Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிகிரியா குகை ஓவியங்கள் வண்டுகளினால் பாதிப்பு ஒரு வகை வண்டுகளினால் உலகப் புகழ் பெற்ற சிறிலங்காவின் சிகிரியா குகை ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிரியா குகை ஓவியங்களை வண்டுகள் நெருங்க முடியாதபடி அவை வலைகளினால் தடுக்கப்பட்டு்ள்ளன. இந்த வண்டுகள் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள சுவர்களில் மண்ணை குடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கி்ன்றது. இந்த குகை ஓவியங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவர் ஓவியங்கள் அமைந்துள்ள 5 இடங்களில் இந்த வண்டுகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15603

    • 1 reply
    • 2k views
  2. 10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்

  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மந்துவிலில் உள்ள முல்லைத்தீவு - பரந்தன் வீதி பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்-மண் அரணைப் பிடிக்க இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் பெரும் எடுப்பில் சிறிலங்கா படையினர் முயற்சித்தனர். இவர்களின் நகர்வினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி அவர்களின் நகர்வினைத் தாமதப்படுத்தி - தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறிலங்கா படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும், தொடர்ந்தும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்…

    • 4 replies
    • 2k views
  4. [size=3][size=4](ஆசிரியர் தலையங்கம் 18.06.2012)பலம் வாய்ந்த மிகச் சிறிய எண்ணிக்கையினரால் அவர்களுடைய ஏகபோக நன்மைக்காக நடத்தப்படும் அரசாட்சியை ஒலிகார்க்கி (Oligarchy) என்று வகைப்படுதுகிறார்கள். சிறு தொகையினரால் ஆளப்படும் நாட்டையும் இப்படித் தான் அழைப்பார்கள்.[/size] [size=4]இலங்கையில் ஒலிகார்க்கி ஆட்சி முறை நிலவுகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்கள் பாராளுமன்றச் சபாநாயகர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற நான்கு பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிக்கிறார்கள்.[/size] [size=4]நடேசன் என்ற தமிழ் பேசாத கொழும்புத் தமிழரைத் திருமணம் செய்த நிருபமா ராஜபக்ச என்ற இதே குடும்பத்தில் பிறந்த பெண் அமைச்சரவையில் பதவி வகிக்கிறார். நாட்டின் நிர்வாக சே…

  5. .......சிங்களதீவின் தங்கவாள்....... http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...3186#NewsViewBM

    • 1 reply
    • 2k views
  6. விடுதலைப் புலிகளிடம் இருந்து வடபகுதியை இவ்வருட இறுதிக்குள் முற்றாக விடுவித்து கைப்பற்றுவோம் என இலங்கையின் அரசியல் தலைவர்ர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், கள யாதார்த்தங்கள் இதற்கேற்றால் போல அமைந்திருக்கவில்லையென தெரிவிக்கும் இராணுவ ஆய்வாளர்கள், இரு தரப்புகளில் ஒன்று வெற்றி பெறுவதற்குப் பதிலாக இந்தப் படைப்பலப் பரீட்சை இறுதியில் இராணுவ முட்டுக்கடைடை நிலையையே எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளது. 'இராணுவ முட்டுக்கட்டையை நோக்கி இலங்கை நகருகின்றதோ...!' என்ற தலைப்பில் இந்தோ - ஆசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாதப் பிரச்சினையை தமக்குப் பின்னர் புதிய இராணுவ தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டார் என இர…

  7. பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய இந்தியா, டக்லஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. இதுவும் ஜெயலலிதாவின் வேலை என்று கருணாநிதி சொல்வாரா? இரவோடு இரவாக, அவசர அவசரமாக போலீசை அனுப்பி பார்வதி அம்மாள் வருவதற்கு முன்பே மோப்பம் பிடித்த தமிழ் நாடு அரசு, டக்லஸ் விடயதிதில் மொவுனம் காப்பது ஏன்? அதுவும் டக்ளசுக்கு, நீதி மன்றில் பிடி விறாந்து (arrest warrent, at sight), உள்ளது. டக்லஸ் அரச மரியாதையுடன் திரும்பி போய் விட்டான். ஆனால் இந்தப் பிரச்சனை முடியவில்லை. மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கு பதில் சொல்லும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து பல மட்டங்களில் கொண்டு செல்ல வேண்டும். நன்றிகள்.

  8. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

  9. கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா? 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர். இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார். மாலத்…

  10. தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. https://athavannews.com/2025/1447545

  11. பாஜக மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது. குஜராத்தில் நரேந்திரமோடி எழுதிய புத்தகம் தமிழில் ‘கல்வியே கற்பகத்தரு’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு நரேந்திரமோடி, துக்ளக் ஆசிரியர் சோ உட்பட பலரும் வந்திருந்தனர். சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார். இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன். பய…

  12. புத்தளம் கற்பிட்டி பகுதியில் விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானம் ஒன்று இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டதாக பரவிய தகவலினால், கற்பிட்டிப் பகுதியில் பதற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் கற்பிட்டிப் பகுதியில் தரையிறங்கியதாகவே தகவல்கள் பரவியிருந்தன. இதனையடுத்து கடற்படையினரும் கற்பிட்டிக் காவற்துறையினரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்ட போதிலும் எதனையும் கண்டறியவில்லை. கொழும்பில் அண்மையில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் விமானம் கற்பிட்டிக் குடாவுக்கு மேலாக பறந்து சென்றதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  13. http://www.orunews.com/?p=3101 சில வருடங்களுக்கு முன், இதே கிறிஸ்மச் தினத்தில் ஆராதனையில் இருந்த 'மாமனிதர்' ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இன்று இறுதியாக மாதாவே இலக்கு!!! இன்னும் கிறிஸ்தவ உலகம் மௌனத்தில் .......?????????????????????????????????????

  14. போரை அடுத்து வரும் தளபதிக்கு விட்டுச் செல்ல மாட்டேன் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views
  15. வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்ள இணக்கம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாத அமைச்சர்களை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/6879.html

  16. அறியாமை, வறுமை மற்றும் இயலாமை இவை மூன்றும் இந்த நாட்டுக்கு உரித்துடையதாகும் என்பதுடன் இனவாதம் பக்கச்சார்பு மற்றும் பழிவாங்கல் எனும் மூன்று நெருக்கடிக்குள்ளும் நாடு சிக்கித் தவிக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான அரியநேத்திரன் தெரிவித்தார். கிரிக்கெட் மற்றும் "சடுகுடு' விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் 41 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர் அன்றேல் கொ…

  17. தமது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நிறுத்தி, சாதகமான சூழலொன்றை ஏற்படுத்தினால், ஏ-9 பாதை திறப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது என பேச்சுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சிறிலங்கா அரச பேச்சுக்குழு நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட சிறிபால டி சில்வா, விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதால் தான் ஏ-9 பாதை மூடவேண்டி நேரிட்டது என்றும் காரணம் கூறினார். பேச்சு ஆரம்பிக்க முன்னரும், பேச்சுக்கள் நடக்கும் போதும் கூட, ஏ-9 பாதையில் முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்க…

  18. இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் வென்ற ஈழத்தமிழர் - பிரஷாந் செல்லத்துரை அவுஸ்த்திரேலிய வாழ் ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை அவர்கள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்துவரும் 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை நேற்று மாலை வென்றார். இரு தினங்களுக்கு முன்னர் குழுநிலைப் போட்டி ஒன்றில், பிரஷாந்த அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் அவுஸ்த்திரேலிய ஜிம்னாஸ்ட்டிக் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதேபோல தனிநபர் போட்டியொன்றில் பிரஷாந் நேற்றும் மிகவும் சிறப்பாக செயலாற்றி இன்னொரு தங்கப்பதக்கத்தை தனது நாடான அவுஸ்த்திரேலியாவுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் தலைகாட்டும் சிங்கள நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள வீர…

  19. ” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக் கொள்ளுங்கள்.” இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு ஆலோசனை கூறி உள்ளார் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவரும், இந்நாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை- அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டது. பின் மத்தியஸ்தர் பணியில் இருந்து விலகிக் கொண்டது. இவற்றின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் உறவை மீண்டும் புதுப்பிக்க நோர்வே பேரார்வம் வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நோர்வே பிரதமர் Jens Stoltenberg இற்கும் …

  20. இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார். நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ எ…

  21. Tuesday, 10 May 2011 03:15 யாழ்ப்பாணத்தில் சிங்கள காடையர் அட்டகாசம் ! யாழில் ஐ.நா வின் அறிக்கையை எதிர்த்து ஊர்வலம் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இருப்பினும் அவர்களில் அநேகமானோர் சிங்கள காடையர்கள் எனவும், இராணுவத்தால் அவர்கள் வரவளைக்கப்பட்டு அங்கே நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. முற்சக்கர வண்டி, மற்றும் வான்களை இவர்கள் வாடகைக்கு அமர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கூச்சலிட்டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழர்களை மிரட்டியும் ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்து வாங்கியுள்ளனர். sankathi

    • 3 replies
    • 2k views
  22. சிங்களப் பேரினவாதத்தின் அக்கிரமங்களால் விரக்தியுற்றிருக்கும் ஐ.நா. http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/...tml#cnnSTCVideo

  23. இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேயின் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்கள் வன்னி செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views
  24. இலங்கை விவகாரம்-ஒபாமா அவசர ஆலோசனை இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாக ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மி…

    • 2 replies
    • 2k views
  25. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். தமிழில் எழுதப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.