Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று தெரியவந்துள்ளதுடன், இலங்கை இராணுவத்தால் தான் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி தப்பிவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கி உள்ள…

  2. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என உருவாக்கப்பட்ட இந்திய அரசின் ஆதரவுடனான வீடமைப்புத் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வீடமைப்பு உதவி கிடைக்காத அதேவேளையில், பாதிக்கப்படாத பலர் இதனால் பலனடைவதாகவும் இலங்கைக்கான இந்திய உணர் ஸ்தானிகர் அசோக் கே காந்தாவிடம் வன்னிப் பிரதேசத்தைச் சோந்த நான்கு மாவட்டங்களின் பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, வவுனியா நெல்லி ஹொட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்ற…

  3. குற்றத்தை மறைப்பது பாரிய குற்றம். யாழ்.பல்கலைகழக மாணவர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் அனைவரும் உடந்தையாக செயற்பட்டு இருக்கின்றர்களா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவ்வாறு துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பத…

  4. லண்டன் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் (நமது நிருபர்) லண்­டனுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்­பா­டாகி உள்ள மாபெரும் பொதுக்­கூட்­டத்தில் உரை­யாற்ற இருக்­கிறார். 'இரட்டை நகர்' உடன்­ப­டிக்கை கடந்த செய்­வாய்க்­கி­ழமை கைச்­சாத்­தான பின்னர் பல்­வேறு சந்­திப்­புக்­களில் ஈடு­பட்­டு­வரும் முத­ல­மைச்சர் தாயகம் திரும்­பு­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னியா வாழ் தமிழ் மக்­களை சந்­தித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஆர்­வ­மாக இருப்­பதால் இந்த கூட்டம் ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL எ…

    • 6 replies
    • 778 views
  5. ஆனந்தபுரம்(இரணைபாளை அருகில்) எனும் இடத்தில் மக்கள் பகுதி மீது தற்பொழுது (மாலை 6.15 மணியளவில்)அகோர குண்டு வீச்சு . பலர் பலி மேலும் பலர் படுகாயம். எங்கும் மரண ஓலம். சேத விபரம் அறிய முடியவில்லை . மேலதீக தகவல் பின்னர். நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...0&Itemid=68

  6. நல்லாட்சியிலும் சித்திரவதைச் சம்பவங்கள்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச …

  7. மன்னாரில் நடத்த முடியாதென்றும் தெரிவித்திருந்தார். பின்னர், அவரையும் சுமந்திரன் வளைத்துப் போட்டார். ஆனால், சுமந்திரன் விடுகிறாரில்லை“ என கட்சியின் தலைமையிடம் சரணடைந்ததாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார். https://www.pagetamil.com/151665/

    • 2 replies
    • 1.5k views
  8. மூலம்: http://amudhavan.blogspot.de/2013/03/blog-post.html மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வ…

  9. யாழ். பல்கலையில் இரண்டு பீடங்களை உள்வாங்க முன்மொழிவு! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரி…

  10. உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது. கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயில…

    • 2 replies
    • 1.2k views
  11. மட்டு.மாவட்டத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு.! (ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. தொடரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 74.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.சூரியகுமார் தெரிவித்தார். அடை மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தவணைப்பரீட்சைகள் பாடசாலைகளில் ஆரம்பமாகியுள்ளமையால் மழைகாரணமாக மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், நீண்ட இடைவெள…

  12. யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வட…

  13. Govt. may stop LIOC using Trinco storage facility WEDNESDAY, 20 MARCH 2013 08:10 The government is seriously considering whether to stop the Lanka Indian Oil Company (LIOC) from using the storage facilities at the Trincomalee Oil Tank Farm because the company is doing so without a legally valid agreement, a senior government source said yesterday. He said the Petroleum Industries Ministry has sought the Attorney General’s advice on the best course of action. “The Ceylon Petroleum Corporation (CPC) permitted the LIOC to use some of the storage tanks at the China Bay Oil Tank Farm when the LIOC entered Sri Lanka’s fuel distribution market during the Ranil Wickremesi…

  14. யாழ் .மாவட்டத்தில் கடந்த 10மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனை! யாழ்.மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கு கூடுதலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இல ங்கை மது வரித்திணைக்களத்தின் வடமாகாண உதவி பொறுப்பதிகாரி நி. சோதிநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் தை மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வரை 35,51,492.359 லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சாராயம் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும்,பியர் வகை மதுபானங்கள் மொத்தமாக 16,76,117.6 லீற்றர்களும்,ஸ்பிறிட் வகை மதுபானங்கள் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும், வ…

  15. வடக்கில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து ஆராயும் போது சர்வதேச நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாமென்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையானர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்டிருந்த தகவல்களும் பெரும்பாலும் ஒன்…

  16.  குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/187228/க-ணரத-னத-த-ந-ட-கடத-தம-ட-ட-ம-#sthash.0dDyjtj9.dpuf

  17. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  18. ஆசிய ஆயர் பேரவையின் இறுதி நாள் திருப்பலியானது புனித லூசியாஸ் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராலயத்திலே நடைபெற்றது. இந்த நிகழ்வானது இன்று (04) காலை இடம்பெற்றது. அனைத்து ஆசிய ஆயர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் பக்தர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/126993?ref=home

  19. இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர் முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும். இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் - நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நா…

  20. இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன தொடர்பாக நாளைய தினம் கருத்து வெளியிப்படும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கான வாழ்வு நிலை சுய கௌரவத்துடனும் சம உரிமையும் வாழ வழியேற்படுத்தல் மறுவாழ்விற்கான உதவி என்பன தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையேஇ பாரதீய ஜனதா கட்சி இலங்கை தமிழர் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56423

  21. 32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதியில் 1984 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் முரளி ப்பழம் காய்த்துள்ளது 1984 ஆண்டு இப்பகுதி காட்டுப்பகுதியில் அதிகளவு முரளிப்பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் 32 வருடங்களுக்கு பின் நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதிகளில் முரளிமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் முரளிப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. …

    • 2 replies
    • 2.1k views
  22. சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக அதிக அக்கறை கொள்ளவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொ…

  23. காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா. 07 ஏப்ரல் 2013 பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு கோரியுள்ளது. கடத்தல் காணாமல் போதல்கள் n;தாடர்பிலான 5676 முறைப்பாடுகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல் தொடர்பில் நான்கு முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக குறித்த ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது, முறைப்பாடுகள் தொட…

  24. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிப்பு என்கிறது திவயின முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவிடின் ஜிகாத்தின் ஊடாகவே பதில் லண்டனில் வாழும் முஸ்லிம் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் இலங்கை முஸ்லிம்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவில்லை என்றால், ஜிகாத் அமைப்பின் ஊடாகவே பதிலளிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அமைதியை விர…

    • 2 replies
    • 766 views
  25. சடலங்களைப் பாதுகாப்பதற்கான கொள்கலன்கள் தயார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதிகள் அடங்கிய 5 கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த குளிர் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த 5 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதியமைச்சிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.