Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TELO leader Mr.N.Srikantha திங்கள் 27-11-2006 00:39 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான ரெலோ இயக்கத்தின் முதல்வரும், சட்டவாளருமான சிறீகாந்தா அவர்கள் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 30ஆம் நாள் வியாழக்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீகாந்தா அவர்கள், சட்டவாளராக கடமையாற்றிய போது இருந்ததை விட, தற்போது பொறுப்பும், பணியும் அதிகரித்திருப்பதாக கு…

    • 0 replies
    • 1.2k views
  2. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து, இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டொலர் சொத்துகள் இருப்பதாகவும், அந்த நிதியை அவர்கள் உள்நாட்டில் மீண்டும் கெரில்லா போரை ஆரம்பிக்க பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். “புலிகளின் முன்னணி அமைப்புகள் வெளிநாடுகள…

    • 3 replies
    • 1.2k views
  3. குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் சென்று வீட்டின் உரிமையாளரிடம் சாராய போத்தல்கள் கேட்டுள்ளனர். உரிமையாளர் சாராய போத்தல் கொடுக்காததால் வீட்டின் கேற்றினை அடித்து உடைத்ததுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் தெரிவிக்கையில், சாவகச்சேரியில் ரெஸ்ரோறன் ஒன்றினை நடத்தி வந்தேன். கடந்த 2014 ம் ஆண்டு 7ம் மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பூச…

  4. மணலாறில் தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்த தாமதமானது ஏன் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. நாங்கள் தொடர்ந்தும் அதே அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். ஐ.நா. விசாரணைக்குத் தகவல்களை வழங்கியவர்கள் - குறிப்பாக, பலத்த அச்சுறுத்தல் மத்தியில் தகவல்களை வழங்கியவர்கள் இந்தத் தாமதத்தை ஏற்பதற்கு சிரமப்படலாம். எனினும், இது சரியான செயற்பாடே. இலங்கையின் புதிய அரசு, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை, நல்லிணக்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் ஒத்துழைப்பது போன்ற விடயங்களில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த விடயங்களில் முன்னேற்றம் காண்பது, மோதலின் பாரம்பரியத்துக்குத் தீர்வை காண்பதற்கும் இலங்கையில் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வலுவான உள்நாட்டு சுயாதீன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அவசி…

  6. உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது. இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை …

    • 1 reply
    • 1.2k views
  7. யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெ…

    • 12 replies
    • 1.2k views
  8. The United Nations staff completely withdrew from Kilinochchi this morning (Sept. 16th), UN spokesman in Colombo, Gordon Weiss confirmed. The final UN convoy carrying staff from the northern town had left at around 10 am and is expected to reach the Omanthai entry point by this afternoon, he added. Citing a statement issued by him, BBC Sandeshaya reported the UN has received assurances from the LTTE that UN and humanitarian agency staff remaining in Kilinochchi can leave. “We intend moving those staff in a single convoy at 10 am tomorrow morning, Mr. Weiss has said. http://www.orunews.com/?p=1983

    • 0 replies
    • 1.2k views
  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, நல்லபிப்பிராயம் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகவும் காலமாகும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புறவுக் கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார்.‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் சில நல்ல வேலைகள் செய்யப்படுவதாக அவர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அவர், 13 ஆவது திருத்தத்தை தனது இலக்காக வைத்திருப்பதாகவும் எனக்கு மிகத் தெளிவாக கூறினார்’ என நேஸ்பி பிரபு தெரிவித்தார். சகல கட்சிகளும் 13 ஆவது…

  10. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல் ரோக்கியோ, மே 24 இலங்கையில் மனித உரிமை மீறல் கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த தரப்பினராலோ எவரால் செய்யப் பட்டாலும் ஜப்பான் அதனை கவ னித்தே வருகின்றது. கவலைப்படவும் செய்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங் கைக்கான ஜப்பானிய சமாதானத் தூது வர் யசூசி அகாஷி. டோக்கியோவில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அகாஷி, இலங் கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக அவ தானித்தே வருகின்றோம். இதை இலங்கை அரசும் அவதானத்தில் கொள் ளும் என்று கருதுகின்றோம் என்று கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட…

  11. இறுதிபோரின்போது புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்திருந்தனர் என்றும் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தாம் தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தினை இலங்கை தரவில்லை அல்லது நேரம் போதுமாக இருக்கவில்லை என கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதி நிதி ஜோன் ஹோல்ஸ்.சீ.என்.என் தொலைகாட்சி விவாதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். எதிர்பார்த்ததை விட போர் விரைவாக முடிவடைந்ததே இதற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பல தலைவர்கள் இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டதனை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில இராணுவ சிப்பாய்கள் மூலமும் இந்த தகவல் கிடைக்கப்பெற்றன. இதே நேரம் அந்த நாட்களில்…

    • 0 replies
    • 1.2k views
  12. இன்றைய ஜெனீவா நிகழ்வுகள் 14 MAR 2012 இன்று சிங்களம் ஐ.நா.வில் ஒரு நிகழ்வை ஏற்படுத்தியது.ஆனால், நான்கு நாடுகள் மட்டுமே பங்குபற்றின. கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா அவற்றுள் அடங்கும். ஒதுக்கப்பட்ட பாதி நேரத்திற்குள் கேட்கப்பட்ட கேள்விகளால் ஆத்திரம் அடைந்த சிங்கள தரப்பு நிகழ்வை பாதியில் முடித்தது. அதேவேளை கடந்த நாட்களில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரங்கம் நிரம்பியும் ஒதுக்கப்பட்ட நேரம் வரை பார்வையாளர்கள் பிரசன்னம் தந்ததும் குறிப்பிடத்தக்கது. (மின்னஞ்ச்சல் ஊடாக)

  13. பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு! யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்…

  14. உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாக உரிமை கோரும் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக பங்களிப்பை வழங்குவதில் தோல்வி கண்டுவிட்டதாகவும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தாயகத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பாரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் இராஜ்ஜியசபா எம்.பி.யான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் முன்னணிப் பங்காளியாக திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்திருப்பது தொடர்பாக திராவிடக் கட்சியை நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்று ஸ்ரேற்…

  15. வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.…

  16. அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதித்திட்டத்திற்கு சிறீலங்கா தகுதியற்றது உலகின் வறிய நாடுகள் தமது சவால்களை வெற்றி கொள்வதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் மிலேனியம் சவால் திட்டதிற்கான நிதியை சிறீலங்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான தகுதியை சிறீலங்கா இழந்துள்ளதாக மிலேனியம் செலேஞ் கோப்பிரேசன் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா தமது சாவல்களையும் இலக்குகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி சிறீலங்காவுக்கு இருக்கிறதா? என அந்நிறுவனம் தனது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் தற்போது நடைபெறும் நிலவரங்களை அடுத்து அமெரிக்கா அரசாங்கத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்…

  17. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்… October 23, 2018 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் “ஞானலிங்கம்” – ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் விம்பஸ்தானம் நிகழ்வு நடைபெற்று; அன்றைய தினமே மாலை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது. தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரருக்கான மகா கும்பாபிசேக நிகழ்வி சிறப்புற நடைபெற்றது. மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்கு…

    • 6 replies
    • 1.2k views
  18. In October 2013 Kalyana Tissa Thero of the Seth Sevana Lama Nivasa of Attambagaskanda, Vavuniya was arrested for sexually abusing a 9 year old child. The Buddhist monk was kept in remand custody and medical evidence confirmed the sexual abuse of the child on 12.10.2013. Subsequently the custody of the remaining 22 children of the children’s home was taken by the National Child Protection Authority (NCPA) on 15.10.2013. Fearing that the remaining children may have also been sexually abused the Vavuniya magistrate requested the medical examination of the 22 children. Through the court order the suspect remained in custody. However on 31.12.2013 the suspected monk was grante…

    • 3 replies
    • 1.2k views
  19. கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் குண்டு வெடிப்பு உயர் அதிகாரி உட்பட 12 வி.அதிடிப்படை பலி! பலர் காயம் அம்பாறை கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு அதிகாரி உட்பட 12க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில் குண்டு வெடித்துள்ளது. இதில் 12ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர், சிலர் காயமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்…

  20. கைதடி தென்கிழக்கு வினாயகர் சனசமூக நிலையம் நேற்று (11) இரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் உட்பட விளையாட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. சுமார் 52000 ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு நாசமாகியுள்ளது. பூட்டப்பட்டிருந்த சனசமூக நிலைய யன்னலை உடைத்தே பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சனசமூக நிலைய தலைவர் கருத்து தெரிவிக்கையில், “அண்மையில் ஆளும் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதனது அலுவலக விளம்பர பதாகை சனசமூக நிலைய இளைஞர்களே சேதமாக்கியதாத மத்திய ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எங்…

    • 2 replies
    • 1.2k views
  21. நான் வாழும் பகுதியில் இடம் பெற்ற ஒரு சம்பவம் புலம்பெயர்ந்து ஐரோப்பாவுக்குள் நுழைந்த இன்னமும் தங்கள் சுயவருமானத்தை ஈட்ட முடியாமல் முகாமில் வேலையற்றிருக்கும் ஒரு சில இளைஞர்கள் அவர்களுக்கு வாரம் வழங்கப்படும் தொகை உணவு மற்றும் செலவுகளுக்கும் சேர்த்து அந்த நாட்டு பணத்தில் 70.. வன்னி அவலத்தை பார்த்ததும் அவர்களுக்கு தாங்க முடியாத வேதனை. யோசித்தார்கள். தங்கள் கைப்பணத்தில் செலவு செய்து கொத்து ரொட்டி தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். கொத்து ரொட்டி தயாரித்தார்கள். அதை தாங்கள் வாழும் பகுதியில் …

  22. கூடங்குளத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மே பதினேழு இயக்கத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில் காவல் துறையினர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோரை தாக்கியதாக மே 17 இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். http://thaaitamil.com/?p=31778

  23. திருச்சி (ஏஜென்சி), இலங்கையில் தமிழர் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மத்திய சிறையில் இன்று காலை வழக்கம்போல் கைதிகளுக்கு உணவு பறிமாறப்பட்டது. அப்போது கைதிகளின் ஒரு பிரிவினர் உணவை வாங்க மறுத்து விட்டனர். பொன்பரப்பி ராஜேந்திரன் என்பவர் தலைமையில் சுமார் ஆயிரம் கைதிகள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக அப்போது தெரிவித்தனர். அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக சிறைக் கைதிகள் தெரிவித்தனர். தமிழர் ப…

  24. செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:00 தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் - நோர்வேயில் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் நோர்வே நாட்டில்ன அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆராய்ச்சிக்காக நேற்று திங்கட்கிழமை இரு நாள் பயணமாக நோர்வே நாட்டுக்குப் பான் கீ மூன் வந்திருந்தார். நோர்வே நாட்டுப் பிரதமருடன் நடந்த சந்திப்பின் போதே இலங்கை விவகாரம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் பான் கீ மூனுக்கு விளக்கம் அளித்துள்ளார். சந்திப்ப…

    • 8 replies
    • 1.2k views
  25. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவால் இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற அறிக்கை இலங்கையின் சுயாதீனத்திற்கு எதிரானதெனவும் இது புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டதொன்று எனவும் சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐநா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப…

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.