Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை,29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்) என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்கு, ஜெயசங்கர் முருகையா ஆகிய நான், இலங்கையில் எங்கள் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் சனிக்கிழமை 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளேன். பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நான் முன்வைக்கின்ற என்னுடைய ஐந்து கோரிக்கைகள் ஆவன: 1) ஈழத்தமிழர்களின் மீதான…

  2. ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார். சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. "I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva." 'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை ந…

  3. நோர்வேயின் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை உட்பட வெளிநாட்டவர்கள் மீதான நிறவெறி அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர அவற்றில் எந்தவித குறைவும் இடம்பெறவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர். நோர்வேயில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் பிள்ளைச் செல்வங்களை நோர்வே குழந்தைகள் காப்பகங்களால் கொண்டு செல்லப்படுவதுடன் அவர்களது கலாச்சாரங்களை சீரழித்து பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து விடுவதற்கான திட்டமிட்ட வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகளை நோர்வே சிறுவர் காப்பங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோர் தனது நிலைமைகளை வெளிப்படுத்தியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் க…

  4. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: 01.இந்தியா 02.பெல்ஜியம் 03.பெனின் 04.கேமரூன் 05.சிலி 06.கோஸ்டாரிக்கா 07.செக் குடியரசு 08.கௌதமாலா 09.ஹங்கேரி 10.ஆஸ்திரேலியா 11.இத்தாலி 12.லிபியா 13.மொரிசியஸ் 14.மெக்சிகோ 15.நைஜீரியா 16.நார்வே 17.பெரு 18.போலந்து 19.மால்டோவா குடியரசு 20.ரோமானியா 21.ஸ்பெயின் 22.சுவிட்சர்லாந்து 23. அமெர…

    • 7 replies
    • 1.9k views
  5. உரிமைக்காக போராடி உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: சம்பந்தன் உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நாளை (27ம் தேதி) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனிடையே, மாவீரர் நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் கடும்போக்குடைய சிங்கள அரசியல்வாதிகளும், இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரு…

  6. முப்படைகள், போலீஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர்: ரணில் எதிர் காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் போலீஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது பிரதமர் இதனை அறிவித்தார். யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலை புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக தெரிவித்தார். அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேட்கொள்ளப…

  7. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. ஏப்ரல் 1 ந்திகதி புதன்கிழமை மாலை 4. 30 மணிக்கு மார்க்கமும் கிங்ஸ்டனும் இணையும் பிரதான சந்திப்பில் தாயகத்தில் சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கனடிய அரசு அகற்றவேண்டும் என்று கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று வலியுறுத்தியும், தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு 6 மணியளவில் கிட்டத்தட்ட 2 கிலோமீற்றர் தூரத்தைப் பாதையோர நடைபவனியாக அணிவகுத்து மார்க்கம் பிரதான வீதியும், கிங்ஸ்டன் பிரதான வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையிலிருந்து நகர்ந்து இக்கிளிங்டன் பிரதான வீதியும் கிங்ஸ்டன் பிரதா…

  9. வணக்கம், நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்கள் தாயக செய்திகளை, எமது போராட்டத்தை இருட்டடிப்பு செய்கின்றன எனக்கூறி பலவிதமாக போராட்டங்களை செய்தோம். இப்போது கடுமையான எதிர்ப்பு ஊடகங்களிலும் எங்கள் போராட்டங்கள் பற்றிய உண்மையான பதிவுகள் வரத்தொடங்கியுள்ளது. பிரபல 'இந்து' - புலி எதிர்ப்பு பத்திரிகையில் இன்று வெளிவந்த பதிவு: Source: http://www.hindu.com/thehindu/holnus/001200904130951.htm

    • 7 replies
    • 1.6k views
  10. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தக்கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும…

    • 7 replies
    • 709 views
  11. நம்பிக்கையில் புலிகள்... மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்! பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ''அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதி களும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!'' என உறுதி யாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்... இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்... பிரபாகரனின் சம காலத் தளபதிகள்... என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்…

    • 7 replies
    • 6.4k views
  12. இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். "எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார். போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான…

  13. வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி. என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் செய்தியாளர் சரா சின்டர் தொகுத்து வழங்கிய செய்தியின் ஒரு பகுதியின் தமிழாகம். இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள் ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால் “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்;கை கொண…

  14. முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வ…

    • 7 replies
    • 1.3k views
  15. உரிய ஆலோசனைகள் இன்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லாநிதி சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார். பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார். அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1322138

  16. .இந்த ஊழல்கள் விசாரணைக் குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி ஜே.சி வெலியமுன தலைமையிலான குழு…

    • 7 replies
    • 1.7k views
  17. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது - இந்தியா : 29 ஆகஸ்ட் 2011 கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிவித்துள்ளார். கச்சதீவு இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும், புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச…

  18. குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது 21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) என்பவர்களே மேற்படிச் சம்பவத்தின் போது சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர். மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது காணாமற் போயுள்ளார். இதனையடுத்து அப் பெண்ணும் அவருடைய மகளும் உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையிலேயே அவர்கள் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவமானது அப் பகுதிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள…

  19. கொழும்பு : இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: ‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’- எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது த…

  20. "அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது. திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவ…

  21. கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு (கிளிநொச்சி) கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் நாம் போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக நிலவும் செய்தி தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

    • 7 replies
    • 2k views
  22. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக போரின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோர் பற்றி விவரம் புள்ளிவிபரவியல் ரீதியாக இல்லை என்று தெரிவித்த சிறிதரன் அவற்றை முழுமைப்படுத்திப் பெற்றுக் கொள்ள ஏன் முடியாது என அரச அதிபரிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது அரச அதிபரும் அமைச்சரும் அவ்வாறான விவரங்களைப் பெற்றுப் பூரணப்பட…

    • 7 replies
    • 625 views
  23. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அலரிமளிகையை சென்றடைந்தது! (3ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்சமயம் அலரிமளிகைக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (2ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்…

    • 7 replies
    • 923 views
  24. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயத்தின்போது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் பயணித்தமை தொடர்பாக அமைச்சர் லியாம் பொக்ஸ் நெருக்கடியில் சிக்கியுள்ளார். 34 வயதான அடம் வெரைட்டி என்பவர் லியாம்பொக்ஸுடன் ஒரே தொடர்மனையில் வசித்ததுடன் லியாம் பொக்ஸின் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழராகவும் விளங்கியவர். அவர் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சை பயன்படுத்தி லியாம்பொக்ஸின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தில் பங்குபற்றியமை குறித்து பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பிரித்தானிய இராணுவத்தினருக்கு உபகரணங்களை விற்கும் நிறுவமொன்றுடன் துபாயில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சந்திப்பொன்றில் தனது நண்பர் வெரைட்டியுடன் லியாம்பொக்ஸ் பங்குபற்றியதாகவும் அதில் பிரி…

  25. மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி! மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.