ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home
-
- 10 replies
- 1.7k views
-
-
எமது சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியமில்லை எனில் சிங்களப் படைகளுக்கும் சாத்தியமில்லை: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள் சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்காப் படைகளின் சுதந்திரமான நடமாட்டங்களையும், போக்குவரத்துக்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது த…
-
- 4 replies
- 1.7k views
-
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி! adminJuly 15, 2024 இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதல…
-
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் தேவை அரசுக்கில்லை: ரோகித்த போகொல்லாகம. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில்இடம்பெறுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு புலிகள் இணங்கினால் அதனை எந்தநேரமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நிதியுதவிகள் மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறி…
-
-
- 27 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
தேவிபுறத்தில் பாரிய மனிதப் படுகொலைகளுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட பாரிய கூட்டுப் பாலியல் வன்புணர்வு இனவழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பினால் தேவிபுறத்தில் நடந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ள கூட்டுப் பாலியல் வணன்புணர்வு பற்றிய சாட்சிகள் கண்ணால் கண்ட சாடிசியங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர்கொண்ட பொதுமக்கள் குழுவொன்று முன்னேறிவந்த இராணுவ அணி ஒன்றிடம் சரணடைந்தபோது சுமார் 20 இளம் பெண்களைத் தனியாகப் பிரித்தெடுத்த இராணுவம் அவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன. 2009 ஏப்ரில் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சிறிலங்காவில் நிலவி வரும் அடக்குமுறை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பின்மை என்பவற்றால் இதுவரை வெளியே வ…
-
- 3 replies
- 1.7k views
-
-
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..? டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார். கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் …
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் சீனா முழுமையாக ஈடுபட்டுள்ளதால்தான் அங்கு நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வெளிவரும் அந்த ஆங்கில ஊடகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்காவிற்கு இராணுவ இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியாக சீனா முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனாலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கையை சர்வதேச நாடுகளால் நிறுத்த முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் பிரித்தானிய பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் பயணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இத்தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் தனது ஆதிக்கத…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வான் படையின் வான் குண்டுத்தாக்குதலினால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட செய்தி அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சார்பு அமைப்புக்களின் கிளைகளை அமெரிக்காவில் விரிவுபடுத்தி வருவதாக வாஷிங்டனிலுள்ள இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இக்கிளை அமைப்புகள் பல்வேறு நாடுகளிலும் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தல், ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு சுட்டிக் காட்டியுள்ளது. விடுதலைப் புலகளின் கிளை அமைப்புக்கள் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரானஸ் உள்ளிட்ட முக்கியமான 12 நாடுகளில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள 'வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை நேற்று தற்போது நியூயோர்க், நியூஜேர்சி, மாநிலங்களிலும் புலிகள் தமது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் கடந்த 199…
-
- 2 replies
- 1.7k views
-
-
வவுனியாவிலிருந்து மதவாச்சி வரை பஸ் பயணத்துக்கு அனுமதி தென் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு 2/4/2008 6:35:20 PM வீரகேசரி இணையம் - வவுனியாவில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் பொதுப் போக்குவரத்துக்கான தடையுத்தரவு தொடர்ந்து நிலவுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந
-
- 3 replies
- 1.7k views
-
-
வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்! ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களைய…
-
- 16 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் பிரேரணை தோற்றதாக சரித்திரம் இல்லை - சுமந்திரன் (காணொளி) ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை இலங்கைக்கு எதிரானது அல்ல எனவும் அது இலங்கைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகவே அமையும் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று அத தெரண தமிழிணைய செய்தி அலுவலகத்திற்கு இன்று (08) வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்று தோல்வியடைந்ததாக சரித்திரம் இல்லை என அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
சணல்4 வீடியோ உண்மையானது அல்ல அது போலியானது என கொழும்பில் இருந்து அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்க ஜெனிவாவில் வேறுவிதமாக அரசாங்க பிரதி நிதிகள் அறிக்கை வாசித்தனர். அங்கேயும் இரு அணியாக செயற்பட்ட குழுக்களிடையே வித்தியாசமான அறிக்கையால் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிஙக தனது அறிக்கையில் சனல்4 பொய்யானது அதனை விசாரிக்குவோ அதுபற்றி கதைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என கூறினார். ஆனால் பின்னர் உரையாற்றிய இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அறிக்கை வாசிக்கும் போது சனல் 4 வீடியோ தெளிவின்மையினால் அது தொடர்பில் முழுமையான மதிப்பீடு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டது என அறிக்கை சமர்ப்பித்தார். இரண்டுமே திட்டமிட்டுத்தான் வாசிக்கப்பட்டதா என்று கூட தோன்றுகின்றது…
-
- 4 replies
- 1.7k views
-
-
வன்னியில் வைத்தே புலிகளை அரசாங்கம் முற்றாக அழிக்கும்அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் வீரகேசரி நாளேடு வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனி÷மலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். போர்நிறுத்த காண்கானிப்புக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அத்துடன், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை விரைவில் முன்வைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும…
-
- 4 replies
- 1.7k views
-
-
[சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…
-
- 11 replies
- 1.7k views
-
-
தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண…
-
- 2 replies
- 1.7k views
-
-
காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம் -க.அகரன் “காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன. http://www.nerudal.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில…
-
- 11 replies
- 1.7k views
-
-
தமிழக அரசின் துரிதமான திறன் மிக்க நடவடிக்கையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கருணாநிதி அறிக்கை யொன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. அ.தி.மு.க ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைவிடத் தவறுவதில்லை. தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. மத்தி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும். மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் காரணம், தான் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதற்காகவே. ஆனால், உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம், ஒழுங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன. சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம். இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம். …
-
- 16 replies
- 1.7k views
-
-
வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீள ஆரம்பம்! வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது. வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது. மீண்டும் கடந்த 24ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்…
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மற்றும் மாகாண சபைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானியரகம் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/99702
-
- 16 replies
- 1.7k views
-