] [size=4]வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size] [size=4]இலங்கையில் பிறந்த ராதிகா சிற…
-
- 21 replies
- 2.2k views
-
-
சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தீர்மானத்தினால் அமெரிக்க அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்…
-
- 21 replies
- 2.5k views
- 2 followers
-
-
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் வீசி பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று பொதுமக்கள் காணப்பட்ட இடமெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றுவிட்டு அவற்றை புலிகளின் இலக்காக பிரச்சாரம் செய்து வந்த இராணுவத்தைக் கண்டிக்க வழியில்லாதவர்கள்.. இன்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பிரகாரம்.. அது வெளியிட்ட காணொளிப்படங்களின் பிரகாரமும் விடுதலைப்புலிகள் மீது கண்டனங்களை அமெரிக்கா என்ற வல்லாதிக்க சக்தியும் அதற்கு வால் பிடிக்கும் ஐநாவும் விட்டுள்ளன. வன்னியில் இன்று இராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இராணுவம் பொதுமக்கள் மீது கைக்குண்டுகளை வீசித் தாக்கிவி…
-
- 21 replies
- 3.8k views
-
-
எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசுSEP 02, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள – தேசிய அரசாங்கத்துடன் இணையாள கட்சிகளின் உறுப்பினர்கள், தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வ…
-
- 21 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் தோல்வியை புலம்பெயர் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையை சில புலம்பெயர் தமிழர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட முடியும் எனவும், இலங்கைக்கு விஜயம் ச…
-
- 21 replies
- 2.2k views
-
-
இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி! இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தியது. இவர் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் குழுவில் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றிய ஒரு அதிகாரியும் வந்துள்ளார். கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்லறைத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. http://newuthayan.com/story/20742.html
-
- 21 replies
- 1.5k views
-
-
Posted on : Tue Apr 8 9:10:00 2008 சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது 10 "ஏ' சித்தி பெற்ற மாணவி ஜெயதர்சினி சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி நாம் சிறந்த பெறு பேறு களைப் பெற உதவியது. பரீட்சை நடைபெற்ற வேளையில் பரீட்சை எழுதிவிட்டு மண்டபத்தை விட்டுவெளியேறும்போதுஅந்தப் பாடத்திற்கு"ஏ' சித்தி கிடைக்குமென நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எனது நம்பிக்கையினை மென்மேலும் வளர்க்க ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும். ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் பத்து பாடங்களிலும் அதி சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி செல்வி ஜெயகணேசன் ஜெயதர்சினி மேற்கண்டவாறு தனது விருப்பத்தினை வெளிப்ப டுத்தினார். சாவகச…
-
- 21 replies
- 3.6k views
-
-
பிரபாகரன் மாவீரன் என்பது மகிந்தவுக்கும் தெரியும்! - TNAஇன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் உரை!! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூயுள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் …
-
- 21 replies
- 1.8k views
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 12:04 PM நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். உங்களிற்கான எனது ஆலோசனை என்னவென்றால் அடுத்தமுறை நீங…
-
-
- 21 replies
- 1.7k views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/76979-2013-07-30-10-17-13.html
-
- 21 replies
- 1.2k views
-
-
"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KOGULAN இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது. வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், ம…
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படு…
-
- 21 replies
- 1.5k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23782
-
- 21 replies
- 5.3k views
-
-
இரத்மலானையில் குண்டு வெடிப்பு ஒன்று நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
-
- 21 replies
- 5.3k views
-
-
பந்தலந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில் Published By: Rajeeban 06 Mar, 2025 | 11:19 AM பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்வி…
-
-
- 21 replies
- 871 views
- 1 follower
-