Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும். அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும். இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல…

  2. ஓஷன் லேடி கப்பல் விற்பனைக்கு 76 பேரை ஏற்றிக்கொண்டுவந்த கப்பலை கனேடிய அரசு விற்பனைக்கு விட்டுள்ளது. விலையை குறிப்பிடவில்லை. ஆனால் இதன் பெறுமதி 500K-800K க்குள் இடைப்பட்டதாக செய்தி கூறுகின்றது. மேலும் இந்தக்கப்பலை பதிவு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆனால், பதிவு செய்த இடத்திற்கு கனேடிய அரசு ஐந்து மில்லியன்களை கேட்டிருந்ததாகவும் இந்த செய்தி கூறுகின்றது. Tamil migrant ship MV Ocean Lady for sale The border agency demanded a cash security deposit of $5-million, $243,200 in administration fees ($3,200 for each of the 76 migrants), and reimbursement of $2.24-million spent on storage, care and preservation of the vessel. Last spri…

  3. மாவீரர் தினத்தை புலத்தில் விமர்சனத்துக்குள்ளாக்காதீர் ஆக்கம்: ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறடிக்கப்படாது, இலங்கை அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதைத் தடுக்க முடியும். மாவீ…

  4. இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி on 06-01-2009 02:23 Published in : செய்திகள், தமிழகம் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமானின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள். அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அ…

  5. மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் கூறினார். இதனை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை…

  6. இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரத…

    • 7 replies
    • 1.5k views
  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பிபாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.tamilwin.com/special/01/149757?ref=home…

    • 7 replies
    • 678 views
  8. ஓய்வுபெற்ற மாத்தறை நிர்வாகசேவை அதிகாரி வட மாகாண ஆளுநராக வரலாம்? - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர். வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினது கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாணசபையினது அமர்வில் கலந்து கொண்டு ஆளுநர் உரையினை ஆற்ற அவருக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். உத்தியோகபூர்வ இவ்வழைப்பினை கருத்தில் கொண்டு அங்கு கலந்து கொண்டு அங்கு அவர் உரையாற்றவுள்ளார். அதுவே அவ…

  9. யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது ‐ ஜீரிஎன் செய்தியாளர் 27 October 10 03:48 pm (BST) யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்ம…

    • 7 replies
    • 1.3k views
  10. சுற்றுலாத் தலமாக மாறிய அறுகம்பை மீன்பிடிக் கிராமம் அறுகம்பை பிரதேசம் மீன்பிடிக் கிராமங்களை அண்மித்தவாறானதொரு சிறந்த கடற்கரையாகும்.இது இலங்கையின் சிறந்த கடல் அலை விளையாட்டு இடமாகும் தென்கிழக்கு ஆசியாவில் 4 வது சிறந்த இடமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றது.உலகின் பத்து சிறந்த கடலலை விளையாட்டு கடற்கரைகளுடன் சேர்ந்து வருகின்றது. அண்மையிலுள்ள குமண பறவை சரணாலயத்துடன் சேர்ந்துள்ள அகலமான மணலான கடற்கரைகளும் அறுகம்பைக்கு பெறுமதி சேர்க்…

  11. ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளநிலையில் நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாங்கள் கோரமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலத்தில் சமூக, பொருளாதார, கலை, கலாசார விழுமியங்களுடன் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர். எனவே, தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் இணைக்கப்பட்டே இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் …

    • 7 replies
    • 786 views
  12. வெள்ளி 26-01-2007 16:34 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு மியன்மார் அரசாங்கம் ஆயுத உதவி சிறீலங்கா அரசாங்கத்திற்கு தேவையான ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு மியன்மார் அரசாங்கம் உறுதியளித்துள்ளது சிறீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள மியன்மார் வெளிவிவகார அமைச்சர் நையான் வின் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்கு தேவைப்படும் சிறிய ரக ஆயுதங்களை தயாரித்து அவற்றை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார் நேற்று சிறீலங்கா வெளிவிவகர அமைச்சர் மங்கள சமரவிரை சந்தித்து பேசிய போதே மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ம…

  13. ஐ.நா நிபுணர்களின் அறிக்கை தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறது - தமிழ்நெட் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேன்டும் என்று சொல்வதன் மூலமும், இனங்களுக்கிடையே இலங்கைத்தீவைப் ப்ரிப்பது கடிணம் என்று கூறுவதன் மூலமும் இவ்வறிக்கை தனது செயற்பாட்டிற்கும் ஒரு படி மேலே சென்று தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரிக்கிறதென்று தமிழ்நெட்டின் செய்தி ஆய்வொன்று கூறுகிறது. போர்க்குற்றங்களுக்கான சரியான விசாரனை அமைப்பொன்று தேவை என்பதை கண்டறிய மட்டுமே உருவாக்கப்பட்ட இக்குழுவும் அதனறிக்கையும் தமிழர்க்கான அரசிய தீர்வுபற்றிக் கதைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வறிக்கையைத் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் துரும்பாகப் பாவிக்க வேண்டுமே ஒழிய குறை கூ…

  14. தங்கப் பதக்கத்தை இழக்கிறது இலங்கை கடந்த ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்நாட்டின் வீரர் மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததால், குத்துச் சண்டைப் போட்டியில் 56 கிலோ பாண்டம் எடைப் பிரிவில் அவர் வென்ற பதக்கத்தை இழக்கிறார். கோலாம்பூரில் இன்று(8.5.11) இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்ற அமர்விலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேஷியப் பிரதமர் தலைமையிலான அந்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாச…

  15. தமது நாட்டில் ஒரு பிரிவு மக்களின் மனங்களை நோகடிக்கும் விதத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும், விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்கு தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாகவும், இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் விதமாகவும் மே மாதம் 19ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வொன்று நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். தனியார் வானொலியொன்றில் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ''பிரிவினைவாதத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். பிரிவினைவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். தமது நாட்டிலேயே ஒரு பிரிவு மக்கள…

    • 7 replies
    • 635 views
  16. தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒரேவழி எனக் கருதிய ஆயுதப்போராட்டம், நவீன சர்வதேச அரசியல் சித்தாந்தத்திற்குள் மிதிபட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று வருடங்களை அண்மிக்கின்றது. இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தொய்வு நிலையிலிருந்து மீண்டெழுந்து, தமது சமூக அரசியல் விடுதலைக்கான இருப்பை உலக வெளியில் நிலைநிறுத்தவும் தமிழீழத் தனியரசு என்னும் இலட்சியத்தை அடையவும் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் நலன்கள் சார்ந்து பயணிப்பது என்ற பரிமாணத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச அரசியல் சூழலைக் கையாளுவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதொன்றே. அங்கீகாரத்தைப் பெறுவதற்கான…

  17. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்தது ஏன் என்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியை ஈழதேசம் இணையத்திற்காக மொழி ஆக்கம் செய்தவர் மூர்த்திநாத். 1 ) மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் இறையான்மையினை மதித்து ஸ்ரீலங்கா அரசு செயல்பட்டு தனது சொந்த முயற்ச்சிகளை செயல்படுத்த வேண்டும். 2 )இந்தியா சிறிலங்காவின் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்றது,நாட்டில் இருக்கும் அனைத்து இன மற்றும் சமயங்களிடையே சமரசத்தையும் இணக்கப்பாட்டையும் உருவாக்கும் என்று நம்பினோம் உண்மையில் ஸ்ரீ லங்கா அரசு …

    • 7 replies
    • 1.5k views
  18. வைகோ நெடுமாறன் சீமானுக்கு குறியா..? தமிழகத்திற்கே சவாலா...? - வெளியான தகவலால் பரபரப்பு! [saturday, 2013-01-05 13:58:32] இலங்கையிலிருந்து தமிழகத்தினுள் ஊடுருவியுள்ள மூவர் கொண்ட புலனாய்வாளா்களால் தமிழகத்தில் இன்று பரபரப்பு ஏற்ப்பட்டள்ளது. "அஹமது, பண்டாரா, ரோகித் என்ற மூவர் தலைமையில் உளவுப்படைத் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாகவும் ஈழதேசிய செயல்பாடுகளை உடைய தலைவர்களை இந்தப் படை கண்காணிக்கிறதாகவும் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளதால் தமிழகம் மரண்டு போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பல்லாவரத்தில் உள்ள தமிழ்தேசிய செயற்பாட்டாளர் ஒரவரது அலுவலகத்தையும் மாடம்பாக்கத்தில் உள்ள ஒரவரது வீட்டையும் ஒருவர் புகைப்படம் எடுத்து இருக்கிறார். மற்ற தலைவர்களின் அலுவலகங்களும் வீடுகளும் நோட்…

    • 7 replies
    • 748 views
  19. சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்! போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. …

    • 7 replies
    • 2.8k views
  20. இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார். உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். "2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர்.…

  21. வாழைச்சேனை சந்திவெளி பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லைய்யா குருக்கள் என்று அழைக்கப்படும் பரமேஸ்வரசர்மா அவர்களின் வீட்டிற்கு கடந்த இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சந்திவெளி அரசினர் பாடசாலைக்கு அருகில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குருக்கள் ஜயா அவர்கள் வாகரையில் இருந்து வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவி வந்தவர் என்றும், பல காலங்களாக கருணா ஒட்டுக்குழுவினதும், சிங்களப் புலனாய்வுத்துறையினதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். இவர், சிறீலங்காவின் …

  22. சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று துணை இராணுவக் குழுவின் மூலமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.3k views
  23. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 05:08 PM சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார். குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந…

  24. தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெர…

      • Like
      • Haha
    • 7 replies
    • 741 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.