ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
மகிந்த திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்! ஜன 31, 2013 மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எதிர்வரும் 8-ம் நாம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் செல்கிறார். அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா செல்கிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார். மஹிந்த ராஜபக்ஷ வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சிறீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை சென்று தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ் பொலிஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதியின் தரிசன…
-
- 26 replies
- 2.6k views
-
-
ஈழத் தமிழர்களைக் கொல்ல ரசாயன ஆயுதமா? ஈழத் தமிழர் பிரச்னை மீண்டும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் கட்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையை ஆளும் ராஜபக்ஷே அரசாங்கம் அப்பட்டமான இனஅழித்தொழிப்பு போரை நடத்தி வருவது எல்லோரும் அறிந்ததுதான். அதை சிங்களவர்களுக்கான அரசாங்கம் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அண்மையில் 'நேஷனல் போஸ்ட்' என்ற பத்திரிகைக்கு இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அளித்திருந்த பேட்டியில், ''இலங்கையில் சிங்களவர் களாகிய நாங்கள் எழுபத்தைந்து சதவிகிதம் இருக்கிறோம். இந்த நாட்டை ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறத…
-
- 4 replies
- 2.6k views
-
-
http://www.london2012.com/videos/2012/welcoming-the-world.php
-
- 20 replies
- 2.6k views
-
-
யாழ். இளைஞர் யுவதிகள் போதையில் தவறான உறவில் ஈடுபடுவதை நான் நேரடியாகக் கண்டேன்! திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 23:54 .யாழ். குடாநாட்டில் இளைஞர்களும் யுவதிகளும் போதையில் தகாத நடத்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இடங்களுக்கு நள்ளிரவு நேரங்களில் தானும் சென்றதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது அவர் மேலும் தெரிவித்தாவது, யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு கடந்த இரண்டு நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான்நேரில் சென்று கடத்தல் மற்றும் கொலை கொள்ளை தொடர்பாக கண்காணிப்பதற்கு …
-
- 4 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 2.6k views
-
-
வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 2.6k views
-
-
ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல் [செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவல…
-
- 16 replies
- 2.6k views
-
-
நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும் மலேசிய நிருபர் புதன்கிழமை, மார்ச் 24, 2010 மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த …
-
- 34 replies
- 2.6k views
-
-
அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை! * `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு * யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும். பழிதீர்ப்பதற்காக எதிரிக…
-
- 10 replies
- 2.6k views
-
-
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன" இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மகிந்த ராஐபக்ச…
-
- 8 replies
- 2.6k views
-
-
ஐப்பான் எதிர் ஈழத்தமிழர் இது ஒரு வேண்டுகோள் புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தமிழர்கள் எதையாவது செய்தாகவேண்டும் என்றநிலையில் புறக்கணிப்பிலிருந்து பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரிப்பதுவரை.......போராட்டம் களங்களைத்திறந்துள்ளது இதில் பெற்றோல் ஊற்றி எரிப்பதை ஊக்குவிக்கவிரும்பாததமிழர் புறக்கணிப்பை எதிர்ப்பது ...... வடிகட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடுதான் என்பது என் கருத்:து சரி புறக்கணிப்பு வெற்றி தருமா? ஐப்பானை ஏன் எதிர்ப்பான்....???? சரி ஐப்பான் ஈழத்தவருக்கு செய்த நன்மை தீமைகள் என்ன? என்னைப்பொறுத்தவரை செய்ததெல்லாம் தமிழ்செல்வன் அண்ணாவின் கையைப்பிடித்து காட்டிக்கொடுத்தது மட்டும்தான் கடைசியாக வெற்றிக்கு வாழ்த்து …
-
- 24 replies
- 2.6k views
-
-
வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்கு உள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இந்தியகுழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டது ஆனால் அதனை பிரதி பலிக்குமால் போல் எதுவும் நடைபெறவில்லை என்பது கூட்டமைப்பு உட்பட பலரின் கருத்தாக இருக்கின்றது. 1 முதலாவதாக வடக்கு கிழக்கில் மக்களின் பெரும்வாக்குகளை பெற்று 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதினிதிகள் இருக்கும் போது சிங்கள அரசு தனது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சில உதிரிகளையும் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் சிலரையும் அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஒழுங்கு படுத்தி இருந்தம…
-
- 15 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மாளிகைப் பகுதிக்குள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் நுழைவதற்கு முயற்சித்த தமிழ் இளைஞர் ஒருவரை அரச தலைவர் மாளிகைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.6k views
-
-
மோடியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது – கெஹலிய இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் மத்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வலுவான ஆட்சி நிறுவப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/107094/Default.a…
-
- 26 replies
- 2.6k views
-
-
போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்! அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே! நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது. சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்து…
-
- 36 replies
- 2.6k views
-
-
தமிழர்களே, இலங்கையில் நடைப்பெறும் IIFA - FICCI-யின் கலை விழாவில் இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இறுதியாக நடிகர்கள், தயரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலதரப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. இனி அவர்கள் அங்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் ஆனால் நம்முடைய இப்போராட்டம் மூலம் அவர்கள் அங்கு நடைப்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றை அவர்களுக்கு அறிய செய்தல் நம்முடைய நோக்கம். miranair@aol.com info@akprod.com biz@akprod.com ashish@akprod.com info@redchillies.com casting.redchillies@gmail.com kanika@redchillies.com a.g.group@hotmail.com kutty.amc@hindujagroup.com ashish@akprod.com helloajay@yah…
-
- 1 reply
- 2.6k views
-
-
அரசும் புலிகளும் இருவாரங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் வீரகேசரி நாளேடு மடு தேவாலய திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை பேணவேண்டும் என்று அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : வவுனியா மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நான…
-
- 7 replies
- 2.6k views
-
-
நிஜம் பாதி கற்பனை பாதி நிஜம்: தினமலரிலிருந்து கற்பனை: யாரோ
-
- 4 replies
- 2.6k views
-
-
அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல் _ வீரகேசரி இணையம் 3/31/2011 10:40:21 AM Share அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவுபர்ன் மாகாணத்தில் ஸ்ரீ மந்திர் எனும் கோயில் அமைந்துள்ளது. மேற்படி கோயிலுக்கள் நுழைந்த முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலத்த காயமடையவில்லை. கோயில் சுவரில் துப்பாக்கி ரவைகள் துளைத்துக் கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் மட்டும் உள்ளன. இதே கோயிலை கடந்த 200…
-
- 22 replies
- 2.6k views
-
-
எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்.. டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்.. அநேக தமிழர்கள் என்பது பிழை.. அரைவாசிக்கு சற்று அதிகமானதமிழர்களே மேற்படி கட்டகரிக்குள் வரக்குடியவர்கள்.. சொல்லவந்த கதை என்ன வெண்டா.. குறிப்பிடவரின் தாய்க்கு கொழும்புத்துறையில் பெரிய காணிகள் இருக்கு.. அது கொடிக்கனக…
-
- 26 replies
- 2.6k views
-
-
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ? தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது. 13வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட – கிழக்க…
-
- 27 replies
- 2.6k views
-
-
செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை உரங்கள், இயற்கை கிருமி நாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார் அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர். அண்மையில் யாழ் . பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கண்காட்சியில் இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி, இயற்கை பசளை போன்றவற்றை காட்சிப்படுத்திய அல்லை விவசாயி கிரிசன் அவைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளையும் விளங்கப்படுத்தினார் . இயற்கை வள உற்பத்தியை குறித்து விவசாயி கிரிசன் தெரிவிக்கையில் நாம் இன்று எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகளாக சுத்தமான நீர், நஞ்சற்ற உணவு , தூய்மையான சுற்றாடல் என்பன கருதப்படுகின்றன. அந்த வக…
-
- 0 replies
- 2.6k views
-
-
இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார் இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று…
-
- 18 replies
- 2.6k views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார். அவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்ப…
-
- 34 replies
- 2.6k views
-