ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. வாஸ்கோவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். ‘சயுரால’ என்று சிறிலங்கா கடற்படையினரால் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியான வசந்தா குணவர்த்தன, வைபவ ரீதியாக இயக்கி வைத்தார். இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் …
-
- 4 replies
- 364 views
-
-
நண்றி புதினம்...
-
- 4 replies
- 1.8k views
-
-
தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்வு எட்டப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், நாடு முழுவதிலும் மக்கள் போராட்டங்களை ஏற்படுத்துதல் என மன்சார கண்டன அதிகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியி…
-
- 4 replies
- 443 views
-
-
அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வதிவிடச் செயலகமான - அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள 'வெள்ளை மாளிகை' முன்பாக அமெரிக்க மற்றும் கனடிய தமிழர்களால் நடாத்தப்பட்டுவரும் பரப்புரைப் போராட்டம் நேற்று புதன்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்தது. இது ஒரு உச்ச குரல் மிக்க மக்கள் போராட்டம் என அமெரிக்காவின் அதியுயர் செல்வாக்கு மிக்க "பொலிற்ரிகோ.கொம்" என்ற அரசியல் இணைய ஏடு வர்ணித்துள்ளது. அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் முன்முனைவோடு முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரைப் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (18.08.09) தனது 100 ஆவது நாளைக் கடந்து இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் கனடாவில் இருந்தும் வருகை…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பான் கீ மூன் கவலை! சிறீலங்காவில் எதிர்வரும் 26 ம் திகதி இடம்பெறவுள்ள ஐனாதிபதி தேர்தலை அடுத்து பெருமளவு வன்முறை சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அனைத்து கட்சிகளையும் அவர்களது ஆதரவாளரடகளையும் தேர்தல் சட்ட விதி முறைகளை பேணி அதனை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொண்டள்ளார். இதேவேளை இத்தேர்தல் வன்முறைகள் குறித்து அறிக்கைவிட்டிருக்கும் இவர் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை சிறீலங்கா அரசாங்கம் யுத்தத்தின்போது கொன்று குவித்தபோதும் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை…
-
- 4 replies
- 622 views
-
-
க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம் வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டி…
-
- 4 replies
- 598 views
-
-
புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எழுத்தாளர் வெற்றிச்செல்வி சந்திரகலா June 12, 2022 முன்னாள் போராளியும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமாகிய வெற்றிச்செல்வி சந்திரகலா புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மன்னார் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவரை காவல்துறை ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து விசேடமாக வருகை தந்த புலனாய்வு காவல்துறையினரே தன்னை விசாரணை செய்ததாக வெற்றிச்செல்வி கூறினார். அவரால் வெளியிடப்பட்ட பங்கர் என்ற நூலைப்பற்றியும், மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பைப் பற்றியும் இந்த நீண்ட விசாரண…
-
- 4 replies
- 660 views
-
-
By RAJEEBAN 16 AUG, 2022 | 04:06 PM புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள்…
-
- 4 replies
- 615 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகளைத் தேடி யாழ். இருபாலையில் அகழ்வு By DIGITAL DESK 5 17 SEP, 2022 | 10:59 AM யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது . இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ…
-
- 4 replies
- 412 views
- 1 follower
-
-
சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ் By RAJEEBAN 10 OCT, 2022 | 11:20 AM சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள் தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இழப்பீடுகளை செலுத்தினர்,தங…
-
- 4 replies
- 815 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை வீதி, யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் வீட்டுக் கழிவுகளைக் கொட்டுவதனால் குறித்த பகுதியில் வசிப்பவர்களும் பயணிக்கும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குறித்த வீதியின் அருகில் கொட்டப்படும் இந்த கழிவுகளை உண்ணுவதற்காக கட்டாக்காலி நாய்களும் கால்நடைகளும் சண்டையிட்டு கொள்கின்றன சண்டையின் உச்சத்தில் வீதியின் குறுக்காக ஓடி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் நாய்களுக்குப் பயந்தே சென்றுவர வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் குறித்த கழிவுப்பொருள்களில் நீர் தேங்கி நிற்பதனால் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகப் பிரதேச மக்கள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
நேற்றைய தினம் நடந்த 14 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம் அனைத்து தமிழர்களின் மனசாட்சிகளையும் உறுத்தும் அளவுக்கு உள்ளது. முருகண்டியை சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுமியின் 31.08.2018 நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கு சிறுமி வறுமையே காரணம் என தெரியவந்துள்ளது. சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது தாயாரிடம் பாடசாலை செல்வதற்கு வெள்ளை சீருடை புதிதாக தைத்து தருமாறு கேட்டுள்ளார் தாய் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறும் அம்மா தைத்து தருகின்றேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் கூலி வேலை…
-
- 4 replies
- 728 views
-
-
ஆயுதப் போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் தோற்கவில்லை, சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்ப்பதே அவைகள் மூலம்தான்: சம்பந்தன் எம்.பி.கூறுகிறார் [sunday, 2011-07-17 12:34:04] தமிழ் மக்களின் அறவழி மற்றும் ஆயுதப்போராட்டங்களின் உண்மை நிலையை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் அமைந்துள்ளன. அதனால்தான் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற …
-
- 4 replies
- 615 views
-
-
ஒருவர், இலங்கை பேரினவாத சக்திகளோடும், இலங்கை தூதரக அதிகாரிகளோடும், பிரான்சில் உள்ள இனவாத- நிறவாத பிற்போக்கு கட்சிகளோடும் உறவு வைத்துக்கொள்வதும், இணக்க அரசியல் செய்வதும் ஒருவரின் ஜனநாயக உரிமை. இவ் உரிமை சோபாசக்திக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் உண்டு என்பதை நாம் பரிபூரணமாக அங்கீகரிக்கின்றோம். இதேவேளை; இவ்வாறான மக்கள் விரோத பிற்போக்கு கட்சிகளையும், இலங்கை பேரினவாத சக்திகளையும் அதன் அரசியலையும், ஒத்தோடித் தனங்களையும், கேள்விக்குள்ளாக்கும் எமது ஜனநாயக உரிமைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சோபாசக்தி நல்ல கதைசொல்லி.வாழ்க்கையிலும் சிறந்த நடிகர். இன்று திரையிலும் அதனை திறமையாக செய்துள்ளார்.வாழ்த்துக்கள். அவர் தனது தனிப்பட்ட “வளர்ச்சிக்காக” ,எத்தகைய “செயல்…
-
- 4 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 26 JUL, 2024 | 10:06 AM முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை (16) காலமானார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராக…
-
- 4 replies
- 476 views
- 1 follower
-
-
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னாரில் …
-
-
- 4 replies
- 450 views
-
-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிக…
-
- 4 replies
- 1k views
-
-
இந்தியா, மாலைதீவு போர்க்கப்பல்கள் கொழும்புத்துறைமுகத்தில். 28.02.2008 / நிருபர் எல்லாளன் இந்தியாவினுடை கரையோரப் பாதுகாப்புப் படையின் கப்பலான சுகன்யாவும் மற்றும் மாலை தீவு தேசிய பாதுகாப்பு கப்பல் படையின் குறுவி ஆகிய இரண்டு கப்பல்களும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 1.6k views
-
-
தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் இன்று திங்கட்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் …
-
- 4 replies
- 929 views
-
-
சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது! அமைச்சர் ராஜித கூறுகிறார் [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 01:32.35 AM GMT ] தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது. முன்னைய அரசாங்கத்தை போலவே எம்மையும் கருதாது அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலோ அல்லது அவர்களின் தேவைக்காகவோ எம்மால் அனாவசியமாக எதையும் மேற்கொள்ளவும் முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்டதிட்டங்களுக்கு அமையவே விசாரணை பொறிமுறைகளை முன்னெடுக்க முடியும். வடக்கு,கிழக்கு பகுதிகளின் மீள்…
-
- 4 replies
- 655 views
-
-
பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
''உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் அற்றது நாடு'' என்ற வாழ்வை 2000 ஆண்டுகள் சரித்திரமாக்கிய தமிழினத்தின் வாழ்வை ,மாண்பை, மரபுகளை, தன்மான உணர்வோடு வாழும் உரிமைகளை, மதியிலிருத்தி தமிழர்கள் வாழ முனையாது வயிற்றுப் பசியையும், வாழ்க்கை வசதிகளையும் எண்ணி இவற்றை எல்லாம் மறக்கவே முன்வருவர் என்று தப்புக் கணக்குப் போடும் குறுமதியாளர்களின் குதர்க்கங்களின் வெளிப்பாடே 5% தமிழர்கள் மட்டும்தான் தமிழ் ஈழத் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கும் மக்கள் என்ற அமெரிக்க அரசுத் தூதுவரின் அண்மைய பிதற்றலாகும். திறந்த சிறையிலே 40இ000 ஸ்ரீ லங்காவின் இராணுவ காட்டு மிராண்டி வெறித்தன சித்திர வதைகளினிடையிலே நாளும் பொழுதும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழியின்றி பசியும், பொருட்தட்டுப்பாடுகளும், விலையேற…
-
- 4 replies
- 2.2k views
-
-
கருணா பெந்தோட்டை நட்சத்திரவிடுதியில் மாதுவுடன் உல்லாசமாக இருந்ததை லசந்த கண்டுகொண்டார்- கொலையின் பின்னணியில்கருணாவுக்கு தொடர்பு பிள்ளையான் ஆதரவு இணையதளம் ஜ சனிக்கிழமைஇ 10 சனவரி 2009 ஸ ஜ மோகனன்(டென்மார்க்) ஸ பெந்தோட்டையில் உள்ள நட்சத்திரவிடுதி ஒன்றில் கடந்த 31.12.2008 அன்று கருணா அழகி ஒருவருடன் உல்லாசத்தை கழித்திருந்தார்.அதேவிடுதியி
-
- 4 replies
- 3.6k views
-
-
ஹலால் சான்றிதழை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் தொடர்பில் எற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் விவகாரம் இன்று நாட்டில் சமூகங்களுக்கிடையே பிளவுகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. உலமா சபை இதன் மூலமாக நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை. எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் உடனடியாகப் பொறுப்பேற்பதுடன் சகல சமூகங்களும் ஏற்று…
-
- 4 replies
- 696 views
-
-
23/04/2009, 23:21 [] பான் கீ மூனிற்கு சிறீலங்கா சாட்டையடி ஐநாவின் செயலர் பான் கீ மூன் அவர்கள் அறிக்கைகளில் சிறீலங்கா அரசாங்கத்தினை ஐநாவின் மனிதநேயக் குழுவினை பாதுகாப்பு வலயப் பகுதிக்கு செல்ல அனுமதி அழைப்பினை விடுத்திருந்தார் இதற்கு மறுப்றிப்பையாக ஐhநவிற்கு மனிதநேயப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகின் எங்கு மனித அவலம் நிகழ்கின்றதோ அங்கு அதனை தடுத்து நிறுத்தும் சர்வ வல்லமை பொருந்தியது ஜநா என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்கா விவகாரத்தில் அவர்களின் செயலற்ற தன்மையினை காணக்கூடியதாக இருப்தனையும் கடந்த வார ஐநாவின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் பான் கீ மூன் அவர்கள் மீண்டும் மீண்டும் விடுதலைப்புல…
-
- 4 replies
- 1.7k views
-