ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் பிரலங்கள் கலந்துகொள்ளும் வைபவங்களில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறையே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்மிரருக்கு தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய அனர்த்த நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடவேண்டும் என ஏற்பாட்டுக்குழுவினரால் வலியுறுத்தப்பட்டதாக வந்த செய்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், தமிழ்மிரர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்: ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் முக்கியத்துவர்கள் கலந்துகொள்கின்ற தேசிய நிகழ்வுகளில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடப்படுவ…
-
- 27 replies
- 2.5k views
-
-
வியாழன், செப்ரம்பர் 20, 2007 காகத்துக்குக் கனவிலையும்..... கரைவு 11 நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம். சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப…
-
- 0 replies
- 2.5k views
-
-
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களின் சனத்தொகை அதிகரித்துவிட்டது என்றும், நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்களின் சனத்தொகை ஒரு கோடியே இரண்டு லட்சம் எனவும் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் திணைக்களக் குறிப்பொன்று கூறுகிறது. இதேவேளை 57 லட்சம் மக்கள் வாழும் மேல்மாகாணம் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமாகவும், 11 இலட்சம் சனத்தொகை கொண்ட வடமாகாணம் குறைந்த சனத்தொகை கொண்ட மாகாணம் எனவும் அச்செய்திக்குறிப்புக் கூறுகிறது. கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை 15 இலட்சமாகும். இதைவிட கூடிய மக்கள் தொகை வாழ்வது கொழும்பு மாவட்டத்தில் என்றும் குறைந்த சனத்தொகை வாழ்வது மன்னார் மாவட்டத்தில் என்றும் அங்கு 15-19ற்கும் இடைப்பட்டவர்களின் தொகை 2 இலட்சம் என்றும் 75 வயதிற்கு மேற்பட்டவர்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 3 replies
- 2.5k views
-
-
04.09.11 மற்றவை ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் மரண தேதி குறிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு உண்மையில் பங்கு இருந்ததா, விசாரணை முறையாக நடைபெற்றதா? என்கிற கேள்விகளை ஒதுக்கி விட்டு இறந்தவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒற்றை காரணத்தை முன்வைத்து அமைதியாக இருக்கிறோம். மரணம் இன்றோ, நாளையோ தனக்கு நடக்கும் என்கிற பதைபதைப்பில் இருபது ஆண்டுகளாக தூக்குக் கயிற்றின் அடியில் நிற்கும் மூவரும் தங்கள் பக்கத்து நியாயத் தையும் கேட்டு விட்டு தீர்ப்பு எழுதுங்கள் என கதறிக் கொண்டிருக்கிறார்கள். ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெ…
-
- 1 reply
- 2.5k views
-
-
http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001 என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம் ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே
-
- 14 replies
- 2.5k views
-
-
விடுதலைப்புலிகள் முழு இலங்கையும் கைப்பற்றுவதற்காக, அவர்கள் தயாரித்த வரைப்படங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்காது போனால், ஆறு மாத காலத்திற்குள் முழு இலங்கையையும் கைப்பற்றும் ரகசிய திட்டங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்மையில் புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் மீட்கப்பட்ட ஆயுதங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையான உள்ள நகரங்களை உள்ளடக்கிய மாஸ்டர் பிளேன் என்ற திட்டம் தொடர்பான ஆவணமும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் திவயின கூறியுள்ளது. கெக்கிராவ பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் இ…
-
- 2 replies
- 2.5k views
-
-
ஐவர் காயம்! - டயலொக் குறுந்தொலைநகல் செய்தி
-
- 6 replies
- 2.5k views
-
-
புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…
-
- 6 replies
- 2.5k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பத…
-
- 18 replies
- 2.5k views
-
-
மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் [Friday 2015-08-21 09:00] எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணிபாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்க…
-
- 59 replies
- 2.5k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது. இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள். இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள். இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள். புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழ…
-
- 12 replies
- 2.5k views
-
-
அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம் அன்பின் அன்னை சோனியாவுக்கு வணக்கம். இந்திரா காந்தியை அன்னை என்றுதான் அழைப்போம். அதன்பால் இந்திராவின் மருமகள் என்ற வகையில் உங்களையும் அன்னை என்று உரிமையோடு அழைத்து இக்கடிதத்தை வரைகின்றோம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிந்து அதிர்ந்துபோனோம். எதிர்பார்க்க முடியாத செய்தி. அன்னை இந்திரா காந்திக்கு நல்ல மருமகள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. அதேநேரம் அன்னை இந்திராவின் மரணம், தொடர்ந்து உங்கள் கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பு என எல்லாமும் உங்கள் வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன. இருந்தும் பாரதத்தின் பண்பாட்டு எல்லைகளுக்குள் நின்றுகொண்டு உங்கள் பிள்ளைகளை நேருவின், இந்திரா காந்தி…
-
- 12 replies
- 2.5k views
-
-
"போர் தான் தீர்வு என்றால் நாங்களும் தயார்" - இலங்கை எம்.பி பேட்டி குண்டு மழை பொழியும் போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்திருக்கிறது இலங்கையில். போரின் விளைவாக சொந்த பந்தங்கள், வீடு வாசல், உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். சலிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் முன்னேறி வரும் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லாவி என்ற கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாக மார்தட்டுகிறது. ஆனால், ராணுவத்தின் முயற்சியை முறியடித்து இலங்கை வீரர்கள் 75 பேரைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர், விடுதலைப் புலிகள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது? ஈழப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா என்பன உள்ளிட்ட நம் சந்தேகங்களுக்க…
-
- 1 reply
- 2.5k views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். h…
-
-
- 31 replies
- 2.5k views
- 3 followers
-
-
பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடி எடுக்கபட்ட முடிவினை அடுத்தே கிழக்கிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கபட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்;களை அகற்றுமாறு யாருமே அழுத்தங்களைக்; கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் பிள்ளையான் குழுவின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சொன்னார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : சில கட்சிகள் கூறுவசது போல பிள்ளையான் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே விசேட அதிரடிப் படையினரின…
-
- 5 replies
- 2.5k views
-
-
இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து! இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்' என்று அறிவித்ததோடு நிற்காமல் தமிழ்நாட்டின் உணர்வை உலகுக்கு எடுத்துக்காட்ட 'தமிழர் சங்கிலி' போராட்டத்துக்கும் வழி வகுத்தார் தமிழக முதல்வர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலில் அதை மத்திய அரசேகூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் வெளியுறவுத்துறைச் செயலாளரை விட்டு இலங்கைத் தூதரிடம் பேசச் சொன்னார்கள். தி.மு.க. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்பது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததற்குப் பிறகுதான் மத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண…
-
- 24 replies
- 2.5k views
-
-
புதுக்கோட்டை:விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது நம்மை விட இந்தியா, இலங்கை அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அப்போது அவர் கூறுகையில், நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள். பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள். எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அ…
-
- 34 replies
- 2.5k views
-
-
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.thinamurasam.com/
-
- 18 replies
- 2.5k views
-
-
இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து [ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 01:11.36 PM GMT +05:30 ] இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாயின் அதற்கான காரணத்தைச் சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பாக அமைப்பட்டிருக்கும் விசேட நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. நீதிமன்றுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி விக்ரம்ஜித் சென் , தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டுமாயின் நாளைய தினத்திற்குள் அதற்கான நியாயமான சான்…
-
- 9 replies
- 2.5k views
-
-
தமிழினத் துரோகிகளான டக்ளஸையும், கருணாவையும் தமிழருக்கு எதிராக முடிசூட்டியிருக்கின்றார் ஜனாதிபதி சிவாஜிலிங்கம் எம்.பி. சபையில் ஆவேசம் வடக்கின் துரோகி டக்ளஸ் தேவானந்தாவையும், கிழக்கின் துரோகி கருணாவையும் தமிழ் மக்களுக்கெதிராக முடிசூட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இன்னும் திருந்தவில்லை என்பதை இந்திய விஜயத்தின்மூலம் தெளிவாக்கியுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: துரோகிகளான டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் வடக்கு, கிழக்குப் பிரிப்புக்கு ஆதரவாகச் …
-
- 10 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு பயணம்? Posted by: on Feb 27, 2011 சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் சில நாடுகள் மற்றும் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் தாண்டி சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் ஐ.நா பொதுச் செயலர்கூட ஒதுங்கிப்போக நினைத்தாலும் வெளிவந்திருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுக்களும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன, வருகின்றன. இதனால், சிறிலங்கா மீது பெயரளவிற…
-
- 15 replies
- 2.5k views
-