ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் இருந்தபடி, 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்'…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகள் தப்பிச் செல்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்பதனை ரணில் தெரிவிக்கவேண்டும் வீரகேசரி நாளேடு கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவின் பேரிலேயே தொப்பிகலையிலிருந்து ஆயிரம் புலி உறுப்பினர்கள் வன்னிக்கு தப்பிச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அப்படியானால் யார் அவ்வாறு கொழும்பிலிருந்து உத்தரவை பிறப்பித்த உயர்மட்ட நபர் என்பதனை ரணில் வெளிப்படுத்தவேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது : தொப்பிகலை காட்டுப்பிரதேசம் என்று முதலில் ர…
-
- 0 replies
- 1.5k views
-
-
துரோகக் கும்பல்களே ஊரைவிட்டு கிளம்புங்கள்-தமிழ் மாணவர் ஒன்றியம் குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு துணைபோகும் துரோகக் கும்பல்கள் ஊரைவிட்டு கிளம்புவதே தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரிய உபகாரமாக இருக்கும். ஏன தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எச்சில் எலும்பு எங்களுக்கு வேண்டாம் ! எமது மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு தொடர்ந்தும் நீடிக்கின்றது. பட்டினியும், அரச பயங்கரவாதமும் தமிழ் மக்களை பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றது. அடுப்படியில் பூனை படுக்க அவலப்பிடியில் மக்கள் துடிதுடிதுடிக்கின்றனர். படைகள் புரியும் கொலைகள் குலை நடுங்க வைக்க வெள்ளைவான்களில் எங்கே போகின்றோம். எதற்காக…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்று ஸ்ரீலங்கா முகம் கொடுத்திருக்கும் நிலைமை 1940 ஆம் ஆண்டு தசாப்தங்களில் ஜப்பானும் தாய்வானும் சீன ஆதிக்கத்திற்கு முகம் கொடுத்தது போன்ற நிலைமையாகும். அந்தக் காலகட்டத்தில் சீன ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு சவால்களை ஜப்பானும் தாய்வானும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. படை பலம் வாய்ந்ததும் பெரும் கண்டப்பரப்பைக் கொண்டதுமாகிய சீனாவின் கண்டப்பரப்பின் கரையோரத்தில் பலமற்ற ஜப்பான் சிறிய நாடாகவும் அதைவிடச் சிறியதும் பலமற்றதுமான நாடாக தாய்வானும் இருந்தன. 1940 தசாப்தங்களில் சீனாவின் ஆட்சி அமைப்பும் பொருளாதார கூட்டமைப்புகளும் கம்யூனிஸ அடிப்படையில் மாறிக் கொண்டிருந்தவேளை ஜப்பானும் தாய்வானும் சீனாவின் ஆதிக்க அழுத்தத்திற்கு எதிராக பெரும் இக்கட்டுகளுக்கு மத்தியில் கம்யூனிஸத்துக்குள் சிக்காம…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிசய பறவை! வெள்ளி, 04 பெப்ரவரி 2011 09:21 யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிசயமான பறவை ஒன்று மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் நீர்வேலிப் பிரதேசத்தில் இப்பறவை விழுந்து இருக்கின்றது. இப்பகுதி மக்கள் பறவையைக் காப்பாற்றி கூண்டிலில் அடைத்து வைத்து உள்ளார்கள். இதன் தோற்றம், குணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இது ஒரு வகையான ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்றும் பருவ கால மாற்றத்தால் வெளிநாடு ஒன்றில் இருந்து பறந்து வந்து இருக்கின்றது என்றும் ஊகிக்கப்படுகின்றது. இப்பறவையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். tamilcnn.com
-
- 9 replies
- 1.5k views
-
-
டேவிட் அய்யாவின் 92 வதுபிறந்த நாள் சென்னை புழல் பகுதியில் அய்யா வசித்து வரும் எளிய வாடகைக் குடியிருப்பில் அய்யாவின் 92 வது பிறந்த நாளை கொண்டாடினோம். அய்யாவோடு நிறைய பேசினோம். அய்யாவின் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அய்யா அடிக்கடி சிரித்துக் கொண்டார். அது ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தது. அய்யா பிறந்த தேதி 24.04,1924 நன்றி தோழர் சி. மகேந்திரன் இவ் தகவலும் புகைப்படங்களும் தோழர் சி. மகேந்திரனின் முகநூலில் இருந்து அவரது முழு அனுமதியுடன் பகிரப்படுகின்றது
-
- 18 replies
- 1.5k views
-
-
1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818
-
- 1 reply
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து…
-
- 13 replies
- 1.5k views
-
-
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் உளவுப்பிரிவே “இந்தியப் பாராளுமன்றக்குழு’ : கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிரிவினரே’ இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியா தடுப்ப முகாமில் தனியே தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களில் 22வயதுக்கு மேற்பட்டவர்களை சிங்கள இராணுவம் சுமார் 15 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்
-
- 5 replies
- 1.5k views
-
-
காட்டாறு போல வருகிறது பொருளாதாரப் பேரிடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-02 15:48:00| யாழ்ப்பாணம்] அத்தியாவசிய உற்பத்தி பொருட்களின் வீழ்ச்சி, ஆடம்பர பொருட்கள் அதீத நிரம்பல், மனித உழைப்பை சோம்பேறி ஆக்கும் நவீன கருவிகளின் படைப்புக்கள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றன. இதனிடையே விடுதலைப் புலிகளை தோற் கடிப்பதை மட்டும் மையமாக கொண்டு நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் யுத்தத்திற்கு தாரை வார்த்துவிட்ட பெரும்கொடுமையின் விளைவை நாடு இப்போது சந்திக்க தலைப்பட்டுள்ளது. இவ் வாறாகப் பொருளாதார நெருக்கடி இந்த நாட்டு மக்களின் வயிற்றை மட்டுமல்ல, தொண்டையையும் சேர்த்து இறுக் கப் போகின்றது. இத்தகையதொரு மிக மோசமான நிலையை தென்பகுதி மக்கள் எதிர்கொள்வதும் …
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசு சில இராணுவ வெற்றிகளைப் பெற்ற பின்னரும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுததுவது குறித்து ஆர்வமில்லமலிருப்பது கவலையளிப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார். பிரி. நடாளுமன்றரத்தில் இலங்கையின் தற்போதய நிலை குறித்து எழுப்படப்டட கேள்விக்கு பதிலளிக்கையிலலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளர். ஜனவரி முதாலாம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகள், அரசு யுத்த நிறுத்த உடன்பாடிக்ககையிலிருந்து விலகுவது ஆகியன குறித்து லிபரல் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக இருதரப்பையும் மீண்டும் பேச்சு மேசைக்குக் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசு என்ன நடவடி…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் சில்லாலை சந்தைப் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு பின்னரே மூச்சுத்திணறலால் மரணமடைந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையான 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற இந்த யுவதி கடந்த 8 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.கால்கள் இரண்டும் மடங்கி வளைந்த நிலையில் நிலத்தில் பட்டும் படாமலும் சடலம் காணப்பட்டது. அத்துடன் கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கம் இன்றி காணப்பட்டது. இதனால் இவர் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக்கில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் செஞ்சோலைச் சிறுவர்களைப் பொறுப்பேற்கும் அரசு! சனி, 19 பெப்ரவரி 2011 23:31 வட மாகாணத்தை சேர்ந்த 5000 அநாதைச் சிறுவர்களை பொறுப்பேற்று வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த கால யுத்தத்தின்போது பெற்றோரை இழந்தவர்களும் இச்சிறுவர்களில் அடங்குவர். இத்தகவலை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரஸ்ரீ வழங்கினார். வட மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் அரசின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சிறுவர் இல்லங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க மாவட்ட மட்டத்தில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இவர் தெரிவித்து உள்ளார். புலிகள் இயக்கத்தினரால் கைவிடப்பட்ட சிறுவர்களும் பராமரிக்கப்படுவார்கள் என்றும் இவர் கூறி உள்ளார். குறிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது. குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல் அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் தமிழ் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் இதனை குடும்பத்தினர் எதிர்த்து வருவதாகவும் காதலரை பார்த்து விட்டு, திரும்பி கொண்டிருந்த போது தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று தலைமுடியை துண்டித்துடன் கைகளை கட்டி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று கல்க…
-
- 22 replies
- 1.5k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - பாண்டியன் - Monday, 10 April 2006 16:51 யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமட…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.. உண்மையா?
-
- 2 replies
- 1.5k views
-
-
-
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி! [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந…
-
- 6 replies
- 1.5k views
-
-
மிதிவெடி அகற்றமுயன்ற படையினர் ஆறு பேர் அது வெடித்ததில் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 02, 2007 - 11:30 AM - GMT ] வெலிகந்தைக்கு அண்மையில் உள்ள பகுதி ஒன்றில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அறுவர் மிதிவெடி ஒன்று வெடித்ததினால் படுகாயமடைந்துள்ளனர். இன்று நண்பகல் 12.00 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் மகாஓயா மற்றும் பொலநறுவை மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். eelatamil.net
-
- 2 replies
- 1.5k views
-
-
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி 13 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் கப்பம் கோரி வர்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர் ‐ யாழ்ப்பாணத்தில் இருந்து GTN செய்தியாளர்‐ 20 April 10 03:49 pm (BST) மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடிகாரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். துரைசிங்கம் அஜித்குமார் எனும் 13 வயதுடைய இந்த மாணவன் தனது முகாமிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சமயம் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள…
-
- 13 replies
- 1.5k views
-
-
இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?SEP 13, 2015 | 1:38by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக நிபுணர்களான மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் வழிகாட்டலில், சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அரசாங்கத்திடம், இந்த அறிக்கையின் நீர்எழுத்து முத்திரையிடப்பட்ட இரண்டு பிரதிகள் கையளிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
பருத்திதுறை இராணுவ நிலையினுள் புகமுயன்றவர் சுட்டுகொலை வீரகேசரி இணையம் யாழ்பாணம் பருத்திதுறையில் இன்று அதிகாலை இளைஞரொருவர் இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இராணுவத்தினரின் நிலைகளுகுள் புக முயன்ற உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் இராணுவத்தினரால் சுட்டுகொல்லபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் சுட்டுக்கொல்லப்பட்ட புலி உறுப்பினரது சடலுமும் 5 கிலோகிராம் நிறையுடைய கிளேமோர் குண்டும் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 1.5k views
-