ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர். இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தொப்பிகலையில் சிக்கியிருந…
-
- 7 replies
- 4k views
-
-
சிரச தொலைக்காட்சியில் சடன என்ற பெயரில் மிகவும் பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இலங்கையில் பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க கலந்து கொண்டவர். (சுமந்திரனும் வந்திருந்தவர்) அவர் தன்ரை பேச்சிலை நான் இப்ப தான் ஜோன் கெரியுடனான சந்திப்பிலை கலந்து கொண்டு விட்டு வாறன். அவர் இனிமேல் இலங்கையின்ரை விவகாரங்களிலை அமெரிக்க தலையிடாது என எங்களுக்கு உறுதியாச் சொன்னவர். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி எண்டு சந்தோசமாச் சொன்னவர். இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை. இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம். இலங்கையின்ரை எந்த விவகாரத்திலையும் தலையிட மாட்டம் எண்ட…
-
- 7 replies
- 1.1k views
-
-
இந்திய போபால் மவுலானா அசாத் தொழிநுட்ப கல்வியகத்தில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் தான் தங்கியிருந்த விடுதி அறையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வருட பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்த 20 வயதுடைய இலங்கை இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். "அவருடைய சடலம் அறைக்கு உள்ளே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அறை உள்ளே மூடப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆவணம் எதனையும் நாம் கைப்பற்றவில்லை." என கமலா நகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பதோரியா குறிப்பிட்டுள்ளார்.…
-
- 7 replies
- 988 views
-
-
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது. 15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன. இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கை…
-
- 7 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.6k views
-
-
***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.
-
- 7 replies
- 1.6k views
-
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரி வின் கூழாவடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகள் மற்றும் தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றையும் புத்தாண்டு தினத்திற்கு முன் இரவு முற்றாக உடைத்து சேதப்படுத்திய யானை கள் அங்கிருந்து கோதுமை மா, சீனி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளன. சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பகுதியளவில் யானையினால் குறித்த கடைகள் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டும் அடுத்தநாள் இரவு முற்று முழுதாக தரைமட்டமாக்கிச் சென்றுள்ளன. http://metronews.lk/article.php?category=news&news=16078#sthash.TNsqZgmf.dpuf
-
- 7 replies
- 621 views
-
-
சிறீலங்கா அரசு இன்று இந்தியா சென்று வழங்கியுள்ள பொய்யான வாக்குறுதிகளை தமிழ முதல்வரும் நம்பியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பதவி விலகல்கள் இடபெற மாட்டாது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கடந…
-
- 7 replies
- 1.7k views
-
-
அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்! நுகேகோட வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் காரணமாகவே, குறித்த பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 7 replies
- 715 views
-
-
ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாதப் போராட்டம் அல்ல. இது இன விடுதலைப் போராட்டம் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கே நடைபெற்ற போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சித்தரிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பயங்கரவாதம் என்ற பெயர்சுட்டி நடைபெறுகின்ற கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தாங்கள் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மீள் இணக்கம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு தாங்கள் செல்வதில்லை என்றும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக …
-
- 7 replies
- 627 views
-
-
Published by Gayathri on 2021-08-13 16:29:23 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி கிண்ணியாவில் இன்று( 13) ஜும்ஆ தொழுகை பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இக் கையெழுத்தினை அகில இலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் முன்னெ டுக்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் இன்று கிண்ணியாவிலும் கையெழுத்து பெறப்பட்டது. …
-
- 7 replies
- 495 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…
-
- 7 replies
- 1.7k views
-
-
குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் தாம் பதவியில் இருந்தவேளை மேற்கொண்ட தவறுகள் குறி்த்த குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கப்படுத்தாது மூடி மறைத்து வைப்பதற்கு வடக்கு முதலமைச்சர் முயற்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இறுதியாக இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வின் போது இந்த விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது. வடக்கு மாகாணசபையின் …
-
- 7 replies
- 664 views
-
-
வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
தொப்பிகலையை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன?< வீரகேசரி நாளேடு கேள்வி எழுப்புகிறார் மங்கள சமரவீர பாதுகாப்பு படைகள் மீட்டெடுத்துள்ள தொப்பிகலை பகுதியை தக்கவைப்பதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது ? இந்த கேள்வியை பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரிடம் கேட்கின்றோம். அரசாங்கம் திட்டமிடலற்ற முறையில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதால் தற்போது பெறப்பட்டுவருகின்ற தற்காலிக இராணுவ வெற்றிகள் தோல்விகளாக மாறிவிடும் அபாயமுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார். யுத்தத்தை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திடம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல…
-
- 7 replies
- 2.7k views
-
-
அமைதியான தேசமொன்று உருவாக நல்லூர்க்கந்தனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்கும் இரதோற்சவத்தில் பங்கேற்பதற்குமென ஒன்றிணையும் பெறுமதியான காலப்பகுதியில் பேதங்களை மறந்தவர்களாக ஒற்றுமைப்பட்டிருப்பதை தொடர்ந்தும் பேணிச் செல்வது நமது பொறுப்பாகும். ஐக்கியம், சகவாழ்வு, சகோதரத்துவம் மிகுந்த அமைதியான தேசமொன்று உருவாக வேண்டும் நல்லூர்க் கந்தனை பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தன் இரதோற்சவத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன்…
-
- 7 replies
- 742 views
-
-
மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். …
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையில் சிறுவர் போராளிகள் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததனைத் தொடந்து சிறுவர் போராளிகள் முற்று முழுதாக கிடையாது என தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பான நிலைமைகள் குறித்த அறிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரைவுத் திட்ட யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87094/language/ta-IN/article.aspx
-
- 7 replies
- 941 views
-
-
பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். “ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப்…
-
- 7 replies
- 942 views
-
-
கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன் செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST] ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார். பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
லண்டன் பாராளுமன்ற போராட்டம், 73 நாட்களின் பின், இன்றுடன் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் காணாத இப்பொராட்டம் இன்றுடன் நிறுத்தபட்டுள்ளாத தெரியாவருகிரது... http://internationalnewsforum.com/european...73-days-t94.htm
-
- 7 replies
- 1.4k views
-
-
மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், 2 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகள் 75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே தோற்கடித்தார்கள் என்றும் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் இல்லாத இந்த சூழ்நிலையில், இராணுவத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என சில தரப்பினர் இங்கு குறிப்பிடுகிறார்கள்…
-
- 7 replies
- 893 views
-
-
'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள் [ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ] விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை. அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி . ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறி…
-
- 7 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி - பாடலை எழுதிய சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கோரினார் யே.ஆர். சுமந்திரன் 38 நிமிடங்கள் முன் #srilanka#Lyricist#Sunil R. Gamage#publicly apologizes தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தன…
-
- 7 replies
- 731 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-