Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…

  2. உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால் Posted on August 28, 2020 by தென்னவள் 15 0 பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். பாரா…

    • 7 replies
    • 1.3k views
  3. மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமை…

    • 7 replies
    • 1.7k views
  4. 20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடை…

    • 7 replies
    • 963 views
  5. பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்க…

  6. கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கட்டளையிட முடியாது. இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுதான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும். இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல், இலங்கையிலுள்ள மாநிலங்களுக்கான அதிகார பகிர்விலும் இந்தியா தலையிடக் கூடாது. 1987ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் 13வது சட்டத்திருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்க…

    • 7 replies
    • 1.1k views
  7. டக்ளஸ் திடீர் சுகவீனம் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் கொடியேற்றிய கையோடு அமைச்சர் திடீரென தமக்கு மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.அவரின் உடல் நிலை தொடர்பான விவரம் எதனையும் தெரிவிக்க ஆஸ்பத்திரி வட்டாரங்கள் மறுத்துவிட்டன. 03 ஜுலை 2011, ஞாயிறு 7:50 மு.ப http://onlineuthayan.com/News_More.php?i…

  8. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் என…

  9. அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை : மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நாவின் 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் போன்று சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் குறித்தும் இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தினார். 47 உறுப்பு நாடுகள் கல…

  10. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்மீது மர்மநபர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் கூரிய இரும்பு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் அவர் முகம் கொடுத்திருக்கிறார். யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வரலாறு முழுவதும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழ்ச் சமூகம் சார்பில் போராட்டங்களை நடத்துபவர்கள். அவ்வாறான எழுச்சியையும் குரலையும் பார்க்கப் பொறுக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தபடப்ட்டிருக்கிறது. அன்று மே18. தமிழ் மக்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் படுகொலை…

  11. -எஸ்.கே.பிரசாத் '30 வருடங்களான நாட்டில் நிலவிய யுத்தம் சீரழித்த எல்லா விதமான வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்துவோம். எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களை மறக்கமாட்டோம். எதிர்கட்சிகளின் கருத்தைக் கேட்டு மக்கள் தவறான பாதையில் போக வேண்டாம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ் போதனா வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தொகுதி, ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து எல்லா மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியதே இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் …

    • 7 replies
    • 650 views
  12. பாலசுப்ரமணியம் ஜெகதீஸ்வரன் என்ற பிரபல விடுதலைப் புலி உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேரே தப்பிச் சென்றுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=12720

  13. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகா…

  14. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா, “அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது. விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. …

  15. த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார். அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏ…

  16. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …

  17. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்…

  18. தமிழ் கட்சிகளை ஒன்று பட்டு செயற்பட சம்பந்தன் அழைப்பு - காரணம் தெரிவிக்கவில்லை வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010 வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன என்று கூறியுள்ள சம்பந்தன் தேர்தலிற்கு முன்னர் ஒற்றுமை தொடர்பில் பல கலந்துரையாடல்களை செய்வதற்கு அழைத்த போதும் சுகயீனம், வசதியீனம் காரணமாக வரமுடியவில்லை சமூகம் கொடுக்கவில்லை என்று வெட்டியோடிய சம்பந்தர் இப்போ ஒன்று படுவோம் என்று கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதில் கேள்விக்குறியே அத்துடன் சட்டவாளர் சுமந்திரன் தயாரித்த திட்டட்தின் படி செயற்படவா? அல்லது புதிய திட்டம் தயாரிக்கவ…

  19. இலங்கை அரசினால் பஸ்களிலும் கிராமங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கையாகவே கடந்த வருடம் மேற்கொண்ட பல தாக்குதல்கள் அமைதிருக்கின்றன எனத் தெரிகின்றது என்று அமெ. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்தவதற்காகா இலங்கை அரசு ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாத நிலைமை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமெரிக்காப் பிரஜைகளையோ சொத்துகளையோ இலக்கு வைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப…

  20. Started by கறுப்பி,

    2008 பதிவுகள் (பகுதி 1) வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM - ஜனவரி உள்நாட்டு அரசியல் ஜன.01 * ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை. ஜன.02 * யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு. ஜன.03 * கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி. * உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே. ஜன.4 * இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்ச…

  21. அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை அமெரிக்கர்களுக்கு இLogoutலங்கைக்கு வருவதற்கு தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி …

  22. யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (15) இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழில் இன்று மட்டும் 19 பேருக்கு தொற்று! - கிடுகிடுவென எண்ணிக்கை…

  23. மைத்திரிக்கு எதிராக ஐநா செல்லவுள்ளார் றிசாட் பதியுதீன்! வில்­பத்து தேசிய பூங்காவுக்குரிய பிரதேசத்தை விரி­வு­ப­டுத்­து­வதற்கு அருகிலுள்ள அனைத்துக் காணிகளையும் அபகரித்து அதனை வில்பத்து தேசிய பூங்காவுக்குரியதாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தனது பிழையான கொள்கையை மாற்றாவிட்டால் முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஞானசார …

    • 7 replies
    • 650 views
  24. விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம் மேலும் படிக்க http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf நன்றி - சங்கதி

    • 7 replies
    • 1.3k views
  25. இராணுவத்தினரால்... படுகொலை செய்யப்பட்ட, மாணவி கிருசாந்தியின்... 26ஆவது ஆண்டு நினைவு தினம்..! யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது. அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.