ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
31 Oct, 2025 | 04:03 PM தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்…
-
-
- 11 replies
- 695 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றதாக இந்தியப்பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது. இலங்கைய எமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந…
-
- 11 replies
- 1.3k views
-
-
கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால் புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்! கடல் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கரிசனையும், பிராந்திய ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலைப் பாதித்துள்ளன என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்படையைப் பொறுத்தவரை அழிப்பதை விட கண்டுபிடிப்பதே முக்கியமானது எனவும், சர்வதேச அளவில் இதற்கான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் "இந்தோ ஆசிய' செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளயரில் 12 நாடுகளின் கடற்படைகள் பங்குகொள்ளும் மாநாட்டிற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளதையும் இலங்கையின் "சுரனிமல' எனும் கப்பல் கடற்படையதிகாரியொருவரின் தலைமையில் அதில் கலந்து கொள்ளவுள்ளதைய…
-
- 11 replies
- 3.1k views
-
-
நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..? காங்கிரஸ் ஆட்சியை இறக்கியதே தமிழருக்கு அவர் செய்த பெரு நன்மைதான். இந்தியாவின் அரசியலே ஈழத் தமிழ் மக்களின் கண்ணீருக்கு முக்கிய காரணம், இந்தியா அல்லாத வேறொரு நாடு அருகில் இருந்திருந்தால் இதுபோல வரலாற்றுத் தவறு நடந்திருக்காது.. இது ஓர் ஆய்வு. இந்த அவல நிலையில் மோடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார்…? இதுதான் இந்திய தேர்தலின் பின் புலம் பெயர் நாடுகளில் எழுந்துள்ள கேள்வி.. மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்து காங்கிரஸ் அவசரமாக இரு காரியங்களைச் செய்து முடித்திருக்கிறது.. 01. மோடி அடுத்த தேர்தலைச் சந்திக்கும்வரை ஐந்தாண்டு காலம் புலிகளுக்கு இந்தியாவில் தடை. 02. சிறீலங்கா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 16 த…
-
- 11 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீ…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள் என்று திமுக தலைவர் கலைஞர் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பின்னர் திமுக தீர்மானம் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய கலைஞர், தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52576
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
யுனெஸ்கோ(unesco) அமைப்பான அனைத்துலக ஐக்கியநாடுகள் சபை என்ற அமைப்பு தெற்காசியாவிற்கான மறைந்த நெல்சன் மண்டேலா என்ற விருது வழங்க அலோசித்து வருவதாக அமெரிக்காவில் உள்ள அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. திரு. சம்பந்தன் அரசியல் தீர்க்கதரிசி என்றும், நேர்மை, தமிழ்தேசிய கொள்கை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அவருக்கு புகழ்மாலைகள் வந்த வண்ணம் உள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள இலக்கிய வாதிகள், ஊடகங்கள், மக்கள், மற்றும் தாய் நிலத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்து வருகின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/47187.html#sthash.f9CHisPw.dpuf
-
- 11 replies
- 3k views
-
-
ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. [Monday 2016-02-22 20:00] உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உ…
-
- 11 replies
- 774 views
-
-
யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர…
-
- 11 replies
- 840 views
-
-
(எம்.மனோசித்ரா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார். இலங…
-
- 11 replies
- 608 views
-
-
27 FEB, 2024 | 03:49 PM தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்ப…
-
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநில…
-
- 11 replies
- 2k views
-
-
என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 18:37[iST] கொழும்பு: இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் [^]. இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி. ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆ…
-
- 11 replies
- 2.4k views
-
-
வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும் வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்…
-
- 11 replies
- 1.8k views
-
-
கொழும்பு தெஹிவலையி மிருகக் காட்சிசாலையினுள் சற்று முன் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி, கைகுண்டொன்றே வெடித்தாகவும் இதனால் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார். ஜானா
-
- 11 replies
- 3.5k views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். எமது ஆட்சியில் விகாரை, கோயில், …
-
- 11 replies
- 2k views
-
-
புதிய வடிவில் 'உடரட்ட மெனிக்கே' வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 12:48 புதிய வடிவில் 'உடரட்ட மெனிக்கே' வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 12:48 0 COMMENTS -எஸ்.சுவர்ணஸ்ரீ நவீன வசதிகளுடன் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புதிய ரயில் நேற்று 14ஆம் திகதி முதல் உடரடமெனிகேயாக தனது ரயில் சேவையினை ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் கடந்த காலங்களில் விசேட ரயில் சேவையாக கொழும்பிலிருந்து 8.10 இற்கு புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்ததுடன் குறிப்பிட்ட சில ரயில் நிலைய தரிப்பிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. எனினும் இன்று குறிப்பிட்ட ரயில் உடரட மெனிகேயாக ரயில் சேவையில் இணைந்து கொண்டதன் பின் உடரடமெனிகே நிறுத்தபட்ட சகல ரயில் தரிப்பு நிலையங்களிலும் இது நிறுத்தப்படும் என்று ரய…
-
- 11 replies
- 854 views
-
-
மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர் . முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன. அவர்கள் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன. தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை: இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர்தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேக்கா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குக்கள் எடுத்துள்ளார். மொனராகலவில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம்…
-
- 11 replies
- 3.4k views
-
-
மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்! வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட…
-
-
- 11 replies
- 767 views
-
-
[size=2][size=4]கதிர்காமம், ஏழுமலை கோயிலில் உள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள வேல், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பழமைவாய்ந்த பூஜை உபகரணங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் திகதிக்கும் ஜூன் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும் இது தொடர்பில் தனக்கு நேற்றைய தினமே தெரியவந்ததாகவும் குறித்த கோயிலின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (கிருஷான் ஜீவக ஜயருக்) இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொல…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்... 1 ஆம் இடம் - சத்சரணி ஹெட்டியாராச்சி - விசாகா வித்தியாலயம், கொழும்பு 2 ஆம் இடம் - சாமல் புன்சர - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 3 ஆம் இடம் - ஆர்.எம். ரத்நாயக்க - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 3 ஆம் இடம் - ஐ. ரத்நாயக்க - மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி 4 ஆம் இடம் - எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 5 ஆம் இடம் - நெவிலி அமரஜித் வல்பிட்ட - ஆனந்தாக் கல்லூர…
-
- 11 replies
- 3.5k views
-
-
இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பெரியதம்பனை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார், நோயினால் பீடிக்கப்பட்ட இந்த சிப்பாய் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த இனங்காணப்படாத நோயயினால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு சிப்பாய் வவுனியா வைத்தியாசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 11 replies
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரை இலங்கைக்கு நாடு கடத்த கனடா ஏற்பாடு! கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேர் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் 12 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அ…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். …
-
- 11 replies
- 3.9k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்…
-
- 11 replies
- 1.6k views
-