ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று துணை இராணுவக் குழுவின் மூலமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.3k views
-
-
[ சனிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் இருந்து தப்பிச் சென்றால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 ஏப்ரல் 15ம் நாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், றொபேட் ஓ பிளேக்கிற்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பாக இந்த தகவல் பிரமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வருவதற்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
புலிகளின் நிலக்கண்ணிகளில் சயனைட், கந்தகம் [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கிழக்கில் புதைக்கப்பட்டிருக்கும் சில நிலக்கண்ணிகளில் சயனைட் மற்றும் கந்தகம் அடங்கியிருப்பதாக சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக "லக்பிம" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: நிலக்கண்ணிக்கு இலக்காகி சிறிலங்கா இராணுவத்தினரின் கால்கள் காயமடையும் போது அந்த காயங்களினூடாக சயனைட் உடலினுள் சென்று உடன் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கில் சயனைட் போடப்பட்டிருக்கலாம் என்பதே குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் கருத்தாகவுள்ளது. கந்தகம் அடங்கிய குண்டுகளால்…
-
- 1 reply
- 2.3k views
-
-
விவாதப் போர் இன்று ஆரம்பம் ஜெனிவாவில்; நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட் டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது எனச் சுட்டிக்காட்டி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அரசசார் பற்ற நிறுவனங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் புதிய குற்றச்சாட்டுக்களை அடுக்கிவைத்துள்ளன. இதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை இது வரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அளித்த உறுதிமொ…
-
- 25 replies
- 2.3k views
-
-
கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..! கடல் எல்லையை குறிக்கும் விதத்தில் பெயர் பலகையினை திறந்துள்ளது இலங்கை. இந்தியாவின் எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை கடல்நீர் பெருக்கத்தை பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்கவும், இலங்கையில் இருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும் நமது எல்லை பகுதியான 5-ம் மணல் திட்டில் 'இந்தியா' என்ற பெயர் பலகையினை இந்திய கடற்படையினர் ஏற்கனவே வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரில் இருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டு கொடியுடன் 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர் பலகையினை வைத்துள்…
-
- 2 replies
- 2.3k views
-
-
http://tamilvoice.dk/index.php?option=com_...0&Itemid=38
-
- 2 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளனர் என நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். எரிக் சொல்கைம் விடுதலைப் புலிகளுடன் பல தடவைகள் இன்று(17.05.2009) தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு போரை நிறுத்தி மூன்றாம் தரப்பினரை போர்ப் பகுதிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவுபெறவில்லை என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.நோர்வே ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நன்றி: http://www.tamilseythi.com/world/erik-solh...2009-05-17.html
-
- 0 replies
- 2.3k views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 06:20 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இரு…
-
- 15 replies
- 2.3k views
-
-
ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் கைதாவார்! "இன்ரபோல்' ஊடாக அவரை மடக்கவும் ஏற்பாடு எனத் தகவல் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பிர பல தமிழ் வர்த்தகர் சாள்ஸ் ஞானக்கோன் இலங்கைக்கு வந்தால் அவரைக் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரசு கைதுசெய்யும் என்றும், அவ ரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலி ஸான "இன்ரபோலின்' உதவியை அரசு நாட வுள்ளது என்றும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்றுத் தெரிவித் தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த விடயம் தொடர்பாக அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: சாள்ஸ் ஞானக்கோனை கைதுசெய்வ தற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. …
-
- 4 replies
- 2.3k views
-
-
Blake, Robert O Mr..... : in every meeting I and other members of my staff have with members of the government, we stress the need for a political solution that will be acceptable to Tamils in particular. Bob Blake From: Sent: Tuesday, January 13, 2009 5:57 AM To: Blake, Robert O Cc: Anderson, Jeffrey J; DeTar, Michael R; Boucher, Richard A; Moore, James R Subject: "Two Decades of War, Five Years of the CFA, What Next?" Mr. Robert O. Blake, Embassy of USA, Colombo, Sri Lanka. Dear Hon. Ambassador, You were addressing symposium in 2007 where a question posed as follows: after two decades of war and 5 years of the CFA, what…
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை! வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது. SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார். இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார். https://athavannews.com/2022/1287439
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கைப் படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம் [ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 04:28.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண…
-
- 0 replies
- 2.3k views
-
-
வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடி…
-
- 5 replies
- 2.3k views
-
-
“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! June 23, 2021 தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அரு…
-
- 38 replies
- 2.3k views
-
-
செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு? இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாக…
-
- 7 replies
- 2.3k views
-
-
அறிவுரைக் கழகத்தின் முன் கோவை இராமகிருட்டிணன் கருத்து “யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடாவாகியுள்ளேன்” ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு நாங்கள் போராட்டம் நடத்தினோம்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த சான்றுமே இல்லை. என் மீது முறைகேடாக யாரையோ திருப்திப்படுத்த - தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுரைக் கழகத்தின் முன் கூறினார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் 52 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் முன் ஜூன் 22 ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் நேர்நிறுத்தப்பட்டார…
-
- 1 reply
- 2.3k views
-
-
திருமாவளவனுடன் இன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உடல்நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ராமதாஸ் கூறியதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தாம் தெரிவித்ததாக கூறிய திருமாவளவன், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த சிவசங்கர் மேனனை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது இந்திய அரசு நடத்தும் நாடகமாகும். இதனால் தீர்வு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்திய அரசே நேரடியாக தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றார். இதனை வலியுறுத்தி நாளை மாவட்ட தல…
-
- 0 replies
- 2.3k views
-
-
கொட்டாஞ்சேனையில் சிங்களஇனவெறி குண்டர்களினால் தமிழர்களில் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன இன்று இரவு 7.45 மணியளவில் புளுமென்டால் தொடர்மாடி, சென்பெனடிக் மாவத்தை, மேபில்வீதி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் வீடுகள் கடைகள் சிங்கள காடையர்களால் அத்துமீறி தாக்கியும் உடைக்கப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 2.3k views
-
-
//இதே நிலையில் தான் தீபம் தொலைக்காட்சியும் இருந்தது. தீபம் தொலைக்காட்சி இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் சில பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இலங்கையில் தீபம் தொலைக்காட்சியை ஒளிபரப்புச் செய்ய அனுமதி வேண்டி இப்பேச்சுவார்தை நடாத்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சி ஒரு புலிகளின் ஊடகமாகவே செயற்படுவதால் இலங்கையில் ஒளிபரப்புச் செய்யும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தீபம் தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீபம் தொலைக்காட்சி புலிகளுக்கு மாற்றான கருத்துக்களையும் ஒளிபரப்புச் செய்ய ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சபா நாவலன், வி சிவலிங்கம், ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், சி ராஜேஸ்குமார், மாசில் பாலன், சஞ்ஜீவ்ராஜ், என் கெங்காதரன், ராஜேஸ்வரி ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாள…
-
- 13 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பூரணமாக வீழ்த்துவதென்பது மகிந்த அரசாங்கத்தின் பகல் கனவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பான நீண்ட அனுவம் கொண்ட விடுதலைப் புலிகள் தங்களது யுத்த அணுகுமுறைகளை மாற்றியமைத்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என ஆங்கில ஊடகமொன்றுக்கு இவர் செவ்வியளித்துள்ளார். உலகின் முன்னணி இராணுவங்களின் ஒன்றான இந்தியப் படையினருக்கு விடுதலைப் புலிகள் பெரும் சவாலாக திகழந்தார்கள் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேதனைக்குரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 2.3k views
-
-
மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள் இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 2.3k views
-
-
அம்பாறையில் பௌத்த பிக்குவை காணவில்லை வீரகேசரி இணையம் 11/12/2008 11:18:26 AM - அம்பாறை பகுதியில் பௌத்த பிக்குவொருவர் காணமல் போயுள்ளார். குடும்பிமலையிலுள்ள விகாரையை சேர்ந்த வணக்கத்துக்குரிய சிவுறுமுலே தர்மஸ்ரீ தேரரை நேற்று இரவு முதல் காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 9 replies
- 2.3k views
-
-
நடைபெற்று உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து இரு அணிகளின் இரசிகர்கள் இடையே இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று சிட்னியில் நடைபெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையான போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து இப்போட்டியை பார்த்த கிளிநொச்சியைச் சேர்ந்த தென்னாபிரிக்க அணியின் ரசிகர்கள் இலங்கை அணியின் ரசிகர்களை கேலிக்கை செய்துள்ளனர். பின்னர் இரு குழுக்கள் இடையும் மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவத்தில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்திய…
-
- 12 replies
- 2.3k views
-
-
படத்தில் இருப்பது கருணா குழுவின் சிறார்கள் ,ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்கள் அமைப்பின் பிரதிநிதி சிறீலங்கா அரசுடன் இணைந்து நடத்திய பச்சைத்துரோகம்.உடனடியாக ராதிகா குமாரசுவாமியின் பதவி பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இது சம்பந்தமாக ஐக்கியநாடுகள் சபைக்கு படத்துடன் தகவல் தரவேண்டும்.ஏற்கனவே தெரிந்திருந்தும் மறைத்துள்ளார்.சிறிலங்கா அரசின் ஒத்துளைப்புடன் கருணாவை பேட்டி கண்டார்.பேட்டியில் கருணாவின் உறுதிமொழியாக சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை என்று கூறப்பட்டது. சிறீலங்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் ராதிகா குமாரசுவாமி அவர்களும் விசாரணை செய்யப்படவேண்டும். சிறீலங்காபடைகள் கிழக்கில் முக்கிய படை நகர்வுகள் முடிவுற்றதும் கருணாகுழுவை அம்போ என விட்டுள்ளதை படத்தில் காணமுடிகிறது.விரைவில் க…
-
- 1 reply
- 2.3k views
-