Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1918ம் ஆண்டுக்குப் பின்னர் நிசா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலமாக பாதிப்பை வட தமிழீழம் கண்டுள்ள நிலையில் குறிப்பாக வன்னி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைக் கூட அனுப்ப விடாது சிறீலங்கா அரசு தடுத்து வருவதை சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துச் சாடியுள்ளது. Flood-hit Sri Lankans 'need help' Tens of thousands of people in flooded areas of northern Sri Lanka are without adequate shelter and need help now, the Human Rights Watch campaign group says. It has called on the government to immediately lift a ban imposed in September which stops humanitarian agencies from going to conflict areas. But the authorities say that flood …

  2. ''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது'' -ச.சங்கரன்- விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்…

    • 3 replies
    • 1.9k views
  3. புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட ந…

    • 1 reply
    • 1.9k views
  4. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த …

  5. ஒவ்வோரு தடவையும் நான் வெளியே செல்லும் போது எனது அடையாள அட்டையை பார்வையிடும் பொலிஸார் அதிகளவுக்கு கேள்வி கேட்கின்றனர். திரும்பிப் போகுமாறு அடிக்கடி கூறுகின்றனர். நாங்கள் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் புலிகள் என்று அவர்கள் சொல்கின்றனர். 54 வயதுடைய வடபகுதியைச் சோந்த லக்ஷ்மி வள்ளியம்மா என்ற பெண் தெரிவித்தார். குறைந்த கட்டணம் அறவிடும் வெள்ளவத்தைப் பகுதி விடுதியொன்றில் வள்ளியம்மா தங்கியிருக்கிறார். தனது மகனுடன் 18 மாதங்களுக்கு முன்னர் இப் பெண் கொழும்புக்கு வந்துள்ளார். வடக்கின் யுத்த சூழ்நிலையால் தென்பகுதிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கானோரில் வள்ளியம்;மாவும் ஒருவராவார். கொழும்பில் சாதராண தமிழ் மக்களின் வாழ்க்கை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார். …

  6. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார். கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மண…

    • 6 replies
    • 1.9k views
  7. இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியத…

    • 24 replies
    • 1.9k views
  8. இந்திய அரசோடு சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதுகில் குத்துகின்றதா?!: உலகத் தமிழினம் கொதிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனை சந்திக்கச் செல்லுவதற்கு முடிவெடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் வன்னியில் உள்ள தமிழர்கள் சிறிலங்கா அரசின் மரணப் பொறிக்குள் சிக்குண்டு தவிப்பதற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல என கொழும்பில் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் நிராகரித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடு…

  9. கிழக்கை முழுமையாக கைப்பற்றிய பின்னர் பிரபாவை கைது செய்வதா? அல்லது பேச்சை ஆரம்பிப்பதா ? ஜ சனிக்கிழமைஇ 7 யூலை 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றியதன் பின்னர் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்கின்றோம். தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா ? அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா? என்று அரசாங்கம் மக்களுக்கு கூறவேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று முன்…

  10. இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடைய…

  11. புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியாவில் ஏன் அதனை தடைசெய்யவேண்டும் என கீத் வாஸ் கேள்விஎழுப்பினார் , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அதற்கு பதிலளிக்கையில், அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தடைகுறித்து மீளாய்வுசெய்யப்படும் எனக் கூறியெதோடு மட்டுமல்லாது, பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தமது தமிழர் தாயகக் கொள்கைகளை ஆதரிக்கலாம், அதை அரசியல் ரீதியாகக் கொண்டுசெல்லலாம், அதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் டேவிட் ஹன்சன் இக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது, தற்போத் இலங்கை அரசிற்கும் பிரித்தானியாவுக்கும் இடை…

    • 13 replies
    • 1.9k views
  12. இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கிளிநொச்சி மாவட்டம் இன்னும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டு விடும் என்ற விமல் வீரவன்சவின் நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும்; இப்போதே தயாராகி விட்ட போஸ்டரையே படத்தில் காண்கிறீர்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினருக்கு தேசத்தின் நன்றியும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியே இதனை வெளியிட்டுள்ளது. போஷ்டரை பார்க்க......... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  13. தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர். அவ்ருடைய நேர்காணல் இங்கே. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html

  14. குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு 1 கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்க முடியாத அவலம் -அரிசி 120 ரூபா-160 ரூபா, வெளிச்சந்தையில் பால்மா இல்லை, கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் பொருட்களுக்கான விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. ஒருகிலோ சீனி சில இடங்களில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் பல இடங்களில் அந்த விலைக்கும் சீனியைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி தற்போது 120 ரூபா முதல் 160 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. கூட்டுறவு சங்கங்களூடாக குடு…

    • 7 replies
    • 1.9k views
  15. அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: இந்திய பெண்களிடம் புளுகிய மகிந்த இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார். தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது: அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா? நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை…

    • 4 replies
    • 1.9k views
  16. இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் சாம் ராயப்பா. இவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நன்கு அறிந்தவர் என வர்ணிக்கப்படுபவர். இவர் அண்மையில் 'த ஸ்டேட்ஸ்மன்' என்ற பத்திரிகையில் உலகமறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதன் தாக்கங்கள் நீண்டகாலத்திற்கு புது டெல்லியில் இருக்கும். அந்த உண்மை இதுதான்: 'சோனியா காந்தி அவர்கள் பணிப்பின்பேரில் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் இல்லாத நிலையில் புலிகளை முற்றாக அழிக்க புதுடெல்லி கொழும்புக்கு சகல உதவிகளையும் வழங்கியது'. தனது தேசிய நலன்களை விட தனிப்பட்ட காரணங்களை இந்தியா முன்வைத்ததால் அது இன்று அரசியல் ரீதியில் தென்இந்திய பகுதியில் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 'முள்ளிவாய்க்கால்' இரத்தம் இந்திய கைகளிலும் படிந…

  17. சந்தி சிரிக்கும் இந்திய மானம்! சமஸ் சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோ வுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது! ஆப்பிரிக்க உலகப் போர் ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ள…

    • 5 replies
    • 1.9k views
  18. பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் இன்று மார்ச் 18இல் காலமானார். மேலதிக விபரங்களுக்கு: https://www.ilakku.org/?p=44947&amp

  19. வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925

  20. ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு. அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ? மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க.…

    • 5 replies
    • 1.9k views
  21. அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/thayagam/1n0qnzhljhf9

  22. அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளருடனான பேட்டியில் கேபி பற்றிய உண்மைகளை விமல் வீரவன்ச போட்டுடைத்துள்ளார்.இதனால் கோதபாய ஆத்திரம் அடைந்தாராம். Gottabaya disappointed towards the opinion of Wimal Weerawansa in regard to KP [ Monday, 06 December 2010, 05:47.11 AM GMT +05:30 ] Reports states, Defense Secretary Gottabaya Rajapakse is disappointed towards the opinion recently given by Minister Wimal Weerawansa regarding Liberation tigers former Foreign Wing leader KP alias Kumaran Pathmanathan. Wimal Weerawansa mentioned that KP is used by the government to identify persons functioning against the government in foreign countries, and to find the connections of libe…

  23. இது சில காலங்களுக்கு முன் ஒன்றாக இருந்த கூலிகள் அடிபடத்தொடங்கி தெருவுக்கு இறங்கி இருக்கும் நிலையில், ஓர் கூலிகளின் இணையத்தளத்திலிருந்து....... உண்மைகள் மெல்ல மெல்ல ..... தமிழர்களை நாசம் செய்ய தமிழர்களையே பயன்படுத்தும் சிங்கள அரசு! November 16,2007 பருத்தி வேந்தன் கருணா புலிகளிடத்திருந்து தப்பித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணடைந்ததும், தனக்கு எதுவித கொள்கையும் இல்லை என்றும் நீங்கள் எதைச் சொல்கீறீர்களோ அதனைநான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்து ஈ.என்.டி.எல்.எப். பிடம் சரணகதியடைந்துள்ளார். திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. அலெக்சாண்டர் (முன்னாள் தமிழக டி.ஜி.பி.) போன்றோரது தூண்டுதலால் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் சென்னையில…

    • 4 replies
    • 1.8k views
  24. [ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 05:21.33 PM GMT ] கடந்த 2007ம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பயங்கவாதத்திற்கும், போராட்டத்திற்கும் உதவினார்கள் என்று சிறைப்பிடிக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு 2009 இறுதிப் பகுதியில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு நவம்பர் 23ம் திகதி 7 வருடம், 5 வருடம், 4 வருடம் எனவும் சிலர் நிரபராதிகள் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் ஒரு பயங்கரவாதப் போராட்டத்திற்கு உதவவில்லை என்றும் அது மனிதநேயத்துடன் உலக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றியது என தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியதுடன் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாது மேல் முற…

    • 21 replies
    • 1.8k views
  25. முன்னாள் ‘ரா’ அதிகாரி கூறுகிறார் - விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது! இந்திய உளவு நிறுவனமான ‘ரா’வில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் பி. இராமன். இலங்கைப் பிரச்சினைப் பற்றியும், ராணுவ நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதிவரும் அவர், கடந்த ஏப்.24 ஆம் தேதி முகமாலைப் பகுதியில் சிறீலங்கா ராணுவம் சந்தித்த கடுமையான பின்னடைவை ஒப்புக் கொண்டுள்ளார். சிறிலங்கா ராணுவம் - இனி எந்தக் காலத்திலும் தரை வழியாக புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழையும் வாய்ப்பே இல்லை என்று, உறுதியாகக் கூறும் அவர், விரக்தியின் விளிம்புக்குப் போய் பிரபாகரன் மரணமடைந்தால்தான் சாத்தியம் என்கிறார். தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (2…

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.