Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு Jan 5, 2026 - 04:46 PM எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களு…

  2. "வணங்காமண்" தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யமுடியாது திகதி: 28.06.2009 // தமிழீழம் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த "வணங்காமண்'' கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் "இன…

    • 5 replies
    • 1.1k views
  3. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழ்நாட்டு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. இலங்கையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு பிரதேச இளைஞர் அமைப்பொன்றினால் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீச்சு மற்றும் வீட்டுக் கதவுகளை தட்டுதல் போன்ற அச்சுறுத்தல் செயல்பா…

  5. வன்னியில் போரின் போது சிங்களப்படையினரால் நொருக்கப்பட்ட பாடசாலைகள் இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. என்றாலும் வன்னியில் உள்ள மக்கள் மரங்களின் கீழ் தம் பிள்ளைகளிற்கான கற்பித்தலை நடாத்திக்கொண்டிருக்கின்றன. இதனால்மக்களிடம் இருந்தும் வெளி நாட்டு அமைப்புக்களிடம் இருந்தும்; அரசாங்கம் பாடசாலைகளை கூட இன்னமும் திருத்திக்கொடுக்கவில்லை என குறை கூறி வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் அபகீர்த்தியினை தணிக்க முற்பட்ட மாதனமுத்தாவான வடபகுதி ஆழுநர் பாடசாலைகளையே நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதாவது பாடசாலைகளை அரசாங்கம் கட்டிக்கொடுக்கும்வரை கற்பித்தல்களை நிறுத்துமாறு மாதனமுத்தா பாணியில் கூறியுள்ளார் கேணல் சந்திரசிறி (வடபகுதி ஆழுனர்). http://www.eelanatha…

    • 5 replies
    • 953 views
  6. ஈழத்து மக்களும் அவர்களது கனவுமே எனது ஆதர்சம் -தீபச்செல்வன் கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச் செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப் படம் திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர். "பதுங்கு குழியில் பிறந்த குழந்தை' (கலாச்சுவடு 2008), "ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்' (உயிர்மை 2009), "பாழ் நகரத்தின் பொழுது' (காலச்சுவடு 2010), ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன், யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் "தீபம்' என்ற வலைப்பக்கத்தைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்தி வருகிறார். - …

  7. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராகவும் விளங்கும் இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தார். அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப…

  8. பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிங்கள இதழான ‘அனித்த’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் நாள் தமது இல்லத்தில் நடந்த கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். லசந்த விக்ரமதுங்க கொ…

    • 5 replies
    • 540 views
  9. 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல! 29 FEB, 2024 | 03:18 PM நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டத்தரணிகள் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள …

  10. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் மக்கள் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதலாவது கூட்டம் கொழும்பு பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னணி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக எவ்வாறான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்க வேண்டுமென இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக யுத்தம் புரிந்த ஓர் படைத் தளபதியை இவ்வாறு சிறையில் அடைப்பது நியாய…

    • 5 replies
    • 1.2k views
  11. Published By: DIGITAL DESK 7 22 MAY, 2024 | 08:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும். அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது என ஆளும் கட்சி உறுப்பினர் எம்.முஷாரப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்த…

  12. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர…

      • Haha
    • 5 replies
    • 467 views
  13. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  14. நிலம் புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது வியட்னாம் கப்பல் By General 2012-10-31 19:53:01 நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில் 22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச் சென்ற சாய்கோன் குயின் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. அதிகாலை 12.15 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆபத்தில் சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. நிலம் புயலில் சிக்கியதால…

  15. முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து அந்த பிரதேச மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காண்படுவதாக வடமாகாண சபை உறுப்பின ர் சட்டத்தரணி எஸ். பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார். குறித்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த (18) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்க…

  16. தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு SayanOctober 4, 2020 இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான ஆய்வரங்கு யாழில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கவுரையை ஆற்றியதுடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கோசலை மதன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவ…

  17. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜெ.சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சிசன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேரணைகளை இலங்கை நிராகரித்துள்ளது. எனினும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை எனவும் சிசன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=78802&category=TamilNews&language=tamil

  18. வாயில் விரலை வைத்து சத்தம் போட வேண்டாம் என பணித்த பசில் : அடங்கிப்போன டக்ளஸ் திகதி: 28.06.2009 // தமிழீழம் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியும், துணைப்படை ஈ.பி.டி.பியும் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உட்பூசல் நீடித்து வருகின்றது. கடந்த வாரம் யாழ் செயலகத்தில், சிறீலங்காவின் அதிபரது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தபோது, சிலரை மட்டும் அணுகிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுமாறும், தமது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். …

    • 5 replies
    • 2.2k views
  19. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப், தனது விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதைத் தெரிவித்துள்ளார். நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீனமான விசாரணைகள் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா ஊக்குவிக்கிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அற…

  20. கனடாவில் சிறீலங்கா அரசாங்கத்தின் பண முதலீட்டில் நடைபெற்ற கனடிய தமிழ் இளையோருக்கான "ஆட்டம்" நிகழ்வு!! சிறீலங்கா அரசாங்கம் பாரிய பண முதலீட்டின் மூலம் கனடிய மண்ணில் தமிழீழ விடுதலை சாந்த நிகழ்வுகளை குழப்பும் முகமாகவும் மற்றும் தமிழ் இளையோரின் எழுச்சியை சிதைக்கும் முகமாகவும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கருவறுக்கின்ற செயற்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கின்றது - இதன் ஓர் அங்கமாகவே சில தமிழர்கள் சிறீலங்கா சென்று பின்னர் கனடிய மண்ணில் சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னர் சிறீலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலை சாந்த செயற்பாடு…

  21. விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் சிகரட், புகையிலை வழங்குவதற்குத்தடை! திருமண விருந்துபசாரங்கள் மற்றும் மரண வீடுகளில் மதுபானம் மற்றும் சிகரட், புகை யிலை வகைகளை இலவசமாக வழங்க முடியாது. அத்துடன் 21 வயதுக்கு குறைந்தவர் களுக்கு மதுபானம் மற்றும் சிகரட் வகைகளை விற்பனை செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்.புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை சட்டமூலம் நேற்று நாடாளு மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்ட மூலத்திலேயே மேற்கண்ட தடை கள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திருமண வைபவங்கள், விருந்துபசாரங் கள், மரண வீடுகளில் சிகரட் மற்றும் புகை யிலை வகைளை வழங்கினால் மது மற்றும் சிகரட் பாவனையை ஊக்குவித்தார் என்ற குற் றத் தின்கீழ…

    • 5 replies
    • 2k views
  22. (நா.தனுஜா) இவ்வாண்டு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருப்பதாக ஜெட்விங் ட்ரவெல்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஷிரோமல் ஹுரே தெரிவித்துள்ளார். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறைகளை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகக் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்று, கருத்து வெளியிட்டிருக்கும் ஷிரோமல் ஹுரே, 'எமது பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச…

  23. வடக்கு கிழக்கில் உள்ள தமிழீழ மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தமிழீழ பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். www.pathivu.com

  24. என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்? அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு.. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பண…

  25. வவுனியாவில் நேற்று நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த ரயில் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழந்து காயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து அனுராதபுரம் ரயில் நிலையத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில் வவுனியா ரயில் நிலையத்தினை சென்றட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.