ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 16/07/2009, 11:48 13,000 வீடுகள் அமைக்க சீனா உதவி சிறீலங்காவில் 13,000 சிறிய வீடுகளை அமைக்க சீனா உதவி செய்யவுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தம் ஒன்று நேற்று நிர்மான மற்றும் பெறியியல் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. சிறீலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் சீனாவின் பன்னாட்டு பொருண்மிய தொழில்நுட்ப கூட்டமைப்பு முகவர் நிலைய துணை அதிகாரி லியூ வீ ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான இத்திட்டத்துக்கு சீனா உதவ இருப்பதுடன், சிறிய வீடுகளை கட்டிக் கொடுக்கும் குத்தகையையும் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளான தெமட்டகொட, பஞ்சிகாவத்தை, றாகமை, மற்றும் கெப்பி…
-
- 1 reply
- 534 views
-
-
13,16 திருத்தம் சீனா ஆகியவை குறித்து தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு 13,16 திருத்தம் சீனா ஆகியவை குறித்து தமுகூ, இந்திய தரப்புடன் பேச்சு – மனோ கணேசன் 13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார் பா.கூ, உதயகுமார் பா.கூ, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர். …
-
- 0 replies
- 194 views
-
-
13,200 லீற்றர் பெற்றோலை... ஏற்றிச் சென்ற, பௌசர் விபத்து – பாரியளவு எரிபொருள் வீண்! கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1284138
-
- 1 reply
- 227 views
-
-
13,500 இராணுவத்தினர் இருக்க எனக்கு எதற்கு இரகசிய ஆயுதக்குழு : ஹத்துரு சிங்க யாழ். குடாநாட்டில் 13,500 இராணுவ வீரர்கள் துப்பாக்கி சகிதம் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்நிலையில் இரகசிய ஆயுதக் குழுக்களை வைத்திருக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் அடிப்படையற்ற வகையில் இரகசிய ஆயுதக்குழுக்கள் யாழில் உள்ளதாகவும் அதனை இராணுவம் பின்னின்று செயற்படுத்துவதாகவும் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார். இதனை யாழ். கட்டளைத் தளபதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/local.php?vid=3082 அட சில நாட்களுக்கு முன்னர்தானே சொன்னா…
-
- 1 reply
- 436 views
-
-
Published By: VISHNU 01 DEC, 2023 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள் (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும். அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி…
-
- 6 replies
- 934 views
- 1 follower
-
-
13::நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது.! ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “15 மில்லியன் டொலர் நிதியையும் கொடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இந்திய பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த மென்மையான காலனித்துவத்திற்கு அடிபணியாமல் போராடி உயிர்த் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய அணியில் இருந்து அரச உணவை உண்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. புதி…
-
- 1 reply
- 881 views
-
-
fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Xu; md;Gkly;! md;GkpF fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Kjw;fz; tzf;fk;! cq;fsplk; ,Uf;ff;$ba tu;j;jfj;jpwd;> rkag;gw;W> jpl;lkply; vd;gtw;wpw;fhf vkJ ghuhl;Lf;fs; cupj;jhFf. mNj Neuk; aho; Flhehl;bd; nghUshjhu gyj;jpy; vOgj;ije;J tPjkhd gq;if tfpj;Jf; nfhz;bUf;Fk; jq;fsplk; rpytw;iw Rl;bf; fhl;bNa ,f;fbjk; vOjg;gLfpd;wJ. cq;fsplk; ,Uf;ff;$ba nghUshjh gyk; fhiuefupy; cs;s Nfhapy;fis ,bj;Jf; fl;Ltjw;Fk; FlKOf;Ffs; itj;J nrhu;zG\;gj;jhy; mu;r;rid nra;tjpYNk nrythfpg;Nghfpd;wJ. thuptstpy; Nfhapy; epu;khdpj;jhy; tye;jiyapYk; gQ;rjf; NfhGuj;Jld; mikf;fpd;Nwhk; ghu; vd;w ge;jak; aho; Flhehl; bd; nghUshjhu mgptpUj;jpia mkpo;j;jp…
-
- 1 reply
- 1.2k views
-
-
13’ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துக ! - பிரதமர் மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதான கோரிக்கை (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணத்தில் பிரதான கோரிக்கையாக அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/119756/modi.jpg அத்துடன், 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பில் மாறிமாறியிருந்த அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில…
-
- 0 replies
- 245 views
-
-
கூட்டமைப்பு 13+ தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுக்களை தொடர்வது என தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்த தீர்வு யோசனை ஒன்றை கையளித்துள்ளார்களாம். அதில் 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலானவையாக இருந்தனவாம். இதனாலேயே பேச்சு தடைபட்டதாகவும் ஆனால் இப்போ சிங்கல அரசு அதனையும் உள்ளடக்கி பேசுவோம் என கூறியுள்ளதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது.. நேற்றுப் பிற்பகல் இருதரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தடைப்பட்டிருந்த அரசு கூட்டமைப்புப் பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. பேச்சு ஆரம்பமானது என்பதனைவிட ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிக்கும் மஹிந்தவின…
-
- 0 replies
- 776 views
-
-
130 கிலோகிராம் கஞ்சா மீட்பு -செல்வநாயகம் கபிலன் இளவாலை, மாதகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (14), 130.68 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து மாதகல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்று, யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் அங்கு சென்ற போது, கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கஞ்சாவை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கடத்தியவர்களை கைது …
-
- 1 reply
- 194 views
-
-
பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்படி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பிரிட்டனிலிருந்து 2017இலிருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு வந்துள்ளன. இவை 130 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு வந்தோர் தொடர்பில் இதுவரை சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நாட்டில் தற்போது இந்த விவகாரம் பெரு…
-
- 1 reply
- 651 views
-
-
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள் இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து நாடா வெட்டி திறந்து வைத்தனர். குறித்த…
-
- 0 replies
- 311 views
-
-
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இடைப்போக வெங்காயப் பயிர்ச்செய்கையில் வெங்காய உண்மை விதை நாற்று மூலம் 130 ஹெக்ரேயர் நிலப்பரப்பளவில் வெங்காயப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருட காலபோக வெங்காயப் பயிர்ச்செய்கையின்போது நிலவிய காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு போன்ற காரணிகளால் 65 வீதத்திற்கு மேல் சேதமடைந்து தப்பிப் பிழைத்த வெங்காயமும் பிடியாக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் கணிசமான அளவு குமிழ் அழுகி சேதமடைந்துள்ளது. இந்த நிலைமைகளினால் குடாநாட்டில் விதை வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு என்றுமில்லாத அளவு விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலமையில் உண்மை வெங்காய விதையை பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட வெங்காய நாற்று மூலம் வெங்காயப் பயிர்ச்செய்கை ம…
-
- 0 replies
- 359 views
-
-
1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு மு…
-
- 10 replies
- 876 views
-
-
13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளனர்- 23 மே 2014 13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். வேறும் எந்தவொரு நிறுவனமும் வழங்காத அளவிற்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வினை தடுத்து நிறுத்தியதாக ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் இவ்வாறு இரத்தத்தை தானம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் 10000 பயின்ட், கடற்படை 2000 பயின்ட் மற்றும் விமானப்படை 1200 பயின்ட் ஆகிய அளவுகளில் வடக்கு மக்களுக்கு இரத்தம் வழங்கியுள்…
-
- 6 replies
- 462 views
-
-
இலங்கை இராணுவத்தின் 133 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 28 பிரிகேடியர்கள், 33 கேர்ணல்கள், 54 லெப்டினன் கேணல்கள், 18 மேஜர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நியதிகளுக்கு அமைய ஓராண்டுக்கு இரண்டு தடவைகள் இடமாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நியதியின் அடிப்படையில் இராணுவத்தினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றியவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. h…
-
- 1 reply
- 569 views
-
-
133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி 21 அக்டோபர் 2013 "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸவரன் தீர்மானித்து உள்ளதாகவும் ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். முதலமைச்சர் மாநாட்டுக்கு செல்வதாக இருந்தால் அதற்கு …
-
- 20 replies
- 1.9k views
-
-
Oct 17, 2010 / பகுதி: செய்தி / 135 இலட்சம் ரூபாய் செலவில் வன்னி இராணுவ தலைமையகத்தில் கேட்போர் கூடம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 135 இலட்சம் ரூபாய் செலவில் வன்னி இராணுவ தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தினருக்குரிய கேட்போர் கூடத்தை இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூரிய நேற்று சனிக்கிழமை காலை திறந்துவைத்தார். இங்கு உரையாற்றிய இராணுவ தளபதி, யுத்தத்தினால் உயிர் நீர்த்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நீண்ட கால கடன் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் - அங்கவீனமடைந்த படையினரை பராமரிக்க அனுராதபுரத்தில் விடுதி அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். pathivu
-
- 0 replies
- 674 views
-
-
29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களு…
-
- 5 replies
- 1.4k views
-
-
135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206
-
- 0 replies
- 241 views
-
-
136 மீனவர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு சனி, 19 பிப்ரவரி 2011( 10:36 IST ) இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 136 பேர் நாகப்பட்டிணம் வந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். நாகை, காரைக்காலில் இருந்து கடந்த 12 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 106 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 14 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்களை மீட்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் மீனவர்களை இலங்கை அரசு …
-
- 1 reply
- 1.5k views
-
-
மாகாண / மத்திய கல்வி அமைச்சின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் கல்லூரி ஒன்றின் முன்னாள் அதிபர் கடந்த 2012 ஆம் ஆண்டு 13 இலட்சத்து 85 ஆயிரத்து 837 ரூபாவை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளாது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலைக்கு ஒன்றுக்கு அதிபராக பதவியுயர்வு வழங்கியது போன்று இடமாற்றம் செய்யப்பட்டமை கல்விச் சமூகத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2012 கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்தவர் அக்காலப்பகுதியில் யுனிசெப் …
-
- 0 replies
- 795 views
-
-
மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=15089
-
- 4 replies
- 644 views
-
-
மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்களை நீக்கி வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் அரச பணியாளர்கள் மற்றும் மக்களிடம் அச்சுறுத்தி கையெழுத்தினை பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14618
-
- 0 replies
- 282 views
-
-
13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவை எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று ''மாகாண சபை முறைமைக்கு எதிரான தேசிய கூட்டமைப்பு'' கோரியுள்ளது. மேலும் .http://tamilworldtoday.com/?p=24531
-
- 0 replies
- 257 views
-