Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிவிப்பு திகதி இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய தேச…

  2. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் ஒளித் தொகுப்பு

  3. கிளிநொச்சி மாவட்டத்தின் முடிசூடா மன்னன் என அவரது தொண்டரடிப்பொடிகளால் புகழப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இப்போது ஒரே கனவு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதானாம். கனவு கண்டால் மட்டும் போதுமா அதை நனவாக்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் காய் நகர்த்தி அடிவாங்கி – நொந்து போயிருக்கிறாராம் அவர். அவரை விட நொந்துபோனது என்னவோ அவரது தொண்டரடிப்பொடிதானாம். அண்மைக்காலமாக மக்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியாக மாறி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முன்னர் கூட்டமைப்புக்கு மாற்றுத் தெரிவு இல்லாததால் தொடர் வெற்றியை ருசித்து வந்த அந்தக் கட்சிக்கு, இப்போது மாற்று அணியாக முன்னாள் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொஞ்சம் நடுக்கத்தைக் கொடுத…

    • 6 replies
    • 1.8k views
  4. [size=5]அரசாங்கக் கட்சி சலூன் போன்றது யார் வேண்டுமானாலும் வந்துபோகலாம்: ஜனாதிபதி[/size] [size=2][size=4]எதிர்த் திசையிலிருந்து வரவிரும்பினால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வரலாம், அவ்வாறே வெளியேற விரும்பினாலும் எந்தப் பிரச்சினையும் இன்றி செல்லலாம்.அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது.விரும்புபவர்கள் மட்டும் இருந்து தங்கள் காரியத்தைச் செய்யலாம்.இடைஞ்சல் என்றால் எழுந்து சென்றுவிடலாம்.எமக்கு இழுத்துப்பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.[/size][/size] [size=2][size=4]அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.[/s…

    • 6 replies
    • 566 views
  5. [size=4]வெற்றிக்களிப்பை நிறுத்துங்கள் – சிறிலங்காவுக்கு நோபல் பரிசாளர் அறிவுரை[/size] [size=4][ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 00:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size] [size=4]சிறிலங்கா அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான Laureate Leymah Gbowee அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள லைபீரிய அமைதி மற்றும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளரான Laureate Leymah Gbowee வுக்கு கடந்த 2011ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், …

    • 6 replies
    • 960 views
  6. கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கனடிய தமிழர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் எழுச்சியுடன் தொடர் போராட்டத்திற்காக குவிந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  7. தோண்டும் இடமெல்லாம் வெளிக்கிளம்பும் எலும்புக் கூடுகள்! December 11, 2021 கிளிநொச்சி – பளை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (11.12.21) கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் தொடர்பில் பளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பளை காவற்துறைனரால் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்…

  8. சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுப்போம்: ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. தமிழர் பேரவை சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், க…

  9. மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வுப்பிரிவினருடன் சேர்ந்து செயற்பட்ட மதி என்று அழைக்கப்படும் இராசமாணிக்கம் மதியழகன் என்ற நபர் இன்று நண்பகல் இலங்கை நேரப்படி 2மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலதிக விபரங்களுக்கு www.thinakkathir.com

  10. அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிறதென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது – அமெரிக்க அரசாங்கம் நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானம் மேற்கொள்கிறதே தீவிர …

  11. அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்…

  12. முள்ளி வாய்க்கால் நினைவு கூரல் – பயங்கரவாத வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்! மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் இறந்த உறவினர்களையும், நண்பர்களையும் நினைவு கூர்ந்தமைக்காக பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 03.06.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 18 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்…

  13. யாழ்.குடாநாட்டு வீதிகளின் புனரமைப்பு சீனாவின் கைகளில் யாழ்ப்பாணத்தில் நான்கு பிரதான வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் சீனாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ் - பலாலி வீதி, யாழ் - காங்கேசன்துறை வீதி, யாழ் - பருத்தித்துறை வீதி, புத்தூர் - மீசாலை வீதி ஆகிய வீதிகளைப் புனரமைப்பதற்கு சீன அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. 87 கி.மீ நீளமான இந்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கையில்; உள்ளுர் ஒப்பந்தகாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, சீன நிறுவனங்களே நேரடியாக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புனரமைப்பு வேலைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்த…

  14. இந்தியாவுக்கு மீண்டும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் பசில்! நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமையன்று) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1268495

  15. தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்!! சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் காலி மாநகர சபையின் முதலமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. காலி மாநகர சபையின் முதலாவது அமர்வு மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் இன்று ஆரம்பமாகியது. முதலாவது அமர்வின் மங…

  16. இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது By NANTHINI 19 NOV, 2022 | 04:01 PM இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய நபர் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இளவாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் முதலியன மீட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சந்தேக நபர் தான் திருடிய நகைகள் சிலவற்றினை நகைக் கடையில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட நபர் இளவாலை பகுதி…

  17. மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது By NANTHINI 01 FEB, 2023 | 12:31 PM (எம்.வை.எம்.சியாம்) மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். லொறி சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவ…

  18. சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவன் கஜனின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட இரண்டு யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய வீட்டினை அமைச்சர் சுவாமிநாதன் கஜனின் தாயார் நடராஜா ச…

    • 6 replies
    • 1.1k views
  19. மாத்­த­றையில் இடம்­பெறும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆத­ர­வுக்­கூட்­டத்­தோடு எமது நூறு நாட்கள் ஆரம்பம் என தெரி­வித்த தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. இக்­கூட்­டத்தில் 70க்கும் அதி­க­மான எம்.­பி.க்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்றுமுன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற மஹிந்த அணி­யி­னரின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த அர­சாங்­கத்தில் நூறு நாட்கள் முடி­வ­டைந்த நிலையில் மாத்­த­றையில் மகிந்­த­வுக்கு ஆத­ர­வான பொதுக்­கூட்­டத்­துடன் எமது நூறு நாட்கள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. கடந்த ஜன­வரி தேர்­தலில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வ…

    • 6 replies
    • 874 views
  20. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் மீது கை வைக்கும் செயல் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 93 வீதமளவு இரானிடமிருந்தே கிடைக்கின்றது.மற்ற நாடுகளை விட இலங்கையே இரானை முழுமையாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.அத்துடன் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரானிடமிருந்து வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கக் கூடிய வசதியே இருப்பதால் தமது நாட்டுக்கு வேறு தெரிவுகளும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் இலங்கையின் கவலைக்கு காரணம்.இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலங்கையையே கடுமையாக பாதிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.இலங்கை…

    • 6 replies
    • 1.5k views
  21. இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலை கட்டிடம், அதிபர் விடுதி, கணணி பிரிவு என்பனவற்றை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேலும் கூறியதாவது: இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குல…

    • 6 replies
    • 865 views
  22. Mulaitivu: Ferociously heavy battles ensued between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Security Forces (SF) in many areas in Vanni including Puthukudiyirupui, (PTK) Mulaitivu starting for the midnight on Saturday. The raging fighting in Vanni, perhaps the fieriest fighting this country has ever seen throughout history, fighting still raging, cannot give details due to operational. reasons, according to the unnamed Sri Lankan military sources. Yesterday, the sources in Vanni said, LTTE counter attacked the forces in the Forward Defence Line (FDL) area and killed at least 450 SF troopers and injured over 1272 SF troopers in the Southe…

    • 6 replies
    • 2.4k views
  23. குருந்தூர்மலை பிரதேசம், தமிழர்களுடையதல்ல. – கொழும்பில் ஆர்ப்பாட்டம். முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301320

    • 6 replies
    • 800 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, பூரண திருப்தியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 43 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், 'ஜோன் கெரியுடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்பில், யுத்தம் காரணமாக இடம…

    • 6 replies
    • 665 views
  25. இலங்கையில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றிபெற்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படுமெனவும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது. மார்ச் மாதம் 19ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடருக்கு முன்பு, தேசிய அரசாங்…

    • 6 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.