ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
கடந்த வருடத்தில் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ள கடற்படை இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது. எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் …
-
- 4 replies
- 530 views
-
-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு... தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1249093
-
- 4 replies
- 702 views
-
-
எறிகணையை வெட்டமுயன்ற இளைஞர் உடல் சிதறிப் பலி;சிறுவன் படுகாயம்! கிளிநொச்சி, உமையாள்புரத்தில் நேற்று மாலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயமடைந்தார். உமையாள்புரம், சோலைநகர் பகுதியில் இடம்பெற்றஇந்தச் சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (வயது-25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரரான சிவலிங்கம் நிலக்சன் (வயது-13) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெடிக்காத நிலையில் இருந்த எறிகணை ஒன்றைக் கண்டெடுத்த இளைஞர், அதைக் கிரைண்டரால் வெட்ட முற்பட்டபோது அது வெடித்தது என்று தெரியவருகின்றது. அந்தப் பகுதியில் பல ஆபத்தான வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பழைய இரும்பு…
-
- 4 replies
- 486 views
-
-
இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை – அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை. அமெரிக்காவின் தெற்கு மத்திய விவகாரங்களுக்கான அமெரிகாவின் இராஜங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளாக் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதாக சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நன்றி - பதிவு இணையம்
-
- 4 replies
- 736 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன் இன ஒருமைப்பாட்டு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வடமாகாணத்திற்கான மத்திய அலுவலகம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிங்கள பெருன்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக ஒருமைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசாங…
-
- 4 replies
- 455 views
-
-
யுத்தக் குற்றங்களும் ஈழத் தமிழர்களின் கடமையும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த போர்க்குற்றங்களுக்காக இந்திய அரசாங்கத்திற்கெதிராக எந்தவித நீதி விசாரணையையும் சர்வதேசத்திடம் கோராததன் மூலம் மிகப்பெறும் வரலாற்றுத் தவறொன்றை ஈழத்தமிழர்கள் இழைத்திருக்கிறார்கள். அவர்கள் ராஜீவ் காந்தியின் கொலை என்கிற இரைச்சலுக்குள் இந்தப் போர்குற்ற விசாரணைகளை அடக்கி விட, அவர்களுள் இன்னுமொரு சாரார் பிற்கால நலன்களுக்காக இந்திய அரசாங்கத்தின்மேல் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதேவேளை இன்னுமொரு பிரிவினர், தமிழர் ஆயுத ரீதியில் பலம்பெற்று வருவதால் அவ்வாறான விசாரணைகள் தேவையற்றவை அல்லது முக்கியத்துவம் அற்றவை என்ற முடிவிற்கு வந்திருந்த…
-
- 4 replies
- 613 views
-
-
என்னதான் நடக்குது உலகத்திலே...GTN ற்காக கடுவன் கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து:- 05 ஜனவரி 2011 என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது. கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொ…
-
- 4 replies
- 892 views
-
-
Jul 8, 2011 / பகுதி: செய்தி / இன அழிப்பு இராணுவத்தை தத்து எடுக்கும் இந்தியா -தமிழ்நெற் சென்ற புதன், வியாழன், வெள்ளி நாட்களில் முதலாவது “இராணுவமும் இராணுவமும்” நேரடிப் பேச்சுக்கள் நடைபெற்றன. சிறிலங்கா, இந்தியா இராணுவப் பிரதிநிதிகள் அந்த நாட்களில் சந்திப்பை மேற்கொண்டனர். தங்கள் இராணுவப் பயிலகங்களில் கூடுதலான இராணுவப் போதனாசிரியர்களின் சேவையைப் பரிமாறிக் கொள்வதற்கு இரு பகுதியினரும் ஒத்துக்கொண்டனர். இந்திய ஊடகச் செய்திகளின்படி சிறிலங்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை “வெற்றிகரமாக” முடித்துள்ளபடியாலும் இந்தியா இன்னும் ஐம்மு – காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதாலும் இரு பகுதி இராணுவத்தினரின் அனுபவப் பகிர…
-
- 4 replies
- 1.2k views
-
-
நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது! December 21, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் பலவந்தமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியால் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் கூட்டம் கடந்த 17ம் திகதி இடம்பெற்றது. இதன்போது, புத்தர்சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருந்தது. நீராவிப்பிள்ளையார் ஆலயப்பகுதியை 2016ம் ஆண்டு வரை இராணுவத்தினர் தமது பாவனையில் வைத்திருந்தனர். அப்போது, ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். அந்த பகுதியை இராணுவத்தினர்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சில்லறை விற்பனை சந்தையில் நேற்று (31) ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1900 ரூபா தொடக்கம் 2200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, பச்சை மிளகாய் ஒரு காய் 15 முதல் 20 ரூபா வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் அளவு வழமையை விட எழுபத்தைந்து வீதத்தால் (75%) குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நாட்களில் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்து, தொண்ணூறு சதவீதம் (90%) பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று (31ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய நகரங்களின் சில்லறை விற்பனைச் சந்தைகளில் பல வகையான மரக்கறி வகைகள் கிலோ …
-
- 4 replies
- 485 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உயர்மட்ட த…
-
- 4 replies
- 1k views
-
-
ஞாயிறு 11-11-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] இந்திய நிதியமைச்சர் சிறீலங்கா விஜயம் இந்திய நிதிஅமைச்சர் பி.சிதம்பரம் அவர்கள் நாளை சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்தராஜபக்ஸ அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 4 replies
- 1.3k views
-
-
16 DEC, 2024 | 08:33 PM இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்தி…
-
-
- 4 replies
- 210 views
- 1 follower
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பாக 'சனல் 4' வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தான் பார்வையிடவில்லை. அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வியுற்றேன். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கதையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அண்மையில் விடுதலையான பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பேட்டியில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது: நான் அறிந்தவரையில், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவுகள் மற்றும் கடமைகளின் அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு காணப்படவில்லை. …
-
- 4 replies
- 748 views
-
-
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் – முக்கிய தகவலினை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபாய் சம்பளத்தினை வழங்க முடியுமா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். ‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்க…
-
- 4 replies
- 519 views
-
-
ஞாயிற்றுக்கிழமை 3 ஆகஸ்ட் 2008 வேல்முருகு இந்தியா இந்திய பிரதமர் புலிகள் என்ற பதத்துடன் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவரை சந்திப்பது தற்போதைக்கு பொருத்தமானதல்ல.அதுவுமல்லாமல
-
- 4 replies
- 2.4k views
-
-
தெற்கிடம் நியாயக் கேள்வி எழுப்பும் ஜயலத் ஜயவர்த்தனா 09.08.2008 தென்னிலங்கை மக்கள் தமது மனதைத் தொட்டுப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றை அவர்களிடம் எழுப்பியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா. மடுமாதா ஆலயப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏதிலிகளாக அகதிகளாக இடம்பெயர்ந்து, தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, அணிய உடைகளின்றி, அடிப்படைவாழ்வாதார வசதிகளின்றி அலைந்து கொண்டிருக்கையில், தெற்கிலிருந்து பக்தர்களைக் கூட்டிச்சென்று மடுமாதா உற்சவத்தைக் கொண்டாடி மகிழ முயல்வதா என்று நியாயக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார் அவர். ""வன்னியில் இடம்பெற்றுவரும் மோசமான யுத்தத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அனைத்துலக சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால், இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார். கலந…
-
- 4 replies
- 784 views
-
-
கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை எதிர் பார்க்கவும். பதிவு
-
- 4 replies
- 1.5k views
-
-
-மொஹொமட் ஆஸிக் மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார். பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார். பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற…
-
- 4 replies
- 765 views
-
-
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம். ''பேரணி, பொதுக்கூட்டம் என தி…
-
- 4 replies
- 1.9k views
-
-
பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ? Published by T. Saranya on 2022-05-13 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 4 replies
- 417 views
-
-
பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா? ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார். ஒரு மூ…
-
- 4 replies
- 1.9k views
-
-
வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில்- மீண்டும் ஒரு கொடூரச் செயல்- 59 வயதுப் பெண்ணின் வாயைக் கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்த அரக்கர்கள்!! முகமூடி அணிந்தவர்கள் அராஜகம்; 20 பவுண்களை அள்ளிச் சென்றனர் ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்ளை யர், 59 வயதுடைய குடும்பத் தலை வியின் வாயைக் கட்டிவிட்டு மிருகத் தனமாக வன்பு ணர்ந்துள்ளனர். வன் புணர்ந்தபின்னர் 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவரது கணவனின் வாயையும் கைகால்க ளையும் கட்டிப்போட்டு விட்டே கொள்ளையர் இந்தக் கொடூ ரமான இழிசெயலைப் புரிந்…
-
- 4 replies
- 637 views
-
-
யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…
-
- 4 replies
- 1.8k views
-