ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க ரஜனியும் கமலும் ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில் மைக் வைத்து பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழக அரசும் விதித்துள்ளது. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதல், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்து விட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப்படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிர…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புல…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடும் மனநிலை பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால் அவரை உடனடியாக விசேட மனோவைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இருதய நோய் சம்பந்தமான நிபுணர் மருத்துவர் வஜிர தென்னகோன் ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதியின் இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதால் அவரது தனிப்பட்ட மருத்துவரான ரொஹானினால் இந்த விசேட வைத்திய நிபுணர் வஜிர தென்னகோன் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ஜனாதிபதி மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக வஜிர தென்னகோன் தீர்மானித்துள்ளார். இந்த நிலைமையில், அநாவசியமான பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெரிவித்து அவரைப் பதற்றத…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமை ரணிலோ ,மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தீர்மானிக்க முடியாது! அதை முஸ்லீம்களே தீர்மானிக்க வேண்டும் என்றார் ஹிஸ்புல்லாஹ்! இன்றிரவு -08- காத்தான்குடி பள்ளிவாசலில் மக்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் மேலும் கூறிய விடயங்கள் #உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது! #இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்! #பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000கோடி வழங்கும் நாடு சவூதி! #கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு! #ஒபேக் அமைப்பின் அற…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்…
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஆகியோர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய உளவுத்துறையின் தகவலை, தமிழகக் காவல்துறை உயரதிகாரி, டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோ அல்லது பொட்டம்மானோ தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிறபகுதியிலோ இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகள் குறித்து அவ்வாறான செய்திக…
-
- 2 replies
- 1.4k views
-
-
'குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது': றொய்டர்ஸ் "குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது" என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முழுவடிவம் வருமாறு: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்று பூசா தடுப்பு முகாமில் உள்ள தனது உறவினர் ஒருவரை காண வந்தவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதி தடுப்பு முகாமான பூசா முகாமில் குற்றங்கள் சுமத்தப்படாது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பலர் முகாமிற்கு வெளியில் பலர் நாளாந்தம் காத்திருக்கின்றனர். சிலரது கைகளில் க…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாறுக் ஷிஹான் - அபிவிருத்தி திட்டங்களில் அக்கறையின்றி வெறும் பேச்சு அரசியலையே செய்து வருகிறார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது அவரது அரசியல் எதிராளிகள் குற்றம்சுமத்தி வரும் நிலையில், அவர்களிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஸ்வரன். தனது வாராந்த கேள்வி பதிலில் இது குறித்து விரிவாக பதிலளித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் – இந்தக் கேள்வியைக் கேட்டமை…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிச்சைக்கார நாட்டின் காவல்துறை மாவீர செல்வங்களை நினைவு கூற கூட விடுகினம் இல்லை.............தனது கணவர் மாவீரர்..........உங்களை மாதிரி எங்கட மாவீரர்கள் காசுக்காக போராட வில்லை எங்கட நாட்டுக்காக தான் போராடினவை என்று மன வேதனையுடன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவதும் அடி பணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன தலைவரின் இந்த சிந்தனைய தமிழர்கள் எப்பவும் நினைவில் வைத்து இருக்கனும்.............
-
- 14 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அச்சுறுத்திய இராணுவத்தினர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு முல்லைத்தீவு நகரிலும், புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த போதிலும் புதுக்குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. நேற்று முழுவதும் ஒலிபெருக்கி மூலம் சிறீலங்கா இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் சிறீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படும் என இராணுவத்தினர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://meenakam.com"]லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களு…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் மனித உரிமைகள், மனிதாபிமான நடவடிக்கைகள், தேசிய இனப்பிரச்சினைகான அரசி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்! October 3, 2018 1 Min Read திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்… கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரைய…
-
- 19 replies
- 1.4k views
-
-
போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 20:25 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ. http://www.eelampage.com/?cn=27929
-
- 2 replies
- 1.4k views
-
-
மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்கு…
-
- 11 replies
- 1.4k views
-
-
-
“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான். …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
கருணாநிதி எதற்காக தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ இன்று அவைநிறைவாக நடக்கின்றன. ஈழ தமிழர்களது பாவம் சும்மாவிடுமா? சனி, 21 மே, 2011 எந்த ஆட்சி குடும்ப உறவு நிலைக்க வேண்டும் என்பதற்காக இனம் அழிவதை வேடிக்கை பார்த்தாரோ அவை இன்று நிறைவாக நடைபெற்றுவருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டப்பட்ட தமிழினம் அழியும் தறுவாயில் கூட இந்த ஆட்சி அதிகார போதை தலைக்கேறிய கருணாநிதியை நம்பியல்லவா அபயக் குரலெடுத்து காப்பாற்றுமாறு கதறித்துடித்தார்கள். எமது இனத்தை சிங்களத்துடன் இணைந்து அழித்தது கருணாநிதிக்கு ஆடசிப் பிச்சை போட்ட சோனியாகாந்தியின் காங்கிரசல்லவா...? எப்படி சொக்கத் தங்கம் சோனியாவை மீறி இனத்திற்காக குரல்கொடுப்பது? அப்படிச் செய்வதற்கு கருணாநிதி என் முட்டாளா...? எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அதிகாரப் பகிர்வு நடவடிக்கையை நோக்கி இலங்கை அரசை மெதுவாக நகர்த்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனையை இந்தியா வரவேற்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கான சர்வகட்சி பிரதிநிதிகளின் தற்போதைய பரிந்துரையை ஆதரிக்காத பட்சத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகள் அற்றுப் போய்விடுமென இந்தியா கருதுவதாக புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி "இந்தோ ஆசிய செய்திச் சேவை' மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தத் தீர்வு யோசனையில் புரட்சிகரமானதாக ஏதும் இல்லாவிட்டாலும் அதனை வரவேற்பதற்கு இந்தியா தீர்மானித்தது. இந்திய அதிகாரிகள் இதனை நல்லதொரு ஆரம்பமாக கருதும் அதேவேளை, இதன் வரையறைகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது நிறைவேற்ற வில்லையென்பதையும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
வீரகேசரி இணையம் - "இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும் எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற
-
- 0 replies
- 1.4k views
-
-
களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்…
-
- 12 replies
- 1.4k views
-
-
இலங்கை விவகாரத்தில் தொடர்ந்தும் நம்பியாரை ஈடுபடுத்துவது ஏன்? - கேள்வி எழுப்புகிறது இன்னர் சிற்றி பிரஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-22 07:40:50| யாழ்ப்பாணம்] வெள்ளைக் கொடி விவகாரம் எனும் குறிப்பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை இப்போதும் இலங்கை விட யத்தில் ஐ.நா. பயன்படுத்துவது ஏன்? என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசின் தாக்குதல்கள் வன்னி யில் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் பான் கீ மூன் ஒருபோதும் யுத்த நிறுத்ததிற்கான அழைப்பை விடுக்காதிருந்தது ஏன்?, நம்பி யாரை தூதுவராக ஏன் அனுப்பியிருந்தார்? வெள்ளைக்கொடி விவகாரம் எனக் குறிப் பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்மந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படு…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-