ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
யாழ். வருகிறார் அப்துல்கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது. ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவார். கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி…
-
- 72 replies
- 5.1k views
-
-
50 பொதுமக்கள் படுகொலை 200 பேர் காயம். திருமலை நிருபர் Thursday, 10 August 2006 சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலிலும், விமானக் குண்டுத் தாக்குதலிலும் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 க்கு மேற்பட்டோர் காயம். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி விமானப் படைகளின் போர் விமானங்கள், ஆட்லறிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200க்கு மேற்பட்டடோர் காயம டைந்துள்ளார்கள். மேலதிக விபரம் கிடைக்கவில்லை http://www.battieelanatham.com/newsite/ind...=1129&Itemid=37 45 civilians killed in bombardment, SLA re-launches troop movement …
-
- 26 replies
- 5.1k views
-
-
கே.பி எங்கே? வெள்ளி, 25 பெப்ரவரி 2011 19:23 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இலங்கையில்தான் உள்ளாரா? என்று சந்தேகப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா இச்சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:- "கே.பி எங்கு உள்ளார்? என்பது எமக்கு தெரியாது. நாம் இவரை ஒருபோது காணவே இல்லை. இவருடன் பேசியமையும் இல்லை. இவரை பற்றி பத்திரிகைகளில் மாத்திரமே வாசிக்க முடிகின்றது. இவர் இலங்கையில்தான் உள்ளாரா? என்பதுகூட எமக்கு தெரியாது. கே.பியால் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறப்ப…
-
- 24 replies
- 5.1k views
-
-
யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...! from : Facebook
-
- 39 replies
- 5.1k views
-
-
17 MAY, 2025 | 11:02 AM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனித எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி…
-
-
- 106 replies
- 5.1k views
- 3 followers
-
-
இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி? இக்கட்டில் தவிக்கும் யுவன்! கம்போசிங்கிற்காக பலமுறை கடல் தாண்டிய யுவன், முதன் முதலாக இசைக்கச்சேரி ஒன்றுக்காக கடல் தாண்டுகிறார். ஏப்ரல் 25 ந் தேதி கனடாவில் நடைபெறப் போகும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி யுவன்சங்கர்ராஜாவுடையது. இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் யுவன். "ஐம்பது பேர் கொண்ட என்னுடைய இசைக்குழுவுடன் கனடா செல்லப் போகிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் எல்லா பாடல்களும் நான் இசையமைத்த படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவைதான். முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாவும் (இளையராஜா) ஒரு பாடலை பாடப்போகிறார்! அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ் என்றார். யுவனின்…
-
- 57 replies
- 5.1k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …
-
- 17 replies
- 5.1k views
-
-
வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் – சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி நேற்று ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. யோகர் சுவாமிகளின் சிவ தொண்டர் அமைப்பை சேர்ந்தவர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டு உள்ளார்கள். சம்புநாதர் ஆலயத்தை சுற்ற உள்ள ஆலயங்களில் இருந்து சிவனடியார்களால் ஓம் நம சிவாய என்கிற மந்திர பாராயணத்துடன், பூரண கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, சம்புநாதர் ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இலங்கையிலேயே முதன்முதலாக தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு இடம்பெற்று உள்ள கோவில் இதுவே ஆகும். http://www.e-jaffna.com/archives/22504
-
- 14 replies
- 5.1k views
-
-
யாழ் தேர்தல் மாவட்டதொகுதி வாரியாக இதுவரை விழுந்த மொத்த வாக்குகள்: உதயன்எவ்எம்
-
- 50 replies
- 5.1k views
-
-
புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:44 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது: இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில்…
-
- 24 replies
- 5.1k views
-
-
வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள…
-
- 49 replies
- 5.1k views
-
-
கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
-
- 72 replies
- 5.1k views
- 2 followers
-
-
மதிமுகவின் தலைவர் வைகோ தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவினைவாதத்தைத் தூண்டியமைக்காக இவர் கைது செ;யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல் விரைவில். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 38 replies
- 5.1k views
- 1 follower
-
-
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் கலாநிதி பாலித கோகன்ன பிபிசி உலக தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்செல்வன் அங்கு இருக்கிறார் என்று அறிந்து தமது விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியவற்றை மறுதலித்துள்ளார். புலிகளின் தலைவர்கள் கூடியிருப்பதாக அறிந்து நடத்திய தாக்குதலில் தற்செயலாக தமிழ்ச்செல்வன் இருந்திருக்கிறார் என்றதை தற்பொழுது விளங்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார். http://www.yarl.com/podcast/media/BBCWorld02Nov07.mp3
-
- 2 replies
- 5.1k views
-
-
சிறீலங்காப் படையினரின் வடக்கு நோக்கிய யுத்த முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தடைப்படலாம் என அரசியல் ஆய்வாளரான முன்னாள் இராணுவத் தளபதியுமான சுசந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஏபி செய்திச் சேவை நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் த…
-
- 21 replies
- 5.1k views
-
-
இந்த நிகழ்சியில் தமிழரின் நிலை தெளிவாக தெரிகின்றது.ஒருவர் நிருபருக்கு சொல்கின்றார் அதோ பாருங்கள் ஆமி குளிர்பானம் குடுக்குது சனத்துக்கு அது எவ்வளவு மனிதாபிமான உதவி என கேட்க சிரிப்புத்தான் வந்தது அதுமட்மல்ல இன்னொரு இராணுவ அதிகாரி சொல்கிறார் சனம் பாதிக்ககூடாதென்பதற்காகத்தா
-
- 3 replies
- 5.1k views
-
-
வாகரை மோதல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்கள் குறித்தும், அங்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் இலங்கை அரசாங்கப் படையினரும், விடுதலைப்புலிகள் அமைப்பினரும் மற்றும் மக்கள் விடுதலைப்புலிகளும் வெவ்வேறு விதமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்தில் இன்று அவ்வப்போது எறிகணைச் சத்தங்கள் கேட்கின்ற போதிலும் ஓரளவு மோதல்கள் இன்று ஓய்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை இந்த மோதல்களை அடுத்து, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அங்கு செல்ல முயன்ற அரசாங்க அதிகாரிகளை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, மாங்கே…
-
- 16 replies
- 5.1k views
-
-
93 சிறுமிகளின் கொலையை இருட்டடிப் செய்த பி.பி.சிக்கு எதிராக இண்று பாரிய ஆர்ப்பாட்டம். -07956390893
-
- 17 replies
- 5.1k views
-
-
ஆரம்பமானது எழுக தமிழ் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, யாழ் முற்றவெளி நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணியான எழுக தமிழ், சற்று முன்னர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/182513/ஆரம-பம-னத-எழ-க-தம-ழ-#sthash.p2WrBBVh.dpuf எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136287/language/ta-IN/article.aspx
-
- 56 replies
- 5.1k views
- 1 follower
-
-
மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தர…
-
- 46 replies
- 5.1k views
-
-
ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி க…
-
- 59 replies
- 5.1k views
-
-
கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.
-
- 16 replies
- 5.1k views
-
-
-
- 21 replies
- 5.1k views
-
-
Sri Lanka's Killing Fields will be broadcast on Channel 4 on 14 June. யூகேயில் நாம் வாழுகிற தெருவில், தமிழ்ப்பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப் படம் சணல் 4இல் இம்மாதம் 14ம் திகதி காண்பிக்கப்படும் செய்தியை கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையல்லவா? லண்டன் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், கண்காட்சி என்று நாங்கள் கஷ்டப்படாமால் நாம் வாழும் தெருவில் எங்கள் அயலவர்களிடையே இந்தச் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்வோம். இதனை அனைவரும் பார்க்கச் செய்யவேண்டும். 1. ஈமெயிலில் இது சம்பந்தமாக செய்திகள் அனுப்பலாம். 2. எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அவர்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்கச் செய்யலாம். 3. வாசிகசாலை…
-
- 44 replies
- 5.1k views
-
-
புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன் “தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்” - இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை த…
-
- 51 replies
- 5.1k views
-