ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய. “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” – இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல. ‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 26 replies
- 3.9k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 3.9k views
-
-
கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 07:06 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அவர்கள் சிறியரக பல்குழல் எறிகணை செலுத்திகளை பயன்படுத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முறக்கொட்டாஞ்சேனைஇ மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள காவல்நிலையங்கள் மீதும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன்இ செங்கலடி மற்றும் கறுத்தப்பாலம் பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன…
-
- 16 replies
- 3.9k views
-
-
வலைப்பாட்டில் கடற்புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையில் பெரும்சமர் நடந்ததாக தீபம் செய்தயில் கூறுகின்றார்கள். வேறு ஒரு இடத்தில் காணவில்லை. யாராவது ஏதாவது அறிந்தீர்களா?
-
- 6 replies
- 3.9k views
-
-
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிவித்திருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் மத்தியில் இரண்டு வேறுபாடான கருத்துக்கள் காணப்படுவதால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட…
-
- 16 replies
- 3.9k views
-
-
புதினம் தளத்தில் முன்னர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி. எமது தாய்த் தளமான புதினம் தளத்தில் முன்னர் அவர் எழுதியிருந்த முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி. உண்மை எப்போதும் இனிப்பானதாக இருந்துவிடாது; கசப்பானதாக இருப்பதெல்லாம் பொய்யாகவே இருந்துவிட வேண்டும் என்றும் இல்லை. நடைமுறை யதார்த்தம் நாம் விரும்புகிற ஒன்றாக இருந்துவிடாத போதும் அதனைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும். விரும்புகிற தகவல்களை மட்டுமே வடித்து உள்ளே எடுப்பதும், விரு…
-
- 40 replies
- 3.9k views
-
-
வாக்களித்தோர் தொகை 64,692 ஓம் என்று வாக்களித்தோர் 99.33%
-
- 52 replies
- 3.9k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 3.9k views
-
-
உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்? இன்று ளுசi டுயமெய புரயசனயைn பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம்…
-
- 36 replies
- 3.9k views
-
-
ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது. தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்? பணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்…
-
- 19 replies
- 3.9k views
-
-
கருத்துப்படம் 06.02.2008 எண்ணக்கரு: யாழ் வாசகர் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 9 replies
- 3.9k views
-
-
கிளி விழுந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
-
- 17 replies
- 3.9k views
-
-
அண்மைச்செய்தி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது: இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்::: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.... www.puthiyathalaimurai.tv
-
- 60 replies
- 3.9k views
-
-
முள்ளிவாய்க்காலில் இருந்து விடுதலையை நோக்கி - தத்தர் முள்ளிவாய்க்கால் ஒரு முடிவென்று எதிரி கருதுகிறான். அது முடிவல்ல, இனி அதுவே விடுதலைக்கான தொடக்கப் புள்ளி. முள்ளிவாய்க்கால் பெரும் துயரை எதிரி செய்துகாட்டி ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது எம்முன் உள்ள பிரதான கேள்வி இதுதான். முள்ளிவாய்க்கால் பெரும் துயரத்துக்குள் மூழ்குண்டு கிடக்கப்போகிறோமா அல்லது அதையே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு வீறுடன் எழுந்து விவேகத்துடன் நடைபோடப் போகிறோமா. ஏதிரி எமக்கு ஒரு பெரும் சவாலை தந்திருக்கின்றான். அதனை எதிர்கொண்டு முன்னேற வேண்டியதும் விடுதலையை காணவேண்டியதும் எமது பொறுப்பு. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றிய இனப்படுகொலையின் மூலம் எமது தேசியத் தளம் தகர்க்கப்பட்டுவிட்டது என்றும் இனி …
-
- 3 replies
- 3.9k views
-
-
ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா? நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். இந்த நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்க…
-
- 15 replies
- 3.9k views
-
-
கருணாவுக்கு கிடைத்த சிங்களத்துக் குயில்! வெள்ளி, 03 ஜூன் 2011 00:25 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது என இலங்கையின் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய இராணுவ அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் சாகி கலகே. அத்துடன் வன்னிப் போரில் சிறப்புப் படையணியை வழி நடத்திச் சென்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சர்வதேச செயலமர்வின் இரண்டாம் நாள் இன்று. மேஜர் ஜெனரல் கலகே இதில் …
-
- 11 replies
- 3.9k views
- 1 follower
-
-
இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். …
-
- 11 replies
- 3.9k views
-
-
இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளிடையே யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள் இடம் பெறுவதாகவும் பெரும் இழப்புகள் இரு பகுதிக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் களத் தகல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/
-
- 13 replies
- 3.9k views
-
-
Unidentified aircraft over Jaffna town [TamilNet, Monday, 16 April 2007, 18:23 GMT] An unidentified aircraft flew over parts of government-controlled Jaffna just after dusk Monday, residents in the northern peninsula said. The aircraft passed low over Jaffna city centre and parts of Vadaramadchchi North and Valikamam sectors. Sri Lankan troops in some areas doused the lights of their camps as the aircraft approached, fuelling suspicions it was one of those operated by the Tamil Tigers, they said. Residents said the aircraft was different to those customarily operated by the Sri Lanka Air Force (SLAF). Some said its flight route was one not usually flown by SLA…
-
- 10 replies
- 3.9k views
-
-
Shanghai Cooperation Organisation (SOC) இந்த குழுமத்தில் முழு உதவியே புலிகளை அழிக்க உதவியுள்ளது. இந்த நாடுகளின் அதிசிறந்த தொழில் நுடப உதவியே புலிகளின் ஆயுதபலத்தை நிர்மூலமாக்கியது! குறிப்பாக மனித உடல் வெப்பநிலையை வைத்து கண்ணகாணிக்கும் ராடர் தொழில்நுடபம் முதல் ஆட்லறிகள் மோட்டர்கள் மற்றும் சுடுகலன்களின் இருப்பிடம் அறிந்து உடன் தாக்கும் ஏவுகணைகள் பல இந்த யுத்தத்திற்கு கொடுத்து உதவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் நோக்கு பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தம் வலயத்தில் இல்லாது ஒழிப்பது. இன்று இந்த அமைப்பில் இந்தியா பாகிஸ்தான் ஒரு பார்வையாளராக வந்துள்ளதுடன் இலங்கையும் அங்கந்துவத்தை வேண்டி நிற்கிறது! 2 லட்சம் ஆட்பலம் அமரிக்காவை விஞ்சும் சீனாவின் யுத்த தொழில் நுட்ப உ…
-
- 25 replies
- 3.9k views
-
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள் 4 Views சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம். https://www.ilakku.org/?p=39574
-
- 34 replies
- 3.9k views
-
-
தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ அறிஞர்களும் இந்த மாபலி விருந்தில் கை நனைக்க கோவை சென்றுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் அவர்கள் குறித்த எந்த விதமான செய்தியையும் கருணாநிதியின் ஊடகங்களோ ஆளும் வர்க்க நீதிமன்றங்களோ பேசாமல் தவிரிக்கின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யபப்ட்ட மனுவில், ” வழக்கறிஞர்களைப் …
-
- 48 replies
- 3.9k views
-
-
புதுக்குடியிருப்பில் சிறீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளும் இடையே கடும் சண்டை நடப்பதாக பிபிசி கூறுகிறது. இராணுவத்தின் மீது புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துவதாக வரும் செய்திகள் மத்தியில் புலிகளின் அணி ஒன்றை தாம் சுற்றி வளைத்து தாக்குவதாக இராணுவமும் கூறிக் கொள்கிறது. Fierce fighting rages in S Lanka There have been intense clashes between Sri Lankan security forces and Tamil Tigers in the country's north-east. The Sri Lankan defence ministry says troops have encircled scores of Tamil Tigers in a small stretch of land in Mullaitivu district. But pro-rebel websites say Tamil Tiger guerrillas have mounted fierce counter-attacks in the area in…
-
- 7 replies
- 3.9k views
-
-
செல்வராசா பத்மநாதன் நேர்காணல் ஒளிப்பதிவு http://www.vakthaa.tv/play.php?vid=4737
-
- 42 replies
- 3.9k views
-
-
லண்டனில் தமிழ்க்கடையொண்டின் மீதி சராமாரியான துப்பாக்கிப்பிரயோகம்... லண்டன் ஸ்டொக்வெலில் உள்ள தமிழ் கடை மீதான துப்பாக்கிப்பிரொயொகத்தில் 5 வயது சிறுமியும் அவர் அப்பாவும் பலத்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்கள்.. மேலதிக விபரம் தெரியவில்லை.. இது பற்றி மெட்ரோபொலிட்டன் குறிப்பிடுகையில்.. இது தமிழ் கோஷ்டிகளினால் தமிழ் கடைகாறர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ''அநியாயவரி'' சம்பந்தபட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் எண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
-
- 27 replies
- 3.9k views
-