Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு, டிச. 4- இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே கம்பகா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். விமுக்தி தற்போது லண்டனில் கால்நடை மருத்துவராக உள்ளார். http://www.maalaimalar.com/2009/12/04155622/CNI0300401209.html

  2. இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  3. மக்கள் எதிர்ப்பையும் மீறி பொலிஸாரின் துணையுடன் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 127 ஏக்கர் காணி அளவிடப்படுகிறது. சுமார் 127 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் அந்த காணிகளை நிலஅளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் காணிகளை அளக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மீண்டும் காணிகளை அளப்பதற்கான முயற்சியை நில அளவைத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என்ற தகவல் அறிந்து அந்தப் பகுதி மக்கள் கீரிமலை சோதனைச் சாவடியில் கூடியுள்ளனர். எனினும் மக்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு படையினர், நில அளவை அதிகாரிகளை காங்கேசன்துறை வீதியூடாக உள்ளே …

    • 0 replies
    • 1.3k views
  4. இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப்போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முன்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த - புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இதில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை இவர்கள் அண…

  5. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’இந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தனது கவலையை தெரிவித்து இரு நாடுகளுக்கிடையேயான உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறூத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதையும், கச்சத்தீவில் ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு இருந்த உரிமைகள் தரப்ப…

  6. சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். 1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்ட

    • 0 replies
    • 1.3k views
  7. யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாப் பாணியில் இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்தவரான 25வயதுடைய இருபிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றொரு குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்துள்ளதோடு யாழ்.நல்லூர்ப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கழுத்தில் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரைத்துரத்தி வந்த குழு ஒன்று அவரைக் கடுமையாக தாக்கியது…

  8. இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்புத் தூதுவர் இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. பொன்சேகா வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் கட்டை காற்சட்டையுடன் காணப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை யார் ஊடகங்களுக்கு வழங்கினர் என்பதை கண்டறிய சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பொன்சேகாவை பார்க்க சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்துள்ளதாக சந்தேகிப்பதாக சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_4709.html

  10. அலுகோசுக்கு பயப்படமாட்டேன் – சரத் பொன்சேகா May 27, 2011 அலுகோசு என்பவர் தூக்கில் போடும் ஒருவரை காலில் பிடித்து இழுத்து உயிரைப் போக்கும் ஒருவர் என்றும், தூக்குமரத்தால் உடலை இறக்கியதும் குதிக்கால் நரம்பை அறுத்து, உயிர் தங்கியிருந்தால் அது வெளியேற வழிசெய்யும் ஒரு கொலைக்கள ஊழியர் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய அலுகோசு வந்தால் தான் பயப்படமாட்டேன் என்றுள்ளார் சரத் : இதே அலுகோசுகளே முள்ளி வாய்க்காலுக்கு ஆயுதங்களுடன் வந்தது போல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இச் செய்தி முக்கியம் பெற்றுள்ளது. சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்ற…

  11. மகிந்தவின் அரசுக்கு மீண்டும் ஓர் தோல்வி திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 15:07 குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குருணாகல், மஹாவ பொல்பித்திகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமே இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் தலைவர் சுய விருப்பின் அடிப்படையில் செயலாற்றி வருவதாகத் தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சியுடன் இணைந்து வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும், எதிராக பன்னிரெண்டு வாக்…

  12. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011 யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர் நேற்று சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். Add new comment uthayan

    • 3 replies
    • 1.3k views
  13. இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்ற ஆரியவதி அங்கு வேலை செய்த வீட்டிலிருந்த எஜமானியான தம்பதிகள் இருவராலும் 24 ஆணிகள் ஏற்றப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தனித் தனியாக வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளதோடு ஆரியவதியை இலங்கையிலிருந்து அனுப்பி வைத்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை தடை செய்வதற்கும் தீர்மானித்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9363:2010-08-30-13-13-35&catid=54:2009-12-16-09-39-33&…

  14. கூட்டமைப்புக்குத் தடை news யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடத்தப்பட்ட 3 நிகழ்வுகளிலும் வடக்கு மாகாணசபை ஆளும் தரப்பினர் எவரையும் அழைக்கக் கூடாது என்று கொழும்பு அரச அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் எவருமே அழைக்கப்படவில்லை. என்று பல்கலைக்கழகத் தரப்பினர் கூறியுள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீட வளாகத் தில் நேற்றுக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்த நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டக்ளஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டனர். வடக்கு மாகாண சபை …

    • 2 replies
    • 1.3k views
  15. திருக்கோணமலையில் கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்சாவின் இறுதி சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கொலைச் சம்பவத்தில் காவற்துறையினரால் கைது செய்ப்பட்ட சந்தேக நபரான மேர்வின் டியூரின் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் கடற்கரை காவல் சோதனைச்சாவடிக்கு முன்னால் காவற்துறையினரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த காவற்துறையினரால் சுடப்பட்டார். இச்சம்பவம் மதியம் 12.15 மணியளவில் நடைபெற்றது. சுடப்பட்டவர் 25 வயதுடையவர் எனவும், இவர் திருக்கோணமலை புல்மோட்டை வீதியில் ஆனந்த புர…

  16. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா,இன்று, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.இலங்கையில் நடந்த படுகொலைய…

  17. முருங்கன் மருத்துமனை மீது எறிகணைவீச்சு -பலத்த சேதம் இன்று காலை 6-30 மணியளவில் முருங்கன் வைத்திய சாலை மீது எறிகணை தாக்குதலை படைகளை நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலை படைகள் பூநகரிப் பகுதியில் புலிகள் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவிய எறிகணைகளில் இரண்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1228

    • 1 reply
    • 1.3k views
  18. ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு! In இலங்கை June 14, 2019 8:35 am GMT 0 Comments 1305 by : Benitlas ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன…

  19. கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தல‍ைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakes…

    • 9 replies
    • 1.3k views
  20. நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை – 23 ஆவது ஆண்டு நினைவு தினம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண…

    • 8 replies
    • 1.3k views
  21. இந்தியாவின் காதில் பூ சுற்றிய வடமாகாண சிங்கள ஆளுனரின் கூத்து இந்திய அரசினால் யாழ். மாவட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட சைக்கிள்களில் ஐநூறை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலர் பிரிவுக்கு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ வழங்கியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இந்திய அரசினால், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஆயிரம் சைக்கிள்களை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு தலா 2 ஆயிரம் சைக்கிள்கள் வீதம் ஒதுக்கப்பட்டன. ஆனால் யாழ். மாவட்டத்துக்கென வழங்கப்பட இருந்த 2 ஆயிரம் சைக்கிள்கள் 1,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்த 500 சைக்கிள்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்களை …

  22. அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலில் எனது ஈடுபாடு ஏற்பட்டது. இந்த இலக்கில் வெற்றியடைந்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று பல தடவைகள் நான் நினைப்பதுண்டு. அந்த இலட்…

    • 20 replies
    • 1.3k views
  23. http://colombotelegraph.com/2012/02/12/eu-parliament-call-for-un-war-crime-inquiry-on-sri-lanka/ The European Parliament passed a joint motion asking UN to investigate all crimes committed by Sri Lanka. The European Parliament’s position on the 19th Session on the UN Human Rights Council resolution says ”Stresses the need to further support efforts to strengthen the accountability process in Sri Lanka and continue to call for the establishment of a UN Commission of inquiry into all crimes committed, as recommended by the UN Secretary General’s panel of Experts on Sri Lanka; invites the Sri Lankan government to launch an invitation to the UN Special rapporteur on t…

  24. ஜனாதிபதி மாளிகையின் முன் ஹிருணிகா போராட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள படலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர் https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-மாளிகையின்-முன்-ஹிருணிகா-போராட்டம்/175-299820 ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் https://www.tamilmirror…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.