Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுங்கத் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மீண்டும் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்தவாரம் முடிவெடுத்ததை அமைச்சரவை திரும்பப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் அவருக்கு 1 வருடகாலம் சேவைநீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருடைய 3 மாத சேவையைப் பொறுத்து திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சார…

  2. வட மாகாணமுதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 16 டிசம்பர் 2015 முதலமைச்சரின் அமைச்சானது வீடமைப்பு நிர்மாணம் மற்றும் சுற்றுலாத்துறையையும், உள்ள 10ராட்சித்திணைக்களம், தொழிற்றுறைத்திணைக்களம், மாகாணக்காணி ஆணையாளர் திணைக்களத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றிற்காக 2016 ம் ஆண்டிற்கு ரூபா 2,357.191 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 2,038.691 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும ; ரூபா 318.5 மில்லியன் மூலதனச்செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அமைச்சிற்கு 2016 ம் ஆண்டிற்கு ரூபா 57.491 மில்லியன் மீண்டெழும் செலவினத்திற்காகவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்கு ரூபா 8 மில்லியனும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக…

  3. [size=4]மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது.[/size] [size=3] [size=4]இது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலருக்கு அவசர கடிமொன்றினை அனுப்பியுள்ள பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ’’சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார். இதன் முதற்படியாக…

  4. A Canadian government survey found that over 70% of Sri Lankan Tamil refugees have gone back to Sri Lanka for holidays raising concerns over the legitimacy of their refugee claims.[ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_people

  5. சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும் - மாணவர் ஒன்றியம். 18-11-2006 அன்று வவுனியாவில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐந்துபேர் சிறிலங்கா அரசால் கோரத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதனையும் 02-11-2006 அன்று கிளிநொச்சியில் விமானத் தாக்குதலின் மூலம் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதனையும் முல்லை. கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம். தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காலம் காலமாக ஆட்சியில் இருந்து வந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை போட்டி போட்டுக்கொண்டு நடத்திக்கொண்டே வந்துள்ளன. வருகின்றன. மனித உரிமைகள் சி…

  6. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாளை ( 26) 2004 சுனாமியின் 19 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும், இது இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது. https://thinakkural.lk/article/285915

  7. இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற…

    • 9 replies
    • 1.2k views
  8. வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...! விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்…

  9. போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்! முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!! வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார். பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மு…

    • 9 replies
    • 1.5k views
  10. 3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது. இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400…

  11. ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்தார்: தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- விடுதலைப்புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா தெரிவித்து உள்ளார். விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் ந…

  12. இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சேவும் போர்க் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உலக சமுதாயம் மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைக்கு சமீபத்தில் திமுக தலைமையில் எம்.பிக்கள் குழு சென்றது. இதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். இலங்கை பயணத்தின்போது இவரும் ஒரு மெளனமான உறுப்பினராக சென்றிருந்தார். ராஜபக்சேவை தமிழக குழு சந்தித்தபோது திருமாவை சுட்டிக் காட்டி பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று பச்சையாகவே கிண்டலடித்தார் ராஜபக்சே. இதை ஒரு ஜோக் என்று சென்னை திரும்பிய பின்னர் தெரி…

  13. நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதுக்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராகக் கடமைபுரியும் வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்…

  14. விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 2 வருடங்கள் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். புனர்வாழ்வு காலத்தில் அதிகளவான காலத்தை தமிழினி சிங்கள மொழியை கற்பதற்காகவே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய குறிப்புகளில் “இப்படியான உன்னதமான …

    • 9 replies
    • 753 views
  15. இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் மிகவும் மோசடியான தேர்தல் என வரலாற்றில் பதியப்படுவதுடன் அடால்ப் ஹிட்லரின் சாதனையை மகிந்த ராஜபக்ஸ முறியடித்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அவர் கூறியுள்ளார். ராஜகிரியவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக காணப்பட்ட நம்பிக்கை குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. 1933ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் நடத்திய தேர்தல் குறித்து வரலாற்று…

  16. எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும்! - இரா.சம்பந்தன் [Monday 2015-06-29 07:00] எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற, எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும். அதனைத் தான் நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவலை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தமது அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் தாமக…

  17. 'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.' ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா.. மேலும் : தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறை…

    • 9 replies
    • 1.5k views
  18. [size=3] [size=4]இராணுவப் புலனாய்வு பிரிவின் மேஜர் ஒருவரை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மற்றும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் பாரதி விஜேரத்னவின் மகன் ரொஹான் விஜேரத்ன ஆகியோர் தாக்கியமை தொடர்பாக கடும் ஆத்திரமடைந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ' நாய்கள் இருக்க வேண்டியது கூண்டிலேயே அன்றி வீதிகளில் அல்ல' எனக் கூறி அவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்னு உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிக்காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க, அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்பு காரணமாகலே இவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.[/size] [size=…

    • 9 replies
    • 1.4k views
  19. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைப்பட இயக்குநர் சீமான் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காகச் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் 2.3.2009 திங்கள்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலைக்கு வந்தார். காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை. இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்ட…

  20. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரத்தை கைவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையில் இன்று அவசர கூட்டம் கூடவுள்ளது. இதில் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7496 முன்னமே எடுக்கப்பட்ட முடிவுக்கு என்னத்துக்கு ஒரு கலந்தாலோசனை

    • 9 replies
    • 2k views
  21. கோட்டாபய... எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என... அறிவித்தார் உதயங்க ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றமை குற…

  22. 60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே….. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்….. அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்த…

    • 9 replies
    • 6.8k views
  23. கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் Wednesday, May 4, 2011, 4:06 “அபிதா” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்…

  24. ‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.