ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் சென்றுள்ள போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்தார். அரச தலைவர்களுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமொன்று நியூயோர் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன் போது சில நிமிடங்கள் பராக் ஒபாமா மஹிந்தரிடம் குசலம் விசாரித்துள்ளார். மூலம்
-
- 0 replies
- 1.5k views
-
-
British journalist barred from reporting conflict - SL airport experience The Sri Lankan immigration officer’s eyes narrowed as soon as she swiped my passport at Colombo’s international airport last week, Jeremy Page, reporter for the British paper, , The Times. “Come this way,” she said, leading me into a side room, where a colleague typed my details into a computer. A message flashed up on his screen: “DO NOT ALLOW TO ENTER THE COUNTRY”, With that, my passport was confiscated, I was escorted to an airport detention room, locked up for the night, and deported the next day. Jeremy Page was escorted to the detention room on arrival at the Katunayake Intern…
-
- 1 reply
- 1.5k views
-
-
என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வலயம் என்று ஒன்று இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்ற சம்பிரதாயபூர்வமான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும். எந்தவொரு இக்கட்டான நிலைமையிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நாளை 14ஆம் திகதி கூட்டவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது. தற்பொழுது ஜெனீவாவிலிருக்கும் இரா.சம்பந்தன் உட்பட மூவர் அடங்கிய குழு நாளைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளுக்கு ஈழத்தமிழர் மீது முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து விளக்கமளிக்கவிருப்பதாகவும், ஏற்கனவே, சில தமிழகக் கட்சிகளின் பிரமுகர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து விளக்கமளித்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 11 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக http://www.greenleft.org.au/ என்னும் இணையத்தளம் அறிவித்துள்ளது. http://www.greenleft.org.au/2009/786/40464என்னும் இணைப்பில் இதைக்காணலாம். அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, பாக்கிஸ்த்தான் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம் சாட்டும் அத்தளம் இலங்கை இராணுவம் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு வரச்சொல்லி அங்கு குண்டுகளை வீசி அவர்களைக் கொல்லுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அறிந்து கொள்ளப் படாத இனப்படு கொலை என்ற தலைப்புடன் வெளியான செய்திக் குறிப்பில் இலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பரவல் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்து வருவதாகவும் தெரிவித்தள்ளது. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையு…
-
- 0 replies
- 1.5k views
-
-
"மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா" [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்காவின் வான்படை பேரழிவை சந்தித்திருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.5k views
-
-
அரசியல் அபிலாசைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார். வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸ{க்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.பாராளுமன்றத
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறி;ப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை …
-
- 4 replies
- 1.5k views
-
-
ஐ.நா. தீர்மானத்தின் கீழ் புலிகளுக்கு ஆயுத இறக்குமதி உரிமை உண்டு: வி.உருத்திரகுமாரன் திங்கட்கிழமைஇ 10 யூலை 2006 19:56 ஈழம் ஜச.விமலராஜா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. தீர்மானத்தின் கீழ் ஆயுத இறக்குமதிக்கான உரிமை உண்டு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரலில் சூரிச் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் "தற்போதைய அமைதி முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுப் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம்: இலங்கையில் உள்ள தற்போதைய யுத்த நிறுத்தமானது கடந்த 2000 ஆம் ஆண்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன் சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே …
-
- 7 replies
- 1.5k views
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று - தொல்பொருள் திணைக்களம் வசமானது! Vhg மார்ச் 15, 2023 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 …
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்:- 04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து கூறிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஒஸ்லோ பிரதி முதல்வர் குணரட்ணம் கம்சி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். குணரட்ணம் கம்சியின் தாயார் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தையும் தந்தை கைதடியையும் பூர்வீகமாக கொண்டவர்கள். இவர் தனது நான்கு வயதில் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் முதன் முதலாக மாநகர உறுப்பினராகத் தெரிவானார். இன்று வரை அந்த மாநகரத்தின் உறுப்பினராகத் தொடர்கின்றார். 2015ஆம் ஆண்டுமுதல் ஒஸ்லோ பிரதி முதல்வராகவும் செயற்பட்டு வருகின்றார். இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அண்மையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளார். அவருடனான செவ்வி. …
-
- 6 replies
- 1.5k views
-
-
5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு 10 JAN, 2023 | 09:13 PM (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன. அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோர…
-
- 27 replies
- 1.5k views
- 1 follower
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
படைத்தரப்பில் 749 பேர் ஹெய்டிக்கு இன்று பயணம் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கைப் படையினர் 749 பேர் இன்று ஹெய்ட்டிக்குச் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு செல்லவுள்ள படையினரில் 52 அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் 697 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்கள் 6 மாதம் வரை ஹெய்ட்டியில் ஐக்கிய நாடுகளின் சமாதானப்படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்று கூறப்பட்டது. குக்குலைக்களையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை முகாமில் பயிற்சிபெற்ற இப்படையினர் தமது பயிற்சிகளை நிறைவு செய்து நேற்று வெளியேறியுள்ளனர். இவர்கள் ஹெய்ட்டியைச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் பேசினார். அவர், ‘’ இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலை விவகாரத்தில் இந்தியா இப்போதும் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறது. குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா சொல்லி வந்தது. அங்கு நடந்த கொடூரங்கள் மறைக்கப்பட்டன. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இலங்கை பிரச்சனையில் நடவடிக்கை கோரி ஐநா சபையில் வலியுறுத்தி வருகின்றன. இலங்கைப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதற்காக நார்வே நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
மடு தேவாலய பிரதேசத்தை நோக்கி இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்துகின்றனரா என்பதை அமெரிக்கா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனையடுத்து இது குறித்து இலங்கை படைத்தரப்பு நிதானமான போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,அமரிக்கா அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்தார். எனினும் படைத்தரப்பினர் மடுதிருப்பதியை நோக்கி தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மடுத்திருப்பதியை நோக்கி படையினர் தாக்குதலை நடத்துவதாக கூறி சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா செய்மதிக்கண்காணிப்பை மேற்…
-
- 1 reply
- 1.5k views
-
-
[Thursday, 2011-09-15 20:40:44] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர்பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
பாறுக் ஷிஹான் ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமற்றிவதாக மனைவி என தெரிவித்து இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த சர்மிலா குணரட்னம் (வயது-35) என்ற பெண் இன்று(26) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் ஈழவர் ஜனநாயக முன்னணி தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் ராஜநாதன் பிரபாகரன் என்னை சந்தித்து தேர்தலில் நிற்குமாறு கேட்டிருந்தார்.இதற்கமைய நானும் உடன்பட்டு தேர்தல் செயற்பாட்டில் ஈ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய இரு சகோதரர்களான பசில் ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி தவறாக கருத்துக்களை ரனில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த வழக்கின் சாட்சிகளாக ஐக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி. ஏகமனதாக தீர்மானித்துள்ளது..... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22092
-
- 16 replies
- 1.5k views
-
-
கொழும்பு: தமிழர் பிரச்சினை குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இனி அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சக்திகளை தலையீடு செய்ய முயற்சியாக உள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது. http://thatstamil.oneindia.in/news/2011/05/05/sri-lanka-rejects-tna-s-demand-us-indian-official-aid0136.ht…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பு தேடி மேல் மாகாணத்துக்கு வரும் நிலை ஏற்படும் ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூர்வீக பூமிக்கு அருகில் யால வனத்துக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதலை நடத்துகின்றனர். எதிர்காலத்தில் தென் பகுதியிலுள்ள சிங்களவர்கள் பாதுகாப்புக்காக மேல் மாகாணத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இலங்கை நிவாரண நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் யுனிசெப் நிறுவனம் புலிகளுக்கு உதவி வழங்கியமையானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் யுனிசெப் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எத…
-
- 0 replies
- 1.5k views
-