Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

    • 27 replies
    • 4.6k views
  2. மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு 32 Views தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலீசில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர். Video Player 00:00 01:30 மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்க…

  3. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று மாலை 4 ம‌ணி‌‌க்கு ம‌க்க‌ள் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நடைபெற்றது. சென்னையில் நடந்த பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், ஜி.கே.மணி, இயக்குநர் சீமான்,இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதலானோர் கலந்துகொண்டனர். அழுது அழுது வீங்கிப்போன முகத்துடனேயே காணப்பட்டார் வைகோ. சோகமாகவே இருந்த வைகோ எழுச்சிப்பேரணியின் முடிவில் பேசும்போது, ‘’பா.நடேசனையும், அவரது மனைவியையும் கொன்றுவிட்டார்களே’’ என்று கதறி அழுதார். ராஜபக்சேவை ஆத்தரத்துடன் திட்டித்தீர்த்தார் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8786

  4. புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றிவிட்டோம்: சிறீலங்காப் படைகள். தொப்பிக்கல பகுதியில் விடுதலைப் புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் அறிவித்துள்ளது. நாரகமுல்ல பகுதியின் மேற்காக உள்ள ஒமுனுகல எனும் பகுதியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட பல்குழல் எறிகணை செலுத்தியை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் தெரிவித்தபோதும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. -Pathivu-

    • 9 replies
    • 4.6k views
  5. 2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது…

  6. தமிழகத்திலிருந்து சென்ற பிரபல வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில்இ கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான நிலையினை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், பத்திரி…

    • 77 replies
    • 4.6k views
  7. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர் [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமா…

    • 29 replies
    • 4.6k views
  8. Navy fires at high flying aircraft Navy had last night fired at a suspicious high flying aircraft over Mulativu. Defence sources added that LTTE is only in possession of low flying aircraft. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38377

    • 9 replies
    • 4.6k views
  9. நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன…

    • 30 replies
    • 4.6k views
  10. Breaking Newள கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர். சம்பந்தப்பட்டது http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL

    • 11 replies
    • 4.6k views
  11. பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணையவழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மா…

    • 50 replies
    • 4.6k views
  12. தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் 12 மே 2013 அரசசார்பு ஊடகம் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் …

  13. அநுராதபுரம் விமானப்படைத் தளத் தாக்குதலை ஒட்டி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் திட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைததிருக்கிறார். வீ. ஆனந்த சங்கரி. த.விகூட்டணியின் கடிதத் தலைப்பில் 'அன்புள்ள பிரபாகரன்' என விளித்து, கொலைகளை நிறுத்தி பேச்சுக்குச் செல்லவும் என தலைப்பிபட்ட அந்தக்கடித்தில் ஆனந்தசங்கரி தெரிவித்திருக்கின்ற விடயங்கள் வருமாரு :- அநுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கையை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன.; இந்தச் சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக் கூடிய நிகழ்ச்சியல்ல. நியாயாமாகச் சிந்திக்கும ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மைத் திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது…

    • 14 replies
    • 4.6k views
  14. கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் த…

    • 7 replies
    • 4.6k views
  15. யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை! டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய! அவரது பேச்சு இதோ:- இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த ல…

  16. கிளிநொச்சி மோதலில் சிங்கள ராணுவத்தின் மேஜர் ஜெனரல் பலி ! கிளிநொச்சி மோதலில் சிறிலங்காவின் மேஜர் ஜெனரல் தர உயரதிகாரி பலி திகதி: 28.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளிநொச்சியில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முன்னேற்ற நகர்வின்போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. நரன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லசந்த மகேஷ்குமார என்ற அதிகாரியே இந்த மோதலின் போது பலியாகியுள்ளார். இவரது இறுதி நிகழ்வுகள் இராணுவ மரியாதையுடன் நேற்று ராகமவில் இடம்பெற்றுள்ளது நன்றி சங்கதி.

    • 4 replies
    • 4.6k views
  17. கள்ளித்துறை இறங்குதுறையும் இராணுவத்தால் கைப்பற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறி இருக்கின்றது...

    • 18 replies
    • 4.6k views
  18. தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சில சிந்தனைத்துளிகள் _40685781_203prab-ap * இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை. * உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது…

  19. http://www.sankathi.org/vankaalai.html :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இதில் வரும் காட்சியும் அதன் பின்னனி இசையும் மனதை பாதிக்கும்,...................

    • 6 replies
    • 4.6k views
  20. நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர் காணியில் குதிரைகள் சரணாலயம் அமைக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துக்கு காணி கையளித்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தோமையர் கிராமத்தில் 4 பரப்பு காணியும் கையளிக்கப்பட்டுள்ளது' என …

  21. இந்த திரியில் உள்ள அனைத்துப் படங்களும் http://rste.org/ இல் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி rste (revolutionary Students of Tamil Eelam) http://rste.org/2012...வன்னி-நிலம்-எப/

    • 15 replies
    • 4.6k views
  22. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாய…

  23. கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு

  24. முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…

    • 10 replies
    • 4.6k views
  25. 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.