Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்று நடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர் விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இயந்திரங்களை வழங்கி வைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சு 2016ம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 19 மில்லியன் ரூபாவை வடக்கில் நெல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18 நெல் நாற்று நடுகை செய்யும் இயந்…

  2. 2009இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைக் களத்தில் திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் இலங்கையரச படைகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கடைசிச் சமர் வரை நின்று களமாடிய தளபதிகளில் தளபதி கேணல் வசந்தனும் ஒருவர்.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பழகுவதற்கு ஒரு மென்போக்கான தளபதியாகவும் போராளிகளும் பொறுப்பாளர்களும் விரும்பப்படுபவராக இருந்தார். தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும் , கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து திறம்படச் செய்யப்பட்டார். திருமலை மாவட்டத்தின் மிக நீண்டகாலப் போராளிகளில் தளபதி வசந்தன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தளபதி சொர்ணம் அவர்…

  3. ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்கவேண்டும் ; தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்தசில நாட்களிற்கு மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 2000 ரூபா…

  4. 150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை ஏ.எச்.ஏ. ஹுஸைன் இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள் தெரிவி…

  5. தென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை Editorial / 2018 ஒக்டோபர் 21 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10:06 தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான 3 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கிடையில் நேற்று (20) புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பொலிஸ் நடமாடும் பிரிவை முறையாக ஒழுங்கமைப்பதற்காக, 750 …

  6. 26 ஆகஸ்ட் 2011 தூக்குத் தண்டனை விவாகரம் தமிழக சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு -தமிழகம் முழுக்க போராட்டம். இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதன…

  7. வியாழன் 15-11-2007 18:22 மணி தமிழீழம் [தாயகன்] மகேஸ்வரனும் கட்சி தாவுவார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனும் மகிந்த அரசுடன் இணைந்துகொள்ள இரு;பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுடன், மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்றூப் ஆகியோரும் அரசுடன் இணைந்துகொள்வார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் மூவரும் இன்று சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். pathivu.com

    • 11 replies
    • 2.8k views
  8. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடிக்க முடிந்தது. இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை ராஜதந்த…

    • 11 replies
    • 1.4k views
  9. தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மிக வேகமாக பௌத்த மயப்பட்டு வருகின்றது. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும், அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும் இதனை முன்னின்று செய்கின்றனர். வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புக்களின் அடிப்படையில்தான், வடக்கு கிழக்கில் நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கை பௌத்தமயப்படுத்துவதற்கு பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா? …

    • 11 replies
    • 1.7k views
  10. இலங்கை விவகாரத்தை இம்முறை ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மிகக் கவனமாகக் கையாள்வதற்கு மேற்கு நாடுகளும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையின் பின்னர், இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவுசெய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தனக்கு இருக்கும் தற்துணிவின் அடிப்படையிலேயே அவர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்…

    • 11 replies
    • 1.1k views
  11. திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! By admin - தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர். அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அத…

  12. 22 ஆம் திகதிக்குப் பின் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது: சூரியாராச்சி. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் புதுமைமிக்க யுத்தம் என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார். பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்…

    • 11 replies
    • 2.7k views
  13. உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டதுஒரு கேள்வியல்ல உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்…. யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது. ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி. கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் …

  14. [size=3] [/size] கிழக்கு தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் [size=4]எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. [/size] [size=4]நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து பல தடவைகள் அரசுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுக்களை நடாத்தி வந்தது. இந்நிலையில்…

  15. சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம், இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த …

  16. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது குறித்து கூட்டமைப்புடன் பேச ஜனாதிபதி இணக்கம்! [Wednesday 2015-06-24 19:00] இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையேயான சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார். இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ம.ஆ.சுமந்திரன், பொன் செல்வராசா, …

  17. https://https://www.youtube.com/watch?v=iRPgXLD2q7owww.youtube.com/watch?v=iRPgXLD2q7o

  18. மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் * நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்…

    • 11 replies
    • 1.4k views
  19. ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை நியூஸிலாந்தில் வசிக்கும் ஆறுமுகன் தேவராஜாவுக்கு பிரித்தானிய அரசியின் பதக்கம் வழங்கப்படுவதற்கு சிபாரிசு செய்தமை தொடர்பாக நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளளது. பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார். சுதந்திர இறைமையுள்ள 16 நாடுகளுக்கு பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் அரசியார் நாட்டின் தலைவராக விளங்குகிறார். பிரிட்டனில் நடைபெற்ற புதுவருட விருது வழங்கல் நிகழ்வில் 3 தமிழர்களுக்கும் அவர் விருது வழங்கினார். இவர்களில் ஈழத்தமிழர்கள் இருவரும் இந்திய தமிழர் ஒருவரும் அடங்குவர். நியூஸிலாந்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான…

  20. தென்னங்கன்றில் அம்மனின் முகம் உரும்பிராயில் அதிசயம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 07:56:46| யாழ்ப்பாணம்] உரும்பிராய் வைத்தீஸ்வரா பகுதியில் உள்ள வீடொன்றில் நின்ற தென்னங் கன்றில் அம்மனின் முகம் தோன் றிய அதி சயம் இடம் பெற்றுள்ளது.அழகன் ரமேஸ்வரன் என்பவரது வீட்டி லேயே இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது. இந்துக்களின் தாய்த் தெய்வ மாக போற்றப்படும் அம்மனின் முகம், ஆறு வருடங்களேயான தென்னங்கன்றில் தோன்றியுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த தென்னங்கன்றுகளுடன் வைத்த அனைத்துக் கன்றுகளும் காய்க்கத் தொடங்கிவிட்டது ஆனால் இந்தக் கன்று மட்டும் பழுதடைந்து வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10…

  21. இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன. வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள். இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று…

    • 11 replies
    • 2.8k views
  22. ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு 24 JUN, 2023 | 01:01 PM கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் தியாகிகள் நினைவுத் தூபியினை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது. கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட…

    • 11 replies
    • 741 views
  23. Published By: NANTHINI 29 JUL, 2023 | 05:52 PM இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்திஜீவிகள் பங்கேற்கும் ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை…

  24. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 11 replies
    • 3.2k views
  25. சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 09:04 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார். வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வ…

    • 11 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.