ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இந்த ஆவணப்படத்தை தயாரித்த ஊடகவியலாளர், 2001 ம் ஆண்டின் பின்னரான அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் நீட்சியாகவே, இலங்கையின் இனப் போரையும் கருதுகின்றார். இலங்கையில் நடந்து முடிந்த போர் பற்றிய மேற்கத்திய கண்ணோட்டம் எவ்வாறு அமைந்திருந்தது, என்பதை அறிந்து கொள்ள உதவும். http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_11.html
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் ந…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தார்பூசி சேதப்படுத்தியது சிங்கள இராணுவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊர…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15) இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது. முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத…
-
- 8 replies
- 1.8k views
-
-
கலைஞர் கருணாநிதிக்கு ஓர் ஆறுதல் கடிதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-16 09:04:38| யாழ்ப்பாணம்] கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அன்பு வணக்கம்! தமிழக முதல்வர் என அழைக்கப்பட்ட தாங்கள் இன்றிலிருந்து முன்னாள் முதல்வர் என அழைக்கப்படவுள்ளீர்கள். அரசியல் என்ற நாடக மேடையில் இவையயல்லாம் சகஜம் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இவை அரசியலில் பழுத்த தாங்கள் அறியாததுமல்ல. இருந்தும் தங்களின் வயோதிப காலத்தில் பதவி துறப்பதென்பது சாதாரணமான விடயமன்று. எங்கள் வடபுலத்தில் அறுபது வயதோடு அதி காரிகளை ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவ தென்பது முடியாத காரியமாக இருக்கும் போது எட்டுக் கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தின் முதல்வராக இருந்த தாங்கள் தங்களின் 86 வயதில் அந்த உன்னதமான ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....a3f3cbd1e429b5d
-
- 0 replies
- 1.8k views
-
-
படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம். சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை. (ஆங்கிலத்திலான அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு) மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தி 14பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபையின் உதவிச்செயலாளரும் மனிதாபிமான அலுவல்கள் மற்றும் இடர்கால உதவி வழங்கும் பிரிவின் இணைப்பாளருமான மார்கிரட் வேல்ஸ்ரேம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா.சபை ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை மக்கள் போரினால் தங்கள் வாழ்வை இழந்து தவிக்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு May 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது *ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் *தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019 *தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும் * கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்ற…
-
- 5 replies
- 1.8k views
-
-
திடீர் சுகயீனம்; இரா சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/sampanthan-admitted-to-hospital-
-
- 19 replies
- 1.8k views
-
-
மகிந்தவுக்கு மனைவி வீசும் மரணக்கயிறு - வி.சேந்தன் - தமிழினத்துக்கு எதிராக கடும்போர் நடைபெற்று வந்ததால் இவ்வளவு காலமும் வெளியில் புலப்படாமல் இடம்பெற்றுவந்த இன்னொரு போர் சிறிலங்காவில் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அதுதான் மகிந்த குடும்பத்துக்குள் இடம்பெறும் அதிகாரப்போட்டி. குடும்பத்துக்குள் நடைபெறும் இந்த குடுமிப்பிடி சண்டை. இது நாளையே மகிந்தவுக்கு மரணக்கயிறாக மாறப்போவது நிச்சயம் என்று மகிந்தவின் குடும்ப வட்டாரங்களே முணுமுணுக்க தொடங்கிவிட்டன. இந்த குடும்ப உட்பூசல் எவ்வாறு ஆரம்பித்து ஆரோகணித்தது என்பதை ஆராய்ந்தால், அங்குதான் மகிந்தவின் மனைவியின் அரசியல் ஆசையும் அவரது உள்வீட்டு நடவடிக்கைகளும் தெரியவரும். மகிந்தவின் அரசியல…
-
- 0 replies
- 1.8k views
-
-
தெற்கில் பாணந்துறைக்கு அருகாமையில் மூழ்கிவரும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்யை கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 – 10 கடல் மைல் தொலைவில் பரவி வருகின்றது.. இந்த எண்ணெய்க் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் ஊறப்படுகின்ரது. சுமார் 20 – 30 தொன் எரிபொருளுடன் பாணந்துறை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்று மூழ்கிவருவதாக மேர்சன்ட் ஷிப்பிங் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன கூறியுள்ளார். வழக்கொன்றின் காரணமாக நான்கு வருடங்களாக இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.தேர்மோபிலே சியெரா எனும் இக்கப்பல், கிரேக்க நாட்டிலுள்ள கப்பல் நிறுனவமொன்றுக்கு சொந்தமானதாகும். கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் பாணந்துறை கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்த…
-
- 29 replies
- 1.8k views
-
-
நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து, அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம் எம்.ஏ.சுமந்திரன் உச்சநீதிமன்றம் குறுகிய நாட்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது சிறிலங்கா…
-
- 18 replies
- 1.8k views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு! தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில…
-
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
கொழும்பில் நால்வருக்கு மரண தண்டனை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட நால்வருக்குக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கினார். 1996 ஜூலை 31 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து கபில பெரேரா என்பவரைக் கொலை செய்தனர் என அறுவர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை எதிர்கொண்ட நால்வருக்கு எதிராக நேற்று மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (உ) http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.8k views
-
-
என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல: பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் என்னைக் கொல்ல இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "றோ" தான் முயற்சித்தது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்காவுக்கான தூதுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பசிர் வலி மொகமெட் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்திலிருந்து வெளியாகும் "த போஸ்ட்" இதழுக்கு அளித்த முதல் நேர்காணலில் கூறியுள்ளதாவது: கொழும்பில் என்னைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. ஒரு மூன்றாம் நாட்டில் எம…
-
- 8 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 2 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்தே நேற்று இரவு (24) விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொய்யாத் தோட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே விசேட அதிரடிப் படையினர் குறித்த வெடிமருந்தினை மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட 2 கிலோ நிறையுடைய ரி.என்.ரி வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்கப்பட்ட வெடிமருந்து தொடர்பில் …
-
- 1 reply
- 1.8k views
-
-
உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!" "உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?" "போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!" இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை! இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு. இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை, அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக, சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை, ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது. 'குடுத்தார் பார் ஒரு குடுவை', 'உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்', 'மனுசன் சொன்னது அத்தனையும் சரி', இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர், கொண்டாடிக் குதூ…
-
- 12 replies
- 1.8k views
-
-
''உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...'' இராணுவத்தினரின் வலிந்து தாக்குதலையடுத்து மூண்ட விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலால் மக்கள் போக்குவரத்து பாதைகள் மூடப் பட்டன . அவர்களுடைய தொடர்பாடல்கள் தடுக்கப் பட்டன . ஊரடங்கை பிறப்பித்து அந்த மக்கள் தமது இருப்பிடங்களிற்க்குள் முடக்கப் பட்டன . மக்கள் மீது கெடு பிடிகள் அவிழ்த்து விடப்பட்டன அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டன பலர் காணமல் போயினர் . உணவு தட்டுப் பாடு தலை தூக்கியது புழக்கத்தில் இருந்த உணவுகள் பதுக்கப் பட்டன . உணவின்றி மக்கள் தவித்தனர் பால் மா இல்லாது பிள்ளைகள் கதறினர் . இத்தனைக்கும் காரணமாய் இருந்தது தரை கடல் விநியோகம் தடைப் பட்டதே . அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினர…
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு [04 - May - 2008] கனடாவில் இருந்து புலத்தவன் கிழக்கினைப் பிடித்து கேக் துண்டுகளைப் பரிமாறி வெற்றிக் கழிப்பில் மிதந்த இலங்கை அரசு, இதோ வடக்கினைப் பிடித்து கிளிநொச்சியில் கொடியேற்றுகின்றோம் என்ற வீறாப்புடன் வன்னிமீதான தனது போரைத் தொடக்கி நொந்து போயுள்ளது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் தென்முனைக் களமான மணலாறு தொடக்கம் மன்னார் வரையான மிக நீண்ட களத்தினையுருவாக்கி அங்கே 59, 56, 57, 58 என நான்கு டிவிசன்களைப் படை நடவடிக்கைக்காக நிறுத்தி வைத்துள்ள அதேவேளை, வன்னிக்கு வடக்கே, அதாவது யாழ்ப்பாணத்தில் 51, 52, 53, 57 ஆகிய டிவிசன்களை நடவடிக்கைக்காகப் பயன்படுத்திக் கொண்டு வன்னியைப் பிடிக்கின்ற போரை நடாத்தி வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.? "மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன.? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெ…
-
- 15 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் 8/5/2008 11:11:47 AM - உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கை மக்களின் ஆயுட்கால எல்லை 10 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2004 ஆண்டில் 69 ஆக காணப்பட்ட பெண் ஒருவருன் ஆயுட் காலம் தற்போது 79 ஆகவும் ஆண் ஒருவரின் ஆயுட்கால எல்லை 60 வதுலிருந்து 69 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் 2005 ஆம் ஆண்டில் 16.5 சதவீதமாக காணப்பட்ட மதுபானம் அருந்துவோரின் சதவீதம் தற்போது 7.1 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
- 12 replies
- 1.8k views
-
-
இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள குருவாயுரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற பாவம் தீர்க்கும் மகிந்த. செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில். (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொது செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்..!) கிளிநொச்சியில் கோவில் மீது குண்டு போடும் கொழும்பில் கோவில் சிலையைத் தகர்க்கும் நயினையில் கோவில் தேரை எரிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் இந்தியாவில்.. அதே கோவில்களில் பாவமன்னிப்பு அளிக்கப்படுகின்றனர். அதுவும் கருப்புப் பூனைகள் பாதுகாப்புடன். http://www.t…
-
- 3 replies
- 1.8k views
-
-
சென்னை: மறைந்த தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் செய்ததுபோல, இலங்கையில் தினமும் பசி கொடுமையாலும், நோயாலும் வாடி வதங்கும் அப்பாவி தமிழர்களுக்கு இந்திய அரசு, உணவு மற்றும் மருந்து வகைகளை விமானங்களின் மூலம் நேரடியாக கிடைக்கும் வகையில் போட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசின் ராணுவ நடவடிக்கை காரணமாக போர் முனையில் 31/2 லட்சம் தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர். உண்ண உணவு இன்றியும், உடுக்க உடை இன்றியும், இருக்க இடம் இன்றியும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் பீரங்கி, ஏவுகணை, குண்டுகள் மூலம் இடைவிடாமல் தாக்குதல் நடத்துகிறது. …
-
- 0 replies
- 1.8k views
-