ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
ad October 22, 2018 Add Comment Share This! அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?! இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங…
-
- 5 replies
- 3.5k views
-
-
எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திக்கு எதிர்வரும் தினங்களில் வழங்குவாரென சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்பான “ஆவண” கோவைகள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது மோசடிகளுக்கு நேரடியாக பொறுப்பு கூறும் ஐவர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பணிப்பாளர் மஞ்சுள குமார. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷஇ ரக்னா லங்கா பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோஇ பாதுகாப்பு அமை…
-
- 5 replies
- 784 views
-
-
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர். யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார். http://www.tamilthai...newsite/?p=2954
-
- 5 replies
- 915 views
-
-
சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் …
-
- 5 replies
- 1.7k views
-
-
குருநகரில் இருவர் கடற்படையின் எறிகணை வீச்சில் பலி. இன்று விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான சிறுத்தீவில் கடற்படைமுகாம் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினரின் செல் வீச்சுக்கு குறைந்தது இருவர் கொல்லப்பட்டார்கள். ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி ஆகிய தம்பதிகளே கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். Civilians killed in shelling after LTTE raid [TamilNet, Thursday, 29 May 2008, 01:32 GMT] At least two civilians, a couple, were killed and nine persons were wounded when shells hit the coastal villages Kurunakar, Kozhumpuththu'rai, Paasaiyoor and in the areas close to J…
-
- 5 replies
- 1.7k views
-
-
திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் இரண்டில் யாழ். மாவட்ட குடிநீர்ப் பிரச்சினை இரணைமடு கு ள நீரை யாழ். குடாநாட்டுக்கு கொண்டு செல்வதில் காணப்படும் பிரச்சினைகள், பூநகரி குளங்களை ஒருங்கிணைத்தல், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஆகியன தொடர்பாக விசேட கூற்றை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்க…
-
- 5 replies
- 897 views
-
-
செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக் கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோறாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். துறைசார் வல்லுநர்களுக்கான ஆய்வரங்கம், தமிழ்கணினி குறித்த…
-
- 5 replies
- 893 views
-
-
இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரண…
-
- 5 replies
- 601 views
-
-
இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.! “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும்,அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ஒருபோதும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.” இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்க…
-
- 5 replies
- 1k views
-
-
வாஷிங்டன் : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது . இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து வெள்ளை மாளிகை முதல் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஒபாமா கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற பிறகு வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவாகும். அதில் இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது . சர்வதேச மனிதநேய கோட்பாட்டுகளை அத்துமீறி இலங்கை ராணுவம் நடக்கிறது .போரை தொடர்ந்து நடத்துவதால் இன பிரச்னை மேலும் தீவிரமடையும். நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் .பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை இல…
-
- 5 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதாவின் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு! கணவர் கைது (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று மாலை 4 இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்ட…
-
- 5 replies
- 572 views
-
-
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை May 6, 2022 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பல அமைச்சரவை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன . எனினும் சில அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2022/176256 பதவி விலகுமாறு ஜனாதிபதி…
-
- 5 replies
- 525 views
-
-
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நாய் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கு வளர்ப்பு நாயொன்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது. நாய் உயிரிழப்பு அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்து…
-
- 5 replies
- 458 views
-
-
கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்தின் இலங்கை வந்த பிரித்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு http://www.pathivu.com மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று காலை 9 மணியளவில் களுவங்காணி கடற்கரைப்பகுதியில் பகுதியாக புதைந்த நிலையில் சடலம் ஒன்றை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 29 அகவையுடைய கலைக்குட்டி சந்திரசேகரம் எனவும் இவர் கடந்த 9ம் திகதி களுவங்கேணி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறியமுடிகிறது.
-
- 5 replies
- 1.3k views
-
-
இந்திய - இலங்கைக் கடற்படைகள் திருமலைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி [Thursday, 2011-04-07 10:39:49] இந்திய - சிறிலங்கா கடற்படைகள் பெருமெடுப்பிலான கூட்டுப் பயிற்சி ஒன்றை எதிர்வரும் ஒக்ரோபர் மாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைக் கொண்டு பெருமெடுப்பில் நடத்தப்படக் கூடிய தாக்குதல்களை முறிடியப்பதற்கான தந்திரோபாயங்களை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டுப்பயிற்சி அமையவுள்ளது. இந்திய - சிறிலங்கா கடற்படைகள் இந்த தந்திரோபாயப் பயிற்சியை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சிறிய மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி தீவிரவாதத் தாக்குதல்களை மும்பை போன்ற இந்தியாவின் கரையோர நகரங…
-
- 5 replies
- 885 views
- 1 follower
-
-
27 AUG, 2023 | 02:31 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவு…
-
- 5 replies
- 376 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும். இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல் நேற்று மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்,…
-
- 5 replies
- 532 views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை மக்களால் பிடித்துக்கொடுக்கபப்ட்ட மர்ம நபர், ஓர் 17 வயது சிங்கள இளைஞர். இவர் பெண்களின் மீது மோகம் கொண்ட மன நோயாளி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாக கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ். பதில் பொலிஸ்மா அதிபருமான நீல் தலுவத்த சோடிப்பு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். . மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் ஒரு மன நோயாளியென தெரியவந்ததாக இந்த சோடிப்பு வர்ணனை மேலும் கூறுகின்றது. . இந்த மர்மநபர் கஹவத்தை, வெல்லந்துர பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்சய (வயது 17) என்பவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் இவ…
-
- 5 replies
- 1.1k views
-
-
இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்…
-
- 5 replies
- 411 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JAN, 2024 | 07:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குராேத்தாகுவதற்கு காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்…
-
- 5 replies
- 333 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 65 பேர் அடங்கிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ளது. இதுகுறித்து முன்னேற்பாட்டுக் குழுவொன்று அடுத்தவார ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லவுள்ளது என ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இக்குழுவினர் தங்குதவதற்காக த றிட்ஸ் கால்ட்டன் ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறைக்கு நாளொன்றுக்கு 2,75,000 வீதம் கட்டணம் செலுத்தப்படவுள்ளது. இவ்வருடத்திற்கென பிரதிநிதிகள் குழுவானது, ஜனாதிபத…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கப்போகும் தீர்வுத்திட்ட வரைபை அங்கீகரிக்கப்போவது யார்? அதை அடிப்படையாகக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவது யார்? தமிழர்களின் உரிமைகளுக்காக – அவர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீண்ட காலமாகப் போராடிவரும் வடக்கு, கிழக்குத் தமிழரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி பேரவையின் தீர்வு யோசனைகளை அரசோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. ……………………. வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் தளம் இன்று நாளுக்குநாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் உதயமே இதற்குக் காரணம். அதன் உதயம் – அதன் செயற்பாடுகள் தமிழர் அரசியல் அரங்கில் பெரும் …
-
- 5 replies
- 896 views
-