Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு நகரில் உள்ள மங்களராம விகாரதிபதி வண.அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு போலி உறுதிகள் கொண்டு தயாரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டு அம்மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுக்க கோரி வலியுறுத்தியே அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை என்பதால் அங்குள்ள சிங்கள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேரரின் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்ட…

  2. இலங்கையிலிருந்து வந்த மின்னஞ்சல் (கவனம்:அதிர வைக்கும் படங்கள்!) திசம்பர் 11, 2006 என் அன்பிற்குரிய சகோதரனுக்கு, மட்டக்களப்பிலிருந்து உனக்கு அன்பு. இங்கிருக்கும் இப்போதைய நிலவரத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சம் சொல்கிறேன். இந்த மின்னஞ்சலைத் தட்டச்சிக்கொண்டிருக்கும்போ

    • 0 replies
    • 1.4k views
  3. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு பரிந்துரை. உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரு சபை நாடாளுமன்றம், சிறுபான்மை இனங்களில் இருந்து இரு துணை அரச தலைவர்கள் ஆகியவை அக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில. குழு தனது 37 பக்க ஆய்வறிக்கையை இன்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளது. வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நான்கு வழிகளை இவ்வறிக்கை ஆராய்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பதிலாக, தனித்தனியான சுயாட்சி உரிமை பெற்ற இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மாகாணமாக, வடக்கு - கிழக்கு மாகாணம் எ…

    • 4 replies
    • 1.4k views
  4. 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கேள்வி [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக ரீதியில் இலங்கைக்க…

    • 2 replies
    • 1.4k views
  5. மது போதையில் பயணித்த இளம் சட்டத்தரணி மீது வழக்கு! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். அந்த காரை செலுத்திச் சென்றவர், தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொல…

  6. அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக…

  7. குமுதம் இணையத்தள முச்சந்தியில் 24.11.2008ல் வந்த 'தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கம் தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்... மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். அவ்வப்போது சண்டைக்கோழி மாதிரி மழை பிய்த்துக் கொண்டு அடித்தது.. இந்த நிலையில் அலப்பறை டீமை கூட்டலாமா என்ற யோசனையில் இருந்த சித்தன், சுவரு முட்டி சுந்தரம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சிலமணி நேரத்தில் லைட் அவுஸ் அருகே ஈரமான கடற்கரை மணலில் கூடியது கூட்டம். "என்னப்பா சித்தா. இடியும் மழையுமா இருந்தாலும் கடமையே கண்ணாக கூட்டத்தை கூட்டியிருக்கியே... உனக்கு ஒரு சபாஷ் போடலாமா"- அன்வர் பாய். "என்ன செய்யுறதப்பா. கொஞ்சம் தாமதமான…

    • 1 reply
    • 1.4k views
  8. இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்க…

  9. சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-27.html

  10. இரத்தக் கடலில் மாலை சூடிவரும் மன்னவன். சனல் 4 காணொளியில் வன்னிப் படுகொலைக்களம் காண்பிக்கப்பட்டபோது அதன் அறிவிப்பாளர் இப்படியொரு பாரதூரமான மனிதநேயமற்ற படுகொலை நடைபெற்றபோது ஐ.நா என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார். அந்த நேரம் எதுவுமே செய்யாத ஐ.நா அதற்குப் பிறகாவது என்ன செய்தது என்றும் வினவுகிறார். எதுவுமே செய்யவில்லை என்கிறார் தகவல் தரும் வாணி குமார் என்ற பெண்மணி. சம்பவம் முடிவடைந்த இடத்தை வெறும் சகட்டுமேனிக்கு ஐ.நா செயலர் பான் கி மூன் வானத்தில் பறந்தபடி பார்த்தார். வெறும் 15 நிமிடங்கள் அங்கு நின்று மாலை மரியாதைகளை இராணுவத்திடம் ஏற்றுக் கொண்டுவிட்டு பறந்துவிட்டார். இத்தனை கொலைகளையும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்த ஐ.நாவின் இரும்பு இதயத்திற்கு போடப்பட…

    • 1 reply
    • 1.4k views
  11. தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே. முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது. …

  12. மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்கு…

    • 11 replies
    • 1.4k views
  13. நியூயார்க் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் முள்ளிவாய்க்கால் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, அப்பாவித் தமிழர்கள் மீது நேற்று நடத்திய பயங்கர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். ஐநா பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐநா செய்தித் தொடர்பாளர் க…

    • 5 replies
    • 1.4k views
  14. யாள்ப்பாந பேரூந்திள் தமில் நள்ள நிளையிழ் விழையாடுது ( காணொழி) 2010-12-09 13:52:34 ]நாங்களும் எழுத்துப் பிழை விட்டுத்தான் சில செய்திகள் பிரசுரிக்கின்றோம்.... ஆனால் யாழ்ப்பாணப் பேரூந்துகளில் தற்போது கண்டபாட்டுக்குத் தமிழ் கொலை செய்யப்படுவதைப் பார்க கவலையா இருக்குப் பாருங்கோ... http://newjaffna.com/fullview.php?id=MTE0OA==

    • 1 reply
    • 1.4k views
  15. தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம். வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம். 2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை. ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வகுப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய-பசுபிக் பிராந…

    • 1 reply
    • 1.4k views
  16. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்த அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று காலை நாடு திரும்பினர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் இவ்வாறு இலங்கையை வந்தடைந்தனர். இலங்கையில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 276,000 பேர் அகதிகளாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மே மாதம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பிரகாரம் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அழைத்துவர ஐக்கிய நாடுகள் சபை முயற்சி எடுத்த்து. இதன் படி இவ்வாண்டில் மட்டும் சுமார் 1,400 இலங்கை அ…

  17. 'மொழி உரிமை, சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி, சமஷ்டி கூட்டாட்சி என்றும் காலங்காலமாக நாம் பேச்சுகளை நடத்தி உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் செய்து அவை கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட அந்த வரலாறு பற்றி இங்கு பேசுவதற்கு நான் விரும்பவில்லை." 'நிரந்தர தீர்வுமின்றி, இடைக்கால தீர்வுமின்றி, நிலையான அமைதியின்றி, நிரந்தர சமாதனாமின்றி, நிம்தியான வாழ்வின்றி, அழிவுகளையும் அனர்த்தங்களையும் இடர்பாடுகளையும் இடப்பெயர்வுகளையும் தினம் தினம் சந்திக்கும் சமூகத்தைப் பற்றியே இங்கு பேச விரும்புகிறேன்.' என கடந்த புதனன்று பாரளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட பா.உ சிறில் தெரிவித்தார் மேலும் : தற்போது வடக்குப் பகுதியில் குறிப்பாக வன்னி பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற இராணுவ நட…

  18. அடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை திட்டமிட்டபடி 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது. பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததென்றும் பலவற்றை நிறைவேற்ற சிக்கல் தோன்றியபோதும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலிய பாரிய பங்களிப்பை செய்துள்ளதென தான் நம்புவதாக பிரதமர் கூறியு…

    • 3 replies
    • 1.4k views
  19. அனைத்துப் பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம்: மகிந்த ராஜபக்ச அனைத்துப் பகுதி மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு

    • 3 replies
    • 1.4k views
  20. இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:- சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகி…

  21. தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம் பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார். பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட…

    • 18 replies
    • 1.4k views
  22. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டுக்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக சிறிலங்காப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது. இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு- நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளி ச…

    • 2 replies
    • 1.4k views
  23. 04.11.2007 கொழும்பு துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியோரால் துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 36 - அகவையுடைய பிரசன்னா - பத்ரன என்பவர் ஆவார். பிரசன்னா - பத்ரன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். அப்போது தலைக்கவசம் அணிந்த நபர், பிரசன்னா - பத்ரன மீது 6 தடவைகள் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சூட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://www.sankathi.net/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.