ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்: சொத்துக்கள் தீக்கிரை செவ்வாய், 13 மே 2008 [மட்டக்களப்பிலிருந்து மகான்] மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனையிலுள்ள மக்கள் விடுதலைப் முன்னணி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை 2.45 மணியளவில் இனத்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் முஹம்மட் றவூப்புக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பாலமுனையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தின் பின்புறம் அவரது இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி Published By: T. SARANYA 14 MAR, 2023 | 03:03 PM (எம்.மனோசித்ரா) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://puthiyathalaimurai.tv/new/ ஹிந்து ராம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் குணசேகரன் கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். எந்தக் கேள்விக்கும் ராமிடம் நேர்மையான பதில் இல்லை
-
- 0 replies
- 1.3k views
-
-
மஹிந்த சிந்தனை2இன்று வெளியிடப்படும் வீரகேசரி நாளேடு 1/11/2010 9:31:31 AM - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை2 இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனையில் இதுவரைக்கும் நிவர்த்திசெய்யப்படாத செயற்திட்டங்களை உள்ளடக்கியே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவிருக்கின்றது என்று கூட்டமைப்பு தேர்தல் பிரசார நிலையம் அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைப்பார்.. இந்த வைபவத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு பட்டதாரிக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவா அபிவிருத்தி என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார். 2011 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அதில் 6,000 பட்டதாகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் 45 வயதினையும் தாண்டிய வயது முதிர்ந்த பட்டதாகளாவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் வீட்டின் கிணறு அருகில் குண்டு வெடித்ததில் மூவர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கிணற்றுக்கு உள்ளேயும், மற்றொன்று கிணற்றடியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசாமி சுரேஸ்குமார் (வயது 32), சந்திரன் தனுசன் (வயது 26), சதீஸ்குமார் ஆகியோர் பலியானோர் எனத் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் ஒட்டிசுட்டானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வழமை போல் கொல்லப்பட்டவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_007.html
-
- 0 replies
- 1.3k views
-
-
மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னான களியாட்டத்தில் நிர்வான நடனம்? 06 ஜூன் 2011 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டு, வருகிறது. அந்த முகாமில் பயிற்சியளிக்கப்படும் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்டு நிகழ்வில், பெண்கள் அழைத்து வரப்பட்டு, நிர்வாண நடனம் ஆடப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் மின்னேரிய முகாமில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் பெரும் அசளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். உயர் பண்புகளை கொண்ட தலைவிகளாக வர வேண்டுமானால், இவ்வாறான உயர்ந்த கலாசார விழுமியங்களை கற்று அறிந்து கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுக…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் பிரித்தானியா, மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளது. “இலங்கையிலுள்ள அனைத்து சமூகமும் பிரச்சினைகள் இன்றி, சதந்திரமாக, சமாதானமாக வாழக்கூடிய சூழலொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்” என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார். “இலங்கையில் கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் போதல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்வாகத் தகவல்கள் வெளியாகின்றன” என அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம…
-
- 2 replies
- 1.3k views
-
-
பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் பாரிய தாக்குதலை நடத்த படையினர் திட்டம் சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளின் மீது தாக்குதலை அதிகரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒக்டோபர் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமானதன் பின்னர் யுத்த டாங்கிகள், ஆட்லறிகளை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் பாரிய தாக்குதலை ஆரம்பிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளது. வடக்கில் பல பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பகுதிகளின் மீது இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டு வரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “உங்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், “சந்திப்பு எனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் தான் நடக்கவிருந்ததே தவிர, எனக்கும் எனது மாணவனுக்கும் (சுமந்திரன்) அல்ல. சம்பந்தன் வெளிநாடு செல்லவுள்ளதால், சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது” …
-
- 4 replies
- 1.3k views
-
-
20வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெயப்பிரகாஸ் சிற்றம்பலம் திஸ்ஸநாயகத்திற்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வெளிவிகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக வெளிவிகார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (31) திஸ்ஸநாயகத்திற்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து வெளிவிவகார அமைச்சருக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி செயலக…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை! [sunday, 2014-05-11 09:33:06] அமெரிக்காவிலுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு அமெரிக்காவில் வதிவிடஉரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார். எனினும் அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையி…
-
- 20 replies
- 1.3k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர். மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர். மக்களுடன் மக்களாக ஈபிடிபி ஓட்டுகுழுக்கள் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசி நீதி மன்ற …
-
- 8 replies
- 1.3k views
-
-
தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/
-
- 1 reply
- 1.3k views
-
-
Friday, April 22nd, 2011 | Posted by ethiri சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..! உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர் சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனமார்ந்த நன்றியினை பின்வருமாறு தனது கடிதத்தில் சனல் 4 நிறுவனதிற்கு அனுப்பி வைத்துள்ளார் . சிறிலங்கா அரசாங்காம் வெளி உலகிற்கு உண்மையின் நிலையை சொல்ல தவறிய நிலையில் சனல் 4 சிறிலங்கா பற்றிய செய்திகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விபரித்துள்ளதுடன் உண்மை நிலையினையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது . நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சனல் போவுக்கு அவர்களது சோர்வற்ற வெளிப்படையான உண்மையான சிறிலங்கா நி…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
-எஸ்.நிதர்ஷன் மாகாணத்துக்குத் தன்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி தான் சிந்திக்கவில்லையெனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ,கே.சிவஞானம், அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க மாவை சேனாதிராஜாவே பொருத்தமானவரெனவும் கூறினார். ஆனாலும் ஏதேனும் காரணங்களால், அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இதனை கட்சி செய்யாதவிடத்து, அதற்கு எதிராக தன்னுடைய செயற்பாடுகளை தான் முன்னெடுப்பேனெனவும் கூறினார். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்க…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலதிக கால நீடிப்பு வழங்கப்படமாட்டாது. இலங்கை சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை முற்றாக நிராகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் விளக்கத்திற்குப் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா விலகியமை குறித்த எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. சுமார் 85 சதவீதமான சிங்கள் வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அச்சபை வலியுறுத்தியுள்ளது. http://www.vi…
-
- 16 replies
- 1.3k views
-
-
கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர் என கனேடிய பொலிசார் கூறியுள்ளனர்.61 வயதான இவரை கனடாவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்லத்தம்பி பாஸ்கரன் மிக மோசமான தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளவர் என கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலைய தலைவர் லக் போர்டெலன்ஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் செல்லத்தம்பி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என அவர் கூறியுள்ளார். கனடாவில் அகதி அந்தஸ்த்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/audio/atbc/100629_colombo_reporter.mp3
-
- 3 replies
- 1.3k views
-
-
மிக் ஊழலை அம்பலப்படுத்திய இக்பால் அத்தாசின் பாதுகாப்பு நீக்கம் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கொள்வனவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தியதனால் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாசின் பாதுகாப்பை அரசு கடந்த புதன்கிழமையிலிருந்து நீக்கியுள்ளது. பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்காவிற்கு விற்பனை செய்யப்பட்டதில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக உக்ரேய்ன் அரசு விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக கடந்த வாரம் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டின் வாராந்த பாதுகாப்புத்துறை ஆய்வுப்பத்தியில் இக்பால் அத்தாஸ் தெரிவித்ததை தொடர்ந்து அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டது. …
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு பரபரப்பான நிலையில் இடமபெற்றது. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி. தவிர்ந்த மற்றயவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் கூட்டத்தில் சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார். அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-