Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதிந்தவர்: ஈழப்பிரியா வியாழன், 9 ஜூன், 2011 தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். source:vannionline.

  2. February 3, 2015 அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, “நாங்கள்” இயக்கத்தால் சமநேரத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன வடக்கு கிழக்கு மாகாணங்கள்! பெப்ரவரி நான்கு! அதாவது நாளை சிறீலங்காவின் சுதந்திரநாள்! தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கிறது. மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக சிறீலங்கா, பூகோளப்பந்தில் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில், ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்ப…

  3. கூட்டமைப்பிற்குள் புது சிக்கல்: நான்கு எம்.பிக்கள் நடுநிலைமை? October 28, 2018 புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார். தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது. ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது. …

  4. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கிமூன் மீதும் தனது கீழ்த்தரமான தாக்குதலை சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெனார்ண்டோப் புள்ளே தொடுத்துள்ளார். இது தொடர்பாக த நேசன் இதழுக்கு வழங்கிய நேர்காணல் Jeyaraj slams Ban Ki-moon By: Rathindra Kuruwita Courtesy: The Nation - August 19, 2007 Senior government Minister Jeyaraj Fernandopulle yesterday launched a scathing attack against United Nation’s Secretary General Ban Ki-moon, declaring that he did not give a ‘damn’ about whatever that ‘foreigner’ (Ki-moon) had to say. In yet another of his regular verbal harangues, Fernandopulle, who is also the Chief Government Whip, told The Nation, “I don’t give a…

  5. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் சிறிலங்காவின் நெருங்கிய நண்பர்களாக சிலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் Heath Shuler, D-Waynesville இவர் சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவிற்கு சென்றிருந்தார். இதுதான் முதற் தடவை அல்ல இவருக்கு, கடந்த இரு வருடங்களுக்குள் இரண்டு தடவை சென்றுள்ளார்.இவருடன் வேறும் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் (Congressman Jack Kingston, (R-Ga.) and Congressman Ben Chandler, (D-Ky)சென்றிருந்தனர். இவர்களுக்கான பயண செலவுகள் அடங்கலாக ஒரு ஆடம்பர செலவுப்பொதிகளை சிறிலங்காவே வழங்கியுள்ளது. இந்த முறையும் முழுச்செலவுகளையும் சிறிலங்காவே வழங்கியுள்ளது.. இந்த முறை இன்னும் விசேடம் என்னவென்றால் இவர்களுடன் அமெரிக்காவில் வதியும் சிங்கள நண்பர்களும் ஏன் அமெரிக்…

    • 4 replies
    • 1.6k views
  6. சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்.... உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவ…

  7. சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக என்னை புறந்தள்ளுகிறது கூட்டமைப்பு! வேட்பாளர் மதினி நெல்சன் Aug 03, 20150 பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அத்தகைய சம்பவங்களின் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன். யாழ்ப்பாணத்தில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார். பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…

    • 4 replies
    • 1.9k views
  8. இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் அனுராதபுரத்தின் நுவரவௌ பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.45 அளவில் விமானம் அனுராதபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விமானப்படைப் பேச்சளாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்திய விமானமொன்றும் அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி தமிழ் வின்

  9. வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்க ண்டு பிடிக்க முடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப…

  10. ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?' …

  11. எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவிருக்கும் சிறிலங்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective எனும் அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சிறிலங்கா கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 'பல்லாயிரக்கணக்கில் வேற்றின மக்கள் கூடும் இந்த விளையாட்டு நிகழ்வில் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைச் செய்வதன்மூலம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதே எமது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்' என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர்…

    • 4 replies
    • 605 views
  12. போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. தவராசாவை நீக்குமாறு கடிதம்? வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. எனினும் இந்தச் செய்தி குறித்து கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தொ…

  14. அச்­சு­வேலி முக்­கொலை; குற்­றத்தை ஏற்­றார் சந்­தே­க­ந­பர் வைத்­து­விட்­டார்­களோ என்ற சந்­தே­கத்­தில் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தில் கதவை உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்று மனை­வி­யின் உற­வி­னர் க­ளைத் தானே வெட்­டிக் கொன்­றார் என்­பதை நேற்று நீதி­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொண்­டார் அச்­சு­வேலி முக்­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரான தனஞ்­செ­யன். இந்த வழக்­கின் விசா­ரணை நேற்­றும் தொடர்ந்­தது. கொலைக்­குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தனஞ்­செ­யன் நீதி­பதி முன்­பாக நடந்த சம்­ப­வத்தை விளக்­கி­னார். அவ­ரது சட்­டத்­த­ரணி அவ­ரது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­னார். ஒரு கட்­டத்­தில் அதை மீறி நடந்­தது என்ன என்று தனஞ்­செ­யன் மட­ம­ட­வென்று நீதி­ப­திக்­குக் கதை சொல்ல ஆரம்…

    • 4 replies
    • 815 views
  15. நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 04 ஆகஸ்ட் 2013 இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவனீதம்பிள்ளையின் விஜயம் தொடர்பிலான இணைப்புப் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சந்திக்கும் தரப்பினர் தொடர்பிலோ அல்லது விஜயம் செய்யும் இடங்கள் தொடர்பிலோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, அரச…

  16. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…

    • 4 replies
    • 441 views
  17. சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: சம்பிக ரணவக திகதி: 29.05.2010 // தமிழீழம் உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச்…

  18. கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி "என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்! ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி! 19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர். இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும்…

  19. மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா GLOBAL PEACE INDEX GPI MAP - 2010 The table below provides the GPI rankings for the countries analysed this year. Countries most at peace are ranked first. A lower score indicates a more peaceful country. http://www.visionofhumanity.org/gpi-data/#/2010/scor முத்தமிழ் சென்னை

  20. ராணுவத்திற்குப் பயந்த குடும்பம்; மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரண். - யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வீடு தேடி வந்ததைத் தொடாந்து தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்கள் நேற்று பிற்பகல் ஊnழு இராணுவ முகாமில் இருந்து வருகை தந்து உந்துருளி அணியினர் திருநெல்வேலி மணல் தரை வீதியில் பெண்களைத் தனியாகக்கொண்ட இந்த குடும்பத்திடம் சென்று ஊரெழு இராணுவ முகாமிற்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பயந்த தாயும் பெண்பிள்ளைகளும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் மூலம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது யாழ் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் ஊரெழுவில் உள்ள இராணுவ ம…

  21. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’இந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தனது கவலையை தெரிவித்து இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறூத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்ப…

  22. ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: 23 ஜூலை 2011 பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து.. ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: பொதுநலவாய நாடுகளில் 100வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. லண்டனில் தங்கியிருக்கும் ரணில், பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabi…

  23. யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது. தற்போது இது இரண்டு அல்லது மூன்று மடங்கால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009 இல் வெளிநாட்டு வகை 6 ஆயிரத்து 598 லீற்றர் மதுபான வகைகள் நுகரப்பட்டன. ஆனால் 2013 இல் 61 ஆயிரத்து 134 லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் நுகரப்பட்டன எனத் தெரியவந்துள…

    • 4 replies
    • 721 views
  24. பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பா…

    • 4 replies
    • 747 views
  25. அ.கனகராஜ்/ வீரகேசரி தேசிய நாளேடு 11/18/2011 11:03:34 AM வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை …

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.