ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
பொலிஸாரின் அறிவிப்பு பொய்யானது- கொக்குவிலில் இனந்தெரியாத குழு அட்டகாசம்!! கொக்குவில் சம்பியன் லேனில் மருத்துவர் ஒருவரது வீட்டை, உந்துருளியில் முகங்களை மூடிக்கட்டிக் கொண்டு வந்த குழுவினர் தாக்கியுள்ளனர். வீட்டிலிருந்த பொருள்கள், கண்ணாடிகள் அந்தக் குழுவினரால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் குறித்த சில பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்…
-
- 5 replies
- 1.1k views
-
-
அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடைறச் செய்ய பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் புரியப்பட்ட அனைத்து தீமைகளுக்கும் மன்னிப்பு வழங்கி, அவருடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய, வெற்றிபெறும் கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும் என அவர் கோரியுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டிற்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த ஒன்பது வருடங்களாக நடந்துகொண்ட விதத்தை சந்திரிக்கா குமாரத…
-
- 5 replies
- 931 views
-
-
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிப…
-
- 5 replies
- 769 views
-
-
[size=5]தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ[/size] [size=3][size=4][/size] [size=4]தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.[/size…
-
- 5 replies
- 425 views
-
-
[size=4]மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன்[/size] [size=2][size=4]மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு உத்தரவினையடுத்து அவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பு பட்டிருப்பதாக நீதவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். [/size][/size] [size=2][size=4]அதனையடுத்தே மன்னார் நீதவான் அச்சுறுத்தலுக்கும் எனக்கும் எந்த விதம…
-
- 5 replies
- 784 views
-
-
Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 04:53 PM யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த அவர் இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்கின்றது எனதெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கடந்த 2022 ம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவேந்தலை இன அழிப்பு நாளின் உடைய நினைவை, அங்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக இந்த ந…
-
-
- 5 replies
- 316 views
- 1 follower
-
-
Published By: Vishnu 09 Nov, 2025 | 10:56 PM (இராஜதுரை ஹஷான்) மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற முழு நாடும் ஒன்றாக செயற்திட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்…
-
-
- 5 replies
- 595 views
- 1 follower
-
-
யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாக திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை சம்பவத்திலும், குறித்த புகைப்படங்கள் பொலிஸாருக்கு எதிராகத் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். யாழ். தெல்லிப்பழையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் நபரைப் பிடித்து பொலிஸாரிடம் தாம் ஒப்படைத்தனர் என அங்குள்ள மக்கள் தெரிவித்த…
-
- 5 replies
- 642 views
-
-
யாழ்.மாநகர முதல்வர் விவகாரம்; மாவைக்கு சுமந்திரன் காட்டமான கடிதம்.! தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ். மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன் இவ்வாறு காட்டமாகத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இன்று காலை யாழ். மாநகர சபை மேயர் தெரிவு நடந்த கையோடு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பிவைத்திருக்க…
-
- 5 replies
- 959 views
-
-
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் : பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதம் : வவுனியாவில் சம்பவம் வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது. நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர். மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார். ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந…
-
- 5 replies
- 500 views
-
-
20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வடகிழக்கில் நாங்கள் நிரந்தரமான தீர்வொன்றை அடைவதாகயிருந்தால் முஸ்லிம் மக்கள் இல்லாமல் எந்த தீர்வினையும் அடையமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜ…
-
- 5 replies
- 546 views
-
-
தலாய்லாமா ஒபாமா இன்று சந்திப்பு. அமெரிக்காவின் உதவியை நாடுகின்றார். திபெத் விவகாரத்தில் இருதரப்புக்கும் ஆதரவான பரஸ்பர தீர்வு காண்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்த திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா வாஷிங்டன் வந்துள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி போராடி வரும் தலாய்லாமா, சீனாவின் எதிர்ப்பையும் மீறு இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். திபெத் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுமாறு வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தலாய்லாமா பேச உள்ளார். வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடனும் தலாய்லாமா பேச உள்ளார். லாமாவின் அமெரிக்க பயணம் குறித்து அவரின் சிறப்புத் தூதர் லோதி கியாரி கூறுகையில், 'சீனா, திபெத் …
-
- 5 replies
- 800 views
-
-
மஹிந்த தலைமையில்... அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும், முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார். அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார். …
-
- 5 replies
- 644 views
-
-
குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது. குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வடமராட்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஒரு தொகுதி மாணவர்களது நிலை தொடர்பாக மர்மம் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை வலிகாமம் கிழக்குப் பகுதியில் 10 மணிமுதல் 12:30 வரையிலான இரண்டரை மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது. இதனை அடுத்து வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துவிச்சக்கர வண்டிமூலம் வடமராட்சி நோக்கிச் சென்றனர். எனினும், அல்லைப்பகுதிக்கு அப்பால் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்த சிறிலங்கா படையினர், அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர்கள் தங்கிய விடுதிக்கு திரும்பியிருக்கவில்லை எனவும் அவர்களின் நிலை தொடர்பாக அறிந்திருக்க முடியவில்லை எனவ…
-
- 5 replies
- 1.8k views
-
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை நீக்க கையெழுத்து வேட்டை! கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் கையெழுத்துகள் இதில் திரட்டப்பட உள்ளன. திருகோணமலை -நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் கடந்த 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 5 replies
- 481 views
-
-
கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவை ஏற்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு! - பேச்சுவார்த்தை தொடருமா? சிறிலங்கா அரசாங்கத்துடன் நேற்று (04.08.11) இடம்பெற்ற பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவ…
-
- 5 replies
- 873 views
-
-
Published on September 3, 2011-8:48 am No Comments கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? இதைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நேற்றுக் கேள்வியெழுப்பியிருக்கின்றது. கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது. தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற …
-
- 5 replies
- 716 views
-
-
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன் ரொசேரியன் லெம்பட் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்…
-
- 5 replies
- 501 views
-
-
பிரிட்டிஸ் மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் 60 ஆண்டு ஆட்சி பூர்த்தியினை முன்னிட்டு ( 2012 இல்) பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு பொது நலவாய நாடுகளின் தலைவர்களுக்கு மகாராணியின் குடும்பத்தினரால் தனிப்பட்ட ரீதியில் அழைப்புக்கள் விடுப்பதற்காக அந்தந்த நாடுகளுக்கு செல்லவுள்ளனர். ஆனால் மஹிந்தவிற்கு அந்த அழைப்பினை கொடுப்பதற்காக மகாராணியின் அலுவலக கீழ் நிலை உதவியாளர் ஒருவரையே அனுப்பவுள்ளனராம்..இதனால் சிறிலங்கா வெளியுரவு அமைச்சகம் அதிருப்திய்டைந்துள்ள நிலையில் தமது ஆட்சேபனையினை தெரிவிக்கௌள்ளது. . முன்னதாக மகாராணியுடன் தான் நெருக்கமாக உள்ளதாக போலியான புகைப்படம் ஒன்றை வடிவமைத்து மஹிந்த தனது முட்டாள் நண்பர்களை ஆசுவாசபப்டுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூல…
-
- 5 replies
- 1.7k views
-
-
சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மகள், தான் பணிபுரிந்த இடத்தில் கழுத்து அறுபட்டு உயிரிழ்ந்துள்ளதாக, வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் சத்திவேல் பொன்மலர் (வயது 60) தெரிவித்துள்ளார். உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கசார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா, சிதம்பரம் அகதி முகாமில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகரத்தில் உள்ள வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற சுப்பா கமலாதேவி(வயது 36) என்ற, இரண்டு குழந்தைகளின் தாயான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். http://www.tamilmirror.lk/151096#sthash.qDyLtbWk.dpuf
-
- 5 replies
- 825 views
-
-
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும். இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிபட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, ம…
-
- 5 replies
- 804 views
-
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517
-
- 5 replies
- 457 views
- 1 follower
-
-
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே அவரை சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு அதிகாரிகள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டாலும் செந்தூரன் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர் சுமார் 2000 நாம் தமிழர்கள். பெருமளவில் பெண்கள் இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆயிரக்கனில் திரண்ட நாம் தமிழர்களால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலையை சமாளிக்க காவல் துறை அனைவரையும் கைது செய்தது. சீமான் உட்பட ஆயிரத்திற்கு…
-
- 5 replies
- 900 views
-