ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்களின் இன்றைய போக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஆதவன் விடுத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை கேட்க
-
- 21 replies
- 2.7k views
-
-
நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி
-
- 4 replies
- 2.7k views
-
-
"சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு அடியோடு இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பது இதனை அப்பட்டமாக உறுதிப் படுத்துகிறது'' என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக விசனம் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணைமீது நாடாளு மன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது: உலக பயங்கரவாத நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு ஜே.வி.பியுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டது. ஜே.வி.பியினரின் நல்லாலோசனைகளுடன் செயல்பட்டால் …
-
- 9 replies
- 2.7k views
-
-
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு! கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார். 356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும். இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. …
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-
-
"தமிழகத்தில் உழவு பார்க்கிறதா இலங்கைத் தூதரகம்?" - புத்தக வடிவில் ஒரு பூகம்பம் வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்’ (லிஜிஜிணி வீஸீ tலீமீ மீஹ்மீs ஷீயீ ஜிணீனீவீறீஸீணீபீu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட…
-
- 7 replies
- 2.7k views
-
-
இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது, தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டத்தில் வைகோ, ’’தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம். விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள். பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
-
- 3 replies
- 2.7k views
-
-
இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா! கொழும்பு, ஓக. 16 இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும். மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும். 1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது. இந்த…
-
- 12 replies
- 2.7k views
-
-
-
[TamilNet, Saturday, 16 December 2006, 05:41 GMT] S. Raveenthranath, the Vice Chancellor of the Eastern University of Sri Lanka (EUSL), who was forced to resign his post recently following threats from paramilitary Karuna Group that abducted a Deen of the EUSL demanding the resignation of the Vice Chancellor, was reported missing since 01:15 p.m. Friday, Dehiwale Police in Colombo said. The VC was reported missing in High Security area in the Bauddhaloka mawatta. Mr. Raveendranath, who was working at University Grants Commission (UGC) where he had submitted his resignation, was on his way to attend a meeting at Vidya Mawatta near Bauddhaloka mawatta when he w…
-
- 13 replies
- 2.7k views
-
-
கடந்த சில தினங்களில் (திங்கள் உட்பட) மன்னார் கள முனைகளில் சிறீலங்காப் படைகளுடன் நடை பெற்ற மோதலில் வீரச்சாவடைந்து சிறீலங்காப் படையினரால் கைப்பெற்றப்பட்ட புலிகளின் உடலங்களை சிறீலங்காத் தரப்பு ஓமந்தையில் வைத்து ஐ சி ஆர் சியுனூடு புலிகளிடம் கையளித்துள்ளது..! கள முனைகளில் பல இளம் பெண் போராளிகளின் உடலங்கள் கைப்பெற்றப்பட்டு அவை இராணுவ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது..! ICRC hands over 9 bodies to LTTE in Oamathai [TamilNet, Wednesday, 23 January 2008, 08:59 GMT] International Committee of Red Cross (ICRC) officials in Vavuniyaa handed over nine dead bodies to Liberation Tigers of Tamil Eelam (LTTE) at Oamanthai in LTTE co…
-
- 3 replies
- 2.7k views
-
-
இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரியான மக்ஸ்வல் கீகல் லண்டனில் சிறையில் இருக்கும் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் - நிதர்சனம் செய்தியை உறுதிப்படுத்தினார் மக்ஸ்வல் கீகல் ஆனால் மறுத்தார் தூதுவர். ஜ வெள்ளிக்கிழமைஇ 9 நவம்பர் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ நிதாசனம் கருணா பிரித்தானிய உளவுத்துறையின் விசாரனையில் இருப்பதையும் குறித்த விசாரனை நடைபெற்ற இடத்தில் உள்ள வாசலில் இலங்கை தூதுவராலயத்தின் வாகனம் நிண்டதையும் நிதர்சனம் 03ம் திகதி செய்தியில் பகிரங்கபடுத்தியது. ஆனாலும் அதற்கு பதில் தரும் விதத்தில் இலங்கைக்கான தூதுவர் அந்த செய்தியினை ஆசியன்ரிபியுன் இணையம் ஊடாக 08 திகதி மறுத்து எமது செய்தி பொய் எண்று அறிவித்தார். ஆனால் பிரித்தானிய தூதுவரகம் கருணாவை தடுப்பு முகாமில் தொடர்புகொண்டதை …
-
- 3 replies
- 2.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்! June 17, 2018 யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும், அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்…
-
- 18 replies
- 2.7k views
-
-
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை ரத்துசெய்யவேண்டும் என்ற குரலையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதம்... சுபவீரபாண்டியன் மற்றும் சுப்ரமணிய சுவாமி Few old press news about Rajivi CBI Investigations : Says former Union minister K.K. Tewary: "This is a point I have always emphasised. The killing of Rajiv was masterminded by Chandraswami in collusion with international agencies. In fact, I would even say that Rajiv's killing could be linked to Indira's murder. The Casey papers were seen as evidence of the designs of the world's sole superpower to destabilise India. The Blitz rep…
-
- 2 replies
- 2.7k views
-
-
கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140359/Eop_5avXcAAL7nZ.jpg நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ரயில்வே பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் இது நிறுவப்பட்டுள்ளதாக திலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் குறித்த …
-
- 29 replies
- 2.7k views
-
-
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல? 80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாக…
-
- 10 replies
- 2.7k views
-
-
புலிவாலைப் பிடித்தகதையாக கிளிநொச்சி மீதான நடவடிக்கை திகதி: 02.01.2009 // தமிழீழம் // - ஜெயராஜ் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 16ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந் ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாது காப்புச்சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக் காலத்தில் இராணுவத்தின் உயிரிழப்புக் குறித்து பரீசிலிக்கப்பட்ட கூட்டம் இதுவென்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் எவ்வேளையிலும் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் பற்றிச் சிந்திப்பவர்கள…
-
- 0 replies
- 2.7k views
-
-
கதிர்காமம் சென்ற பெண்ணை இராணுவத்தினரே பலத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்! சிறுத்தை கடித்து மரணமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட பெண்ணை சிங்கள இராணுவத்தினரே பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகொலை செய்துள்ளனர். குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களால் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆயினும் இவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் சிறுத்தையோ அல்லது ஏதாவது மிருகமோ தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்தபெண் பாலியல் பலாத்காரம் செ…
-
- 9 replies
- 2.7k views
-
-
YES என வாக்களியுங்கள் (look for Poll) http://www.metronews.ca/toronto OR http://www.yarl.com/forum3/index.php?showtopic=58213
-
- 20 replies
- 2.7k views
-
-
துரோகிகளே! இன்று சிங்களம், கரும்புலிகளின் பாசறைகளை தாக்கி அழித்ததாக கூறிய இலக்கை, இதோ உங்கள் கண் முன்னே காண்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்த பச்சிளம் பாலகனின் அலறல். இன்று சிங்களத்துடன் நீங்கள் சேர்ந்து நடாத்தும் தமிழின படுகொலைக்கு நீங்களே பலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிங்களம் உங்கள் உடல்;களையும் குதறி, இரத்தங்களை ருசிக்கும் நாட்களை நீங்களே எண்ணத்தொடங்குங்கள் http://www.neruppu.org/
-
- 6 replies
- 2.7k views
-
-
In the name of Peace Activities Switzerland and the whole team I would like to take this opportunity to thank you very much for your support and your engagement in making our petition public and well known all around the world. A petition is nothing worth if there are no signatures. And amongst others it was you who helped us in finding these needed and vital signatures. So I would like to express my sincere gratitude towards you and your team. Yesterday there were more than just 4 persons inside the United Nations: There were thousand of people inside. Each signature represents one person. And each of these persons who signed the petition against these terrific…
-
- 1 reply
- 2.7k views
-
-
அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி! வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன. முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன. குறிப்பாக தமிழ் அர…
-
- 31 replies
- 2.7k views
-
-
பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இவ்வாரத்திற்குள் கொரியாவுக்கு அனுப்புவேன் சபையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்ஜா நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/59751-2013-02-28-10-36-40.html#sthash.U3qqhiDx.dpuf
-
- 25 replies
- 2.7k views
-
-
யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகள் கடந்த நான்கு மாதங்களாக யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது; இந்த நான்கு மாத காலப்பகுதியில் இந்து ஆலயங்களில் விடுதலைப் புலிகளால் …
-
- 4 replies
- 2.7k views
-
-
தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்து அதனை அந்நியருக்கு விற்று விட துணிந்துவிட்ட எவரும் இந்நாட்டின் தலைவராகவோ அல்லது தம்மை தேசப்பற்றாளன் என சித்தரித்துக் கொள்ளவோ தகுதியற்றவர்கள். அவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் தலைமைப் பதவியில் அமர்த்துவதனூடாக எமது நாட்டுக்கான தேசிய விடுதலையை பெற்று நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பதை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினாh. இந்தியாவின் இளம் சுதந்திர போரளியும் தியாகியுமான பகவத்சிங் பெயரிலனா சுதந்திர வரலாறு அட…
-
- 20 replies
- 2.7k views
- 1 follower
-