ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
பிரபாகரனைக் காப்பாற்ற அவுஸ்ரேலியர் முயற்சி – திவயின வாழ்க்கைக்கு மதிப்பளிப்போம் என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் போருக்கு எதிராக மகஜர் ஒன்றில் 7 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கையில் அவுஸ்த்ரேலிய தன்னார்வ தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். ஜோன்சன் தோமஸ் என்ற தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி என புலனாய்வுதுறையினர் கூறியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்த்ரேலிய பிரஜை ஒருவர் வழி நடத்தும் அமைப்புபொன்று பிரபாகரனைக் காப்பாற்ற கையெழுத்து சேகரிக்கிறது என அந்த நாழிதழ் தலைப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. …
-
- 1 reply
- 2k views
-
-
மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க..
-
- 16 replies
- 2k views
-
-
புலிகள் புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுடன் மீண்டும் வந்து தாக்கப்போகின்றார்களாம். ஏனென்ரால் அவர்கள் இப்போதும் நிதி வசூலிக்கின்றார்கள். வெளினாடுகளில் புலிச்செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு பீரிஸ் பித்தலாட்டம் ஆடுகின்றார். எப்படித்தான் பேராசிரியர் என கூறிக்கொண்டு இப்படி வாய் கூசாமல் பொய்களை உரைக்கின்றார்களோ. . ரைம்ஸ் ஒஃப் இந்தியா இது பற்றி பலரிடம் கருத்துக்கேட்டு ஒரு செய்தியாக ஒளிபரப்பியது. . கேணல் ஹரிகரன் கூறினார். அப்படி புலிகள் மீண்டும் வருவது என்பது ஒரு அரிதான காரியம் ஆனால் அவர்கள் சிறு குழுவாக ஓரிரண்டு குழுக்கள் உள்ளார்கள் தான். என கூறினார். . அடுத்து லெப் ஜெனரல் அசோக் மேத்தா முன் நாள் அமைதிப்படை அதிகாரி கூறுகையில்.. சிறிலங்கா அரசாங்கம் மிகபப்டுத்துகின்றது போல…
-
- 1 reply
- 2k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் மாநாடு நாளை சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் நாளை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சிறீலங்காவிற்குப் பயணம் செய்துள்ள நிலையில், றிச்சட் பௌச்சர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜப்பான், நோர்வே, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் அண்மைக் காலமாக அமைதிப் போக்கை கடைப்பிடித்துவந்த இணைத்தலைமை நாடுகள், மீண்டும் தமது சமாதான முயற்சிகளையும், அதற்கான அழுத்தங்களையும் ஆரம்பித்துள்ளன. சிறீலங…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழர் தாயகத்தினில் நடந்தது இனஅழிப்பே! சர்வதேச நீதி விசாரணை எக்காரணம் கொண்டும் தடைப்பட்டு போக அனுமதிக்க முடியாது! தமிழ் மக்களினை ஏமாற்ற ரணிலும் முற்படுகின்றார்.அதற்கான பதில் விரைவினில் அவருக்கு கிடைக்கும்! முன்னதாக உறுதியளிக்கப்பட்டவாறாக படை குறைப்போ காணிகள் விடுவிப்போ மீள்குடியேற்றமோ நடந்திருக்கவில்லையென அம்பலப்படுத்தியிருக்கின்றது வடமாகாணசபை. தமிழ் மக்களது மிகப்பெரும் வாக்கை பெற்று வெற்றி பெற்றிருந்த வடமாகாணசபை தனது 16 மாத கால பயணத்தினில் முதலாவது சாதனையாக இன அழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கி தீர்மானத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. ஆளும் தரப்பின் ஓரிரு உறுப்பினர்களினை தவிர்த்து ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றின் பெரும்பான்மை ஆதரவுடன் இத்தீர்ம…
-
- 21 replies
- 2k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட…
-
- 1 reply
- 2k views
-
-
திசை திருப்பப்படும் விமானங்களைச் சமாளிக்க சென்னை விமான நிலையம் தயார் நிலையில் சென்னை, மே 2 கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் நீடிப்பதால் அங்கிருந்து திசை திருப்பி விடப்படும் சர்வதேச பயணிகள் விமானங்களைச் சமாளிப்பதற்கான முழு ஏற்பாடுகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானங்களையும், பயணிகளையும் சமாளித்துப் பராமரிப்பதற்குத் தயாரான நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே தடவையில் திசை திருப்பி விடப்படும் பல விமானங்களைச் சமாளிக்கும் வகையிலான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டால் அங்கிருந்து திருப்பி விடப்படும்…
-
- 6 replies
- 2k views
-
-
Plight of babies born and unborn [TamilNet, Sunday, 12 April 2009, 09:59 GMT] A 20-days old baby succumbed to injuries of Sri Lanka Army (SLA) shelling on Sunday in the makeshift hospital at Puthumaaththa'lan within the safety zone. Recently, a pregnant mother whose abdomen was torn open and in the condition of the hand of the foetus coming out was admitted to the hospital, after the SLA shelling. Meanwhile, as a result of the food shortage, children were seen standing in a long queue to receive gruel from a distribution centre run by the Tamils Rehabilitation Organisation on the Easter Sunday noon. The photos published here are self explanatory, but we caution …
-
- 6 replies
- 2k views
-
-
படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்! ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பின்னர் தென்னி லங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து கொழும் பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சில தகவல்களை வெளியிட் டார். அந்த உள்வீட்டுத் தகவல்கள் தென்னிலங்கையின் மனப்பாங்கை அம்பலப்படுத்துகின்றன என்றார் அவர். அவர் சொன்ன தகவல்கள் இவைதான்: * ரவிராஜ் படுகொலைக்கு எதிராக இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருக்கும் கண்டனக் கூட்டத்துக்கு கொழும்பு மாநகரசபை மைதானம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அரச உயர்மட்டத்திலிருந்து பெரிய அளவில் அழுத்தம், மாநகர நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கொல்லப்பட்டமை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த. ஆனால், ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து …
-
- 3 replies
- 2k views
-
-
பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினாலே நிரந்தர அரசியல் தீர்வை எட்டலாம்!: இரா.சம்பந்தன்: ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோருதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தப்பில் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு பொதுமகனின் உள்ளக்கிடக்கையையும் உள்ளீர்த்தவாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் அமையும் என்று சம்பந்தர் கூறியுள்ளார். இதேவேளை யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முழுமையாக உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப…
-
- 54 replies
- 2k views
-
-
[size=4]சென்னை விஜய் ரிவி நிறுவனம் நடத்திவரும் தற்போதைய சுப்பர் சிங்கர்ஸ் யூனியர் இசைப் போட்டியில் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட சின்னக் குயில் மகிசா நேற்று முன்தினம் புதன் கிழமை கனடா திரும்பினார்.[/size] [size=4]புல போட்டியாளர்களோடு சேர்ந்து தனது திறமையை நன்கு காட்டி வந்த மகிசா சுமார் எட்டு மாதங்கள் சென்னை மாநகரில் தங்கியிருந்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார். தனது திறமையை மகிசா காட்டிய போது நடுவர்களாக பணியாற்றிய பாடகர் மனோ மற்றும் பாடகி சித்திரா போன்றவர்களின் அபாரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்று மகிசா கனடாவிற்கு திரும்பியுள்ளார்.[/size] [size=4]மகிசாவை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்ற பலருள் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கை அரசாங்கம் சோனியாவிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார். இதில் இலங்கைத்தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார். ஆனால் இலங்கை அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் நான் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இன்று இலங்க…
-
- 4 replies
- 2k views
- 1 follower
-
-
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கைகளில் ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயத்தில் பெண் போராளிகள் பற்றிய எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அது தொடர்பாக அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் தேசிய ஊடகம் சங்கதியின் செய்தி. பெண் போராளிகள் தொடர்பான அவர்களின் வக்கிரத்தை அண்மைக் காலமாக தமது செய்திகளில் பதிவு செய்கிறார்கள். (ஒட்டுக்குழுக்கள் பற்றிய அமெரிக்க தூதரக அறிக்கை தொடர்பான செய்தி வெளியிடாமல் பெண் போராளிகளை இழிவு படுத்தாமல் விட்ட பதிவு இணையத்திற்கு நன்றி)
-
- 11 replies
- 2k views
-
-
முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதன் போது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவமரியாதையினை ஏற்படுத்தும் விதத்தில் டெல்லி நிர்வாகம் நடந்துள்ளது என தெரியவருகின்றது. . முதலாவதாக மன்மோகன் சிங்குடனான சந்திப்பு பற்றிய நேரம், காலம், இடம் அறிவிக்கப்பட்டதில் குழப்பம்.இதனால் நீண்ட நேரம் வாகனத்தில் ஜெயலலிதா வாகனத்திற்குள்ளேயே இருந்தார். இரண்டாவதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் அலுவலகத்தினுள் இடம் ஒதுக்காமல் அதற்கு வெளியே ஓர் புறம்போக்கான அறையில் சந்திப்பினை செய்துள்ளது டெல்லி அரசு. மூன்றாவதாக ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு உருப்படியான பதில்கள் வழங்கவில்லை. ஆக குறைந்தது மன்மோகன் சிங் தனது பாணியிலாவது சளாப்பல் பதிலைக்கூட கொடுக்கவில்லை. . …
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநில…
-
- 11 replies
- 2k views
-
-
தற்கொலை குண்டுதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். வீரகேசரி இணையம் 11/10/2008 4:51:51 PM - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் இணைச் செயலாளின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை தற்கொலை குண்டு தாரி இனங்காணப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தற்கொலை குண்டு தாரி புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் ஏன் தோற்றார்? தீவிரவாதி பாருவா கட்டுரை! செவ்வாய், 08 பெப்ரவரி 2011 22:26 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் எப்படி தோற்கடிக்கப்பட்டார்?, ஏன் புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது? என்பன குறித்து இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விரிவான பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்ட இயக்கத்தின் தலைவரான பாரேஷ் பாருவா. ரைம்ஸ் ஒப் அசாம் என்கிற பத்திரிகை இன்று இத்தகவலை வெளியிட்டு இருந்தது. புலிகள் இயக்கம், அதன் தலைவர் பிரபாகரன் ஆகியோர் வன்னிப் போரில் தோற்கடிக்கப்பட்டு சில நாட்களில் இவர் இப்பத்தியை எழுதி இருக்கின்றார் என்று ரைம்ஸ் ஒப் அசாம் தெரிவித்து உள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அரசாங்கம் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு. மாவிலாறு தண்ணீர் தடுப்பை காராணமாக வைத்து மாவிலாறு அணையைத் திறக்கப் போவதாகக் கூறிக்ககொண்டு சிறீலங்காப் படையினர் வலிந்த படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. படையினரின் வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து விடுதலைப் புலிகளின் படையணிகள் திருமலையின் பல பகுதிகளை மீட்டு தமது ஆளுகைக்குள் பல சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை புலிகள் கட்டுக்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். திருமலை முழுவதும் புலிகள் வசம் விழப்போகின்றதே என்ற நிலையில் பொல்லுக் கொடுத்து அடிவேண்டிய நிலையில் சிறீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக விடுதலைப் புலிகளை பேச்சுக்கு வருமாறு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. …
-
- 8 replies
- 2k views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்பைச் சந்திக்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் APR 07, 2015 | 5:14by கனடாச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (U.S. Tamil Political Action Council) என்ற புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே அவர் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன்னர்சிற்றி பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஆறுமாதங்களுக்…
-
- 27 replies
- 2k views
-
-
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை கோபத்தில் எட்டி உதைந்தார் பொன்சேகா!:-இராணுவ வட்டாரங்கள். [Monday, 2010-02-22 09:37:10] தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தினரால் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை எட்டி உதைந்தார் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிராக சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படும்போது அவர்கள் கூறும் பதில்களை கேட்கக்கூடியவாறு பொன்சேகா தடுத்துவைக்கப்பட்டுள்ள அறையினுள் ஒலிபெருக்கி ஒன்றினை இராணுவ விசாரணையாளர்கள் பொருத்திவைத்துள்ளனர். …
-
- 4 replies
- 2k views
-
-
பருத்தித்துறை தும்பளையில் கிளைமோர் தாக்குதல்: ஆசிரியர் பலி, இராணுவ உத்தியோகஸ்தர் படுகாயம். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளையில் 52ம் படைப்பிரிவின் உயரதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவரை பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை ஆசிரியர் ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு அவ்வழியால் திரும்பும் போது அதிர்ச்சியில் இறந்துள்ளதாகவும் இறந்தவர் 51 அகவையுடைய மணியம் கணவதிப்பிள்ளை எனவும் சைவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் எனவும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 9 replies
- 2k views
-
-
2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில…
-
- 39 replies
- 2k views
- 1 follower
-
-
முஸ்லிம்களின் வழிபாட்டிடம் நேற்று முந்தினம் இடிக்கப்பட்டபோது அதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்துள்லனர் என அறியவருகின்றது. இதே வேளை துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடி அலையும் சில பௌத்த அமைப்புகளே அநுராதபுரம் ஒட்டுப்பளம் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் ஸியாரத்தைத் தரைமட்டமாக்கின எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசிய சிங்கள ராவய என்ற அமைப்பும் அதன் கீழான சில பௌத்த பிரிவுகளுமே குறிப்பிட்ட ஸியாரத்தைத் தரைமட்டமாக்கி அங்கு துட்டகெமுன மன்னனின் வாளைத் தேடியதாக சிங்கள இணையமான லங்கா சி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட ஸியாரம் கடந்த வாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் அரசின் பங்காளி முஸ்லிம் கட்சிகளோ…
-
- 4 replies
- 2k views
-
-
வடபகுதி மோதல்களில் அரசும் படையினரும் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாக இருப்பாதாக இராஜ தந்திரிகளும் ஆய்வாளாகளும் தெரிவித்துள்ளனர். வடக்கில் நான்கு முனைகளில் கடந்த ஒரு வருடகாலத்திற்கும் மேலாக அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையியே பாரியளவிலான மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது. வவுனியா, மன்னார், மணலாறு, யாழ.;குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினரின் பாரிய படை நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இப்பகுதிகளில் எந்தவொரு சிறு வெற்றியைக் கூட படையினரால் மேற்கொள்ள முடியவில்லையென்றே சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரம், மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள…
-
- 1 reply
- 2k views
-