ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
ஓமந்தையில் இராணுவத்தினரால் கடத்தபட்ட நோர்வே பிரஜையை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு. - இன்ரப்போலின் தேடப்படுவோர் பட்டியலில் நோர்வே தமிழன். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ஓமந்தையில் இராணுவ உளவுத்துறையால் கடத்தபட்டு பின்னர் காணாமல் போன நோர்வே பிரஜையைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட நீதவான் எம்.இளஞசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழரான நோர்வே குடியுரிமை பெற்ற ஒருவர் கொழும்பு வந்து கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்று சில தினங்களின் பின்னர் அதே வழியில் திரும்பியுள்ளார். ஆனால் இவர் காணாமல் போயிருப்பதாக சர்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இன்று மலை 5 மணிக்கு தமிழகத்தில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் PUCL ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு நடக்கிறது. அதில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏ.சுமந்திரன் உரையற்றுகின்றார் . இதில்நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் பேராசிரியர் சரஸ்வதி அம்மா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சுமங்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்திலான கருத்துக்களையும் தெரிவித்து வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
உறவுகளே பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..? அதை அவர் புரிந்துகொண்டிருப்பாரா...? 1) தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம் 2) தமிழர்கள் எதையும் மறந்துவிடவில்லை 3) நாம் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம் 4) தமிழருக்கான ஒரு தீர்வை தரணும் 5) இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது
-
- 11 replies
- 2.4k views
-
-
புலிகளின் ஐரோப்பிய பொறுப்பாளர் பாலபாண்டியன் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய பொறுப்பாளர் பாலபாண்டியன் இலங்கைக்குள் வந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலபாண்டியன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் ஊடுறுவியுள்ளதாகத் அவை தெரிவித்துள்ளது பாலபாண்டியனை கைது செய்வதற்காக புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய சொத்துக்களை பாலபாண்டியன் நிர்வாகம் செய்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். யாழ…
-
- 2 replies
- 2.4k views
-
-
பிரி"கேடி"யன் உதய நாணயக்காரனின் மிரட்டல்....... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2.4k views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். லுனுகம்விஹர என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பாரிய திட்டங்களின் மூலம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் உண்மையான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு புலனாய்வு செய்திகளை அம்பலப்படுத்திய லசந்த விக்ரமதுங்க இதன் ஓர் கட்டமாகவே மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு அரச பயங்கரவாதமே காரணம் என அவர் குறிப்பி…
-
- 42 replies
- 2.4k views
-
-
டில்லி விஜயம் செய்துள்ள சங்கரி, சித்தார்த்தன், சிறிதரன் ஆகியோர் அடங்கிய முக்கூட்டு அணியினரிடமே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றார் என்று தெரியவருகின்றது. இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்;கு குறிப்பிடத் தக்க சுயாட்சியை வழங்குவது அவசியமென இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணண் நினைவுபடுத்தியிருக்கிறார். இந்தியாவிற்கான தமது ஆறு நாள் விஜயத்தின் போது முக்கூட்டுத்தலைவர்கள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர மேனன் ஆகியோரையும் சமந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புகளின் போது முக்கூட்டுத் தலைவர்கள் இலங்கையிலன் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். இலங்கையின் பிள…
-
- 4 replies
- 2.4k views
-
-
யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறி…
-
-
- 33 replies
- 2.4k views
- 2 followers
-
-
பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழ…
-
- 1 reply
- 2.4k views
-
-
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டி…
-
- 8 replies
- 2.4k views
-
-
பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம்: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி ஈரோடு: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நிச்சயம் ஆதரிக்க மாட்டோம் என்று மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதனால் எங்கள் ஆதரவு யாருக்கு அளிப்பது என்று இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதிமுக செயல்படாது. இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தமிழர…
-
- 2 replies
- 2.4k views
-
-
பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
Saturday, 19 April 2008 மன்னாரை நோக்கி நகரும் படையினரும் விடுதலைப் புலிகள் தரப்பும் வவுனியா மற்றும் மன்னார் முன்னரங்குகளில் கடும் மோதல்களில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பகுதியினரும் எறிகணைகளை தொடர்ந்து பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பரப்பன்கண்டல் மற்றும் அடம்பன் பகுதிகளின் ஊடாக இராணுவம் முன்னேற முயற்சிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை. http://www.ajeevan.ch/
-
- 7 replies
- 2.4k views
-
-
மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு – எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம் : October 22, 2018 1 Min Read மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபுடுத்தும் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆய்வுப்பணிகளை டீ.ஜு.பி பயணியர் கப்பலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கப்பல் தனது முதலாவது ஆய்வினை மார்ச் மாதம் 30 முதல் தற்போதுவரை லங்கா பேசின் பகுதிகளான ஜே.எஸ்- 05லிருந்து ஜே.எஸ்-06 பகுதி வரை மேற்கொண்டுள்ளது. இன்று இந்த ஆய்வுக் கப…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்! விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்ப…
-
- 6 replies
- 2.4k views
-
-
இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம் - 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில…
-
- 8 replies
- 2.4k views
-
-
வன்னியில் உள்ள ஐ. நா பணியாளர்களை அங்கிருந்து வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்'- ஐ.நா வேண்டுகோள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் வன்னியில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பணியாற்றும் ஐ.நா பணியாளர்களை, அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருவதாகக் கூறும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தலைமையகம், ஐ.நா பணியாளர்களையும் அவர்களில் சார்ந்திருப்போரையும் உடனேயே அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விடுதலைப்புலிகள் இவ்வாறு ஐ.நாவிற்காக பணியாற்றும் உள்ளூர் பணியாளர்களையும், அவர்களில் சார்ந்திருப்போரையும் அங்கிருந்து வெளியேற முடிய…
-
- 7 replies
- 2.4k views
-
-
வணக்கம், அனைவரும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றியை தெரிவியுங்கள். தொடர்புகளுக்கு: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...aktformular.jsp அவர் வெளியிட்ட அறிக்கை யேர்மன் மொழியில்: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...2-SriLanka.html அவர் வெளியிட்ட அறிக்கை: http://tamilskynews.com/index.php?option=c...0&Itemid=53 நன்றி
-
- 7 replies
- 2.4k views
-
-
2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“ “2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்) ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்! 2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று! https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3
-
- 24 replies
- 2.4k views
- 1 follower
-
-
மத்திய அரசுக்கு வேதனை தரும் முடிவு எடுக்க மாட்டேன் : கருணாநிதி பேட்டி சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:பிரணாப் முகர்ஜி என்னுடன் பேசினார். அவர் தெரிவித்த விஷயங்கள் எல்லாம் முடிவடைந்தால் தான் முழு திருப்தி; முடிவடையும் என நம்புகிறேன். நார்வே முயற்சி அடிப்படையில் போர் நிறுத்தம் என்பது இப்போது ஆகாது. அதுபற்றிய பேச்சு இல்லை. இலங்கைப் பிரச்னை 40 ஆண்டுகளாக நடந்துவரும் போராட்டம்; நான்கு நாட்களில் முடிக்க முடியாது.போர் நிறுத்தம் என்பது, பொதுமக்களைக் காப்பாற்றத்தான். இலங்கை அரசின் உறுதிமொழி, பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்பது. போர் நிறுத்தத…
-
- 10 replies
- 2.4k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்…
-
- 4 replies
- 2.4k views
-
-
"நான் `முன்னாள் ஜனாதிபதி' அல்ல ஜனாதிபதி என்றே அழையுங்கள்" சந்திரிகா கூறுகிறார்`முன்னாள் ஜனாதிபதி' என்றல்ல ஜனாதிபதியென்றே தன்னை அழைக்க வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஹொரகொல்ல வளவில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் மிக காரசாரமாகத் தெரிவித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உலகில் எங்கும் இதுபோன்ற நடைமுறை இல்லையென்றும் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை ஹொரகொல்லவிற்கு அழைத்து அங்கு உரையாற்றும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். என்னை, ஜனாதிபதியென்றே அழைக்க வேண்டும் `முன்னாள்' என்ற வார்த்…
-
- 14 replies
- 2.4k views
-
-
தமிழக அரசு இன்னும் பதினெட்டு நாள்களுக் குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழீழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ். இலங்கைத் தமிழர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை ஆழ்வார் பேட்டை இலங்கைத் தூதரகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியவை வருமாறு: ஈழத் தமிழர்களைக் கூண்டோடு ஒழித்து விடவேண்டும் …
-
- 1 reply
- 2.4k views
-
-
நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்க…
-
- 37 replies
- 2.4k views
-
-
புலிகளின் மௌனம் எதற்காக? [30 - September - 2007] -ச.ப.நிர்மானுசன்- "உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். மேற்கூறிய எனது குறிப்பு பல்வேறு தரப்பினரிடம் வெவ்வேறு விதமான விமர்சனங்களை தோற்றுவித்ததாக அறிய முடிந்தது. ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள்மலரட்டும் என்று மக்களுக்காக போராடியவர்கள…
-
- 1 reply
- 2.4k views
-