Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி (ரொபட் அன்டனி) முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். என்று கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்…

  2. உலகத் தமிழினத்தையே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு அதற்கு சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் அளித்து வரும் கருணாநிதியால் கூட்டப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கனடாவிலிருந்து 20 பேர் கொண்ட கோஸ்டியொன்று தயாராகி வருவதாக தெரிய வருகிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையைத் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுடன் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அதனைத் திசை திருப்பும் வகையில் செம்மொழி மாநாடு குறித்த அறிவிப்பு கருணாநிதியால் வெளியிடப்பட்டிருந்தது. அண்மையில் ப…

    • 15 replies
    • 2.3k views
  3. பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவருடன் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவரது அறிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாத…

  4. வடமாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் அதற்கான நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று சந்தித்து பேசிய அவர் ஆளுநர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; வடமாகாண ஆளுநராக பதவியேற்குமாறு முத்தையா முரளிதரனை கோரியிருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்பதற்கு மறுத்துவிட்டார். ஆளுநராக பதவியேற்பதற்கு தகுதியானவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை. தற்போது திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. …

    • 15 replies
    • 1.8k views
  5. அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலையுடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் இ…

  6. மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 15 replies
    • 3.4k views
  7. தொன்டமனாறு வெளிக்களநிலையத்தில் தயாராகும் வினாத்தாள் ஒன்றில் இருந்து வெளியான கேள்வி . இவ் வினாத்தாள் தயாரித்தவர் இலங்கை அரசுடன் நட்பாக உறவாடி தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தி வருகிறார் என்று ஆசிரியர்கள் கவலைப் படுகின்றனர். இந்த வினாத்தாள் வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவருடைய மனைவி இராணுவத்துடனும் மகிந்த அரசுடனும் மிகுந்த நட்பாக உறவாடி வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அவர்களுக்கு பலவழிகளிலும் சந்தோசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே இவரது கணவர் இவ்வாறான கேள்வியைத் தயாரித்து வழங்கியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் நடத்திய பொதுசாதாரண ப…

    • 15 replies
    • 1.6k views
  8. தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை: ஆணையாளர் நாயகம் 16-01-2015 03:51 AM -ஏ.பி.மதன் விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறினார். தமிழர் முன்னேற்றக்கழகத்தின் பிரதம அமைப்பாளர் வி.ஜனகனின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் நிகழ்வு, கொழும்பு வெலிக்கடை மற்றும் புதிய மகசின் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, மேற்கண்டவாறு கூறினார். அவர், தமிழ் அரசி…

  9. சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் : வடக்கு முதல்வரால் பிரேரணை முன்மொழிவு இலங்கை இறுதி யுத்தத்தின் போது சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது. வடமாகாண சபையின் 34 ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அந்த அமர்விலையே முதலமைச்சர் குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். அதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வழிமொழிந்தார். குறித்த பிரேரணையை தெளிவாக வாசித்து விளங்கி கொள்ள தனக்கு ஒரு சில மணித்தியால கால அவகாசம் வேண்டும். அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவைத்தலைவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது கால அவகாசம் வழங்கப…

    • 15 replies
    • 1.7k views
  10. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இல­ங்கைக்கு எதி­ரான மூன்­றா­வது பிரே­ர­ணையை நேற்­றைய தினம் சமர்ப்­பித்­துள்ள அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­மிக்க சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன. அத்­துடன் இல­ங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசேட ஆலோ­ச­னையும் தொழில்­நுட்ப உத­வியும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் இலங்­கை­யா­னது பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் மனித உரிமைப் பேர­வை­யுடன் ஒத்­துழைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் பிரே­ர­ணையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. வட மாகாண சபையும் வட ம…

  11. வெள்ளி 13-04-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார். களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இ…

  12. சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார். சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது. கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்ட…

    • 15 replies
    • 2.6k views
  13. இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார். சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடம…

  14. இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx

  15. சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/35731/57//d,article_full.aspx

    • 15 replies
    • 1.6k views
  16. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியமை பெரும் தவறு என்றும், பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் ஜோய் மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜோய் மகேஸ்வரன் 2002-2005 வரை பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் அதன் பின்னர் குழுவில் இருந்து விலக்கப்பட்டவர். பின்னர் 2009 இல் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின்னர் கே.பி. பத்மநாதனின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேச்சுவாத்தையில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தமக்கு தாமே புலிகள் குழி தோண்டிவிட்டதாக நீண்ட நாள் ஆய்வின் பின்னர் கண்டுபிடித்து கூறியுள்ள ஜோய் மகேஸ்வரன். இனிமேல் புலிகள் தழைப்பதற்கு வாய்ப்பே இல…

    • 15 replies
    • 2.3k views
  17. விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா. ”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் கட்சியின் களனி அமைப்பாளர் பதவிகளில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்…

  18. தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானதும், தவறானதுமான, மொழிபெயர்ப்புகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிங்கள மொழியில் சரியாகவும், தமிழ்மொழியில் அதன் மொழிபெயர்ப்பு தவறாக இடம்பெற்றதுமான விடயங்கள் குறித்து 218 முறைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக, தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் மகேந்திர ஹரிச்சந்திர ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். இவற்றில், 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று, தவறாக பேருந்துகளில் எழுப்பட்டுள்ளதும் அடங்கும். இது தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானது என்ற…

    • 15 replies
    • 1.7k views
  19. கெப்பிட்டிக்கொலாவ எனும் சிங்களப் பிரதேசத்தில் 16 சடலங்களை தாங்கள் கண்டுள்ளதாக சிறீலங்கா பொலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தகவல் ஆதாரம்:- ரெயிலி மிரர். --------- 16 bodies found from Kebithigollewa Sixteen bodies were found from two garbage dumps in Kebithigollewa short while ago, Kebithigollewa police said. -dailymirror.lk

  20. 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. “”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!” வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்ப…

    • 15 replies
    • 3.1k views
  21. விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளரும், பின்னர் அரசிடம் சரணடைந்து, புலிகளின் தலைவர் பிரபாகரனது சடலத்தை அடையாளம் காட்டியவர்களில் ஒருவரும், நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கை அரசின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட கடும் முயற்சி செய்தும் அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட தயா மாஸ்டர், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரை உத்தியோகப்பூர்வமாக தேர்வு செய்யும் நிகழ்வு யாழ். டில்கோ ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வருகை தந்து நிகழ்வில் கலந்துகொண்டமை, அங்கிருந்த ஊடகவியலாளர்களையும், நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்த ஊடகவியலாளரை அழைத்து, குழப்பும் வகையில் உங்கள் ஊடகத்…

  22. அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்! “எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி ந…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி... மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவ…

  24. ஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு ஐம்பதாவது முறையாக இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்த 72 வயதுடைய ஒருவருக்கு இலங்கை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. சாண்டர் ஜேஸன் (72) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். இவர் 1974ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். தற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீண்டும் மீண்டும் இலங்கை வந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.