Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி! வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST] : மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன. மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர். 'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …

    • 6 replies
    • 1.9k views
  2. இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலைப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்திற்குள் இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக…

  3. இன்று முதல் புதிய விசா முறை அமுல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:48 AM இன்று புதன்கிழமை (17) புதிய விசா முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. "புதிய விசா நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை…

  4. சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.. டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.. சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில் உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும் பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம். …

  5. இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சிகளின் குழுவொன்று நேற்று இலங்கை வந்தது.ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன. 10 ம் திகதி கொழும்பில் சந்திப்புக்கள் கூட்டமைப்பு உட்பட 11ம் திகதி யாழ்ப்பானம் 12ம் திகதி நுவரேலியா 13, 14 கொழும்பு 15 பயண ஏற்பாடு இது இவர்களின் சுற்றுலா சுருக்கம். தயாரித்து அளித்தவர்கள் மகிந்த அன் கம்பனி சுற்றுலா குழுவினர்.…

  6. மருத்துவர் மூர்த்தி(இலண்டன்) அவர்களின் செவ்வி CNN தொலைக்காட்சியில் மத்திய ஐரொப்பிய நேரம் 16:30 க்கு இடம் பெற உள்ளதாக தெரிவிக்கபடுகிறது. பார்ப்பவர்கள் பகிர்ந்துகொள்ளவும்.

  7. School fear in Sri Lanka அந்த பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை ஆனாலும் இலங்கை படையின் விமானங்கள் கிளிநொச்சி நகரின் மேல் பறக்கும் போது பாதுக்காப்பு அரண்களை தேடி ஓடும் சிறுவர்களும் பெரியவர்களும்... பாதுக்காப்பாக பீதியுடன் காணப்படும் சிறுவர் கூட்டம் ... போரின் வடு 70000 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது... ஆசிரியர்கள் மதகுகளின் அடியில் பதுங்கி கொள்கிறார்கள்.. சண்டை உக்கிரமாக இதனிலும் வடபகுதியில் இடம்பெறுகிறது... இராணுவ தகவல்களின்படி தமிழீழ தனியரசு கோரும் புலிகள் பெரிய அளவான இளப்புக்களுக்கு உள்ளாக்க படுகிறார்கள்... ( ஈழம் கேட்க்கும் இந்த மக்களை தான் புலிகளாக கருதுகிறார்கள் போலும்) இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் அமைதியை நோக்கி காத்த…

  8. யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்! வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்ப…

  9. விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36 மணிநேரப்பகுதியில் சிறீலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் 10 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினர் வீரச்சாவடைந்த எட்டு போராளிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. பாலமடு, மாவடி ஓடை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது இவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா படைகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா வான்படையினர் கடுமையான வான்வழித்தாக்குதல்களை குடும்பிமலைப்பகுதியில் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 4 replies
    • 1.9k views
  10. கொழும்பு: இலங்கையில், அந்நாட்டு ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அந்தப்பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்கியது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. வன்னி பகுதியில் உள்ள விளாங்குளத்தில் ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்திபடியே முன்னேறினர். அப்போது, புலிகளும், ராணுவத்தினருக்கு எதிராக பீரங்கி தாக்குதலை நடத்தினர். இதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை புலிகள் கைப்பற்றினர…

    • 0 replies
    • 1.9k views
  11. புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார். கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார். கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது: கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம…

  12. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 2000 உத்தியோகத்தர்களுக்கு 13 ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யவுள்ளார் மகிந்த. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக பெண்களுக்கு பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு டிஸ்கவர் - 125 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று 350 டிஸ்கவர் மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது. பெண்களுக்கான பிளசர் மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதி…

    • 0 replies
    • 1.9k views
  13. பிளேக்கிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார் டக்ளஸ் [ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 11:14 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள…

  14. துணைக்குழுக்களின் தலைவர் கருணாவு்ககு அமைச்சு பதவி- மகிந்த சிபார்சு. திங்கள், 12 ஜனவரி 2009, 15:23 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கில் கடத்தல்களையும், படுகொலைகளையும் அரங்கேற்றிவரும் அதேவேளையில் மஹிந்தா அரசாங்கத்திற்கு வாள்பிடிப்பதினால் அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது இந்த வாரத்திற்குள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. pathivu

  15. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி: அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான றொபேர்ட் ஓ ப்ளேக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்காவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் இராணுவ உதவி வழங்கப்படும். சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கினால் எப்படி விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பது என்ற நோக்கில் செயற்பட முடியும்? பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த உதவுவோம். தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் நடவடிக்கையாக பய…

  16. உதயன் சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன், கொழும்பின் புறகர்ப்பகுதியான கல்கிசையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  17. செவ்வாய்க்கிழமை, 17, ஆகஸ்ட் 2010 (8:18 IST) ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார். கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ், நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான்…

  18. ஆதர் சி.கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேற்றுவேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச [Monday December 17 2007 10:20:24 AM GMT] [யாழினி] தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விசேட பாராட்டு விழா மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சேர் ஆதர் சி. கிளார்க்கின் பிரதான மூன்று கனவுகள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டுமென்பது அவற்றில் ஒன்…

    • 0 replies
    • 1.9k views
  19. புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கியது யார் என்பதில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்! புதன், 19 ஜனவரி 2011 17:21 2002 பெப்ரவரி 22 இல் ஒஸ்லோவின் ஏற்பாட்டில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் கீழ் புலிகளின் குரல் வானொலி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேவை உண்மையில் யாருக்கு இருந்தது. சிங்கப்பூரிலிருந்து இதற்கென தருவிக்கப்பட்ட உபகரணங்களுக்கான 90, 000 டொலர் கொடுப்பனவைச் செய்தது யார்? இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உட்பட ஏனைய அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பொர்ணான்டோ மறுத்துள்ளார். கொ…

  20. சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமை…

  21. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந…

    • 4 replies
    • 1.9k views
  22. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  23. ஓரிரு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் படுவார்கள் எனக் கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாகக் கூறிவந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் - குறிப்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு அமைச்சுத் தரப்பினரும் தற்பொழுது விடு தலைப் புலிகளைத் தோற்கடிப்பது குறித்தும்; யுத்தம் முடிவுறும் நாள் குறித்தும் பேசுவதனை தவிர்க்கின்றனர் அன்றிக் காலவரையறையை நீடித்துச் செல்கின்றனர். இந்தவகையில் யுத்தம் ஓரிரு நாட்களில் , விரைவில் முடிவிற்கு வந்துவிடுமெனக் கூறிவந்த சனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளரும் யுத்தத்தை முன்னின்று நடத்துபவருமான கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தை முடிவிக்குக் கொண்டுவர - அதாவது விடுதலைப் புலிகளிடம் உள்ள பகுதிகளை மீட்கக் கால வரையறை செய்யமுட…

    • 3 replies
    • 1.9k views
  24. புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம் பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36811/57//d,article_full.aspx

    • 17 replies
    • 1.9k views
  25. தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.