Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர Published by J Anojan on 2019-10-28 14:43:24 (ஆர்.யசி) தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக…

    • 6 replies
    • 757 views
  2. ‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி! By admin - “எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள். தமிழர்கள் இப்படியானவரை ஆதரிக்க முடியுமா? எந்தக்காலத்திலும் இவர்களை மன்னிக்கக் கூடாது.“ ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் யாழ் சங்கிலியன் தோப்பில் இப்படி மக்கள் முன் எழுச்சி உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட…

    • 6 replies
    • 1.2k views
  3. [size=4]சிறிலங்காவுக்கு அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைத் தேடித்தரும் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால் மேலும் பாதிக்கப்படும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் போதிய மழை பெய்யாததால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டின் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 5 மில்லியன் கிலோவினால் குறைவடையும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த ஆண்டின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 325 மில்லியன் கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான ஏற்றுமதித் தடைகளால், பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால், மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. …

  4. வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் அண்மையில் 5 மடங்கு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பாக எவருமே வாய்திறக்கவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மானித்துள்ளனர். உதாரணமாக திருகோணமலை இருந்…

  5. யாழ். பல்கலைக்கு சென்ற கனடியத் தூதரக அதிகாரிகள் October 25, 2021 கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு பயணமொன்றை மேற்கொண்டது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர…

  6. யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது By NANTHINI 08 OCT, 2022 | 12:01 PM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் வெள்ளிக்கிழமை (ஒக் 7) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் உறவினரொருவர் கடந்த திங்கட்கிழமை (ஒக் 3) ஒரு தொகை ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 6 பேர் ஹெரோயின் போதைப்பொருளோடு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  7. உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 6 Psycops- Psychological Operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தத்தை தமிழ் ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் தமிழ் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றி கடந்த வாரம் இந்தப் பத்தியில் பார்த்திருந்தோம். உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்படைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது. குறிப்பிட்ட இந்…

  8. கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்! -விதுரன்- கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது. நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர…

  9. சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை கிராமம் கிராமமாக ஒளிபரப்புவோம்: திருமா இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள…

  10. பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர…

  11. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய பின்னர் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைப்பெறச் செய்து, மக்களின் வாழ்க்கையில் புதியதோர் நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கும் ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நல் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தேசப்பற்றுடன் ஒத்துழைக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தினகரன் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் வலியுறுத்தினார். அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது : கடந்த 30 ஆண்டு காலமாக துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கி கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு இன்றைய சமாதா…

  12. மனித சுதந்திரத்தைப் பாதுகாத்து அரசாட்சி செய்வதே ஜனநாயகத்தின் கொள்கையும் பழக்கமும். ஜனநாயகத்தை வரையறுப்பதென்றால்: மனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவும் அறக்கட்டளையாகும். ஒரு ஜனநாயக சமுதாயதத்தின் பழக்கங்கள் அந்த சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கூட்டுறவு, இணக்கம் இவைகளின் மதிப்பை ஒப்புவி செய்வதாகும். அந்த நாட்டின் எல்லா குடி மக்களும் பாதுகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வழி செய்வதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால், இலங்கை சிங்கள சமுதாயமும் அதன் அரசியலும் தொன்று தொட்டு ஈழத் தமிழரை கொன்று குவிப்பதில் கண்ணோட்டமாக இருìகின்றார்கள். சிங்களச் சமுதாயத்தின் கழுகுப் பார்வை எதிர்க்கும் தமிழனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும், மற்றோரை, தங்கள் இனத்திற்குள் உறிஞ்சிக் கொள்ளும் ம…

  13. மட்டக்களப்பு,வந்தாறு மூலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எண்மர் காயமடைந்ததாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இ;ந்தச் சம்பவத்தின் பின்னர் காயமடைந்தவர்களை பார்வையிடச் சென்ற பிரதீப் மாஸ்டர் மீதும் தாக்குதல் மேறகொள்ளப்பட்டது. இதத்தாக்குதலினால் இவருக்குச் சிறு காயமேற்பட்டதுடன் வாகனமும் சேதமடைந்தது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  14. மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்…

  15. 24 செப்டம்பர் 2013 "இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அரசியல்ரீதியில் ஜனநாயகரீதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காகப் போராட வேண்டியநிலையில் உள்ளனர்" 2010ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் நான் நேரடி அரசியலில் முதன் முதலே பங்குபற்றினேன். பின்னர் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டேன. எனினும் அப் பதவிக்குரிய கடமைகளை சுயமாக என்னால் மேற்கொள்ளமுடியாமல் இருந்ததை காலப்போக்கில் உணர்ந்து கொண்டேன். எனக்குப் பல வரையறைகள் காணப்பட்டன. இந்நிலையில் தலைவர் பதவியில் தொடர்ந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டேன். இங்கு துவிச்சக்கரவண்டியை நிறுத்தவேண்டாம் என்று ஒரு அறிவித்தல் பலகை நாட்டப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு அருகிலேயே…

  16. 'அரச பராமரிப்பிலேயே பார்வதி அம்மாள் சிகிச்சை' விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது…

    • 6 replies
    • 1.1k views
  17. ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.ஜப்பானிய பிரதமர் யூசுவேக புக்குடாவின் அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி இவ்விஜயத்தினை மேற்கொள்கிறார். இதன்போது இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையேயான வரலாற்று உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு ஜப்பானிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் இலங்கைக்கு ஜப்பõன் பாரிய அளவில் நிதியுதவி செய்து வருகிறது. இது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளது. 200 இலங்கையர…

  18. TNA இன் நிபந்தனைகளுக்கு UNP உடன்படாது – கபீர் ஹஷீம் வாக்குகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம், அவர்களுக்கு இவ்வாறு, இவர்களுக்கு இவ்வாறு என்று இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்காக முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் நாங்கள் உறுதியான தீர்மானத்திலேயே இருக்கிறோம்…

    • 6 replies
    • 777 views
  19. தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை General20 June 2025 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் ச…

  20. பிபிசி செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் வழி செவ்வி வழங்கியுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்.. கிளிநொச்சியை தக்க வைக்க சண்டை செய்கிறோம்.. ஆனால் அது முடியாது போய் கிளிநொச்சி நகர் அரச படைகளின் கைகளில் வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து சண்டை செய்வோம். எமது மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் எடுத்தோம். அப்பணி முடியும் வரை நாம் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம். கிளிநொச்சி இன்றேல் நாம் இன்னொரு நகரை உருவாக்கிக் கொள்வோம். விடுதலை என்பது ஒரு நகரை மையப்படுத்தியதல்ல. எதிர்காலத்தில் எமது தேசத்தை முழுமையாக விடுவிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்காகப் போராடுவோம் என்று கூறியுள்ளார்..! அரசாங்கம் கேட்பது போல நாம் ஆயுதங்களை எமது மக்களின் பாதுகாப்ப…

  21. ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா – அமெரிக்காவுக்கா? – ஹரிகரன ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா – அமெரிக்காவுக்கா? ஜெனிவாவில் இம்மாதம் 25ம் திகதி தொடங்கப் போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை, ஐ.நா மனிதஉரிமைகள்ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கையின் பிரதி ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலம், அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை படித்து விட்டு அரசாங்கம் எதைச் சொல்லப்போகிறது என்பது எவருமே இலகுவாக ஊகித்திருக்கக் கூடிய விடயம் தான். ஏனென்றால், அரசாங்கம் ஒருபோதுமே தனது பக்கம் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. இது முதலாவது விடயம். அடுத்தது, ஐ.நா மன…

  22. இந்த இரண்டு வழிகளில் எதனை அவர் தெரிவுசெய்தாலும் அதற்கு நாம் தயார் என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க மிரட்டல் பாணியில் கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21520

  23. மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட் மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். என்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ”உரிமை உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் சாதித்தது எதுவும் இல்லை …

  24. “புறோக்கர் வேலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைவிடவேண்டும்” வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு , அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். …

    • 6 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.