ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரிக்குள் உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தின் வெறியாட்டத்தில் 8 மாணவிகள் உட்பட 15 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை காலை மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர். பலாலி வீதியில் அமைந்துள்ள காலை 10.30 மணிக்கு இக்கல்லூரிக்குள் பவள் கவச வாகனத்துடன் உள்நுழைந்த இராணுவத்தினர் கல்லூரி மைதானத்தில் நிகழ்வில் பங்கேற்றிருந்த மாணவர் ஒன்றியத் தலைவர் சுகந்தன் மற்றும் 8 மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவர்களை அடித்துத் தாக்கினர். அன்னை பூபதியின் உருவப் படத்தை நாசம் செய்தனர். மைதானத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழத் தேசியக் கொடியை இராணுவத்தினர் அகற்றினர். கல்லூரியின் சன்னல்கள் மற்றும் மாணவர்களின் மோட்டார் சைக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
Next Wednesday, Channel 4 will release an extremely important follow-up documentary to last year’s explosive ‘Killing Fields’. This is a real chance to effect changes to the current culture of impunity in Sri Lanka, by stirring the international community into action. We need to act together to make this happen, and stop Sri Lanka becoming yesterday’s news. Each day next week, we will be posting a story from 8 people who have witnessed crimes in Sri Lanka. This is what we do, but we need donations to keep doing it. Many of you watched ‘Sri Lanka’s Killing Fields’ when it aired in June 2011, which served as critical evidence for the UN’s Report last year on Sri …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை பதவி விலக செய்து, அந்த இரண்டு நாடாளுமன்ற பிரதிநித்துவங்களை வடக்கை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவருக்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வடபகுதி மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும் இதனால் வடபகுதி மக்களுக்கு நெருக்கமான தமிழ் அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு பொருத்தமான சில தமிழ் இளைஞர்களை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு புதிய அரசியல…
-
- 3 replies
- 1.2k views
-
-
பங்களாதேஷ் தனது பிரஜைகளை இலங்கை செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷ் தனது நாட்டுப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து விமானச் சேவைகள் குறைவடைந்துள்ளமை மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கவனத்தில் கொண்டே பங்களாதேஷ் அரசாங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதால் முக்கியமான காரணங்கள் இருந்தால் அன்றி இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள சுற்றுநிருபத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவத்தினரிடம் பொதுமக்கள் மட்டுமன்றி பாதிரியாருடன் அரசியல்துறையைசார்ந்த போராளிகளும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.அத்துடன், கைது செய்யப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோர் தொடர்பிலான விபரங்கள் உறவினர்களுக்கு இன்னுமே தெரிவிக்கப்படவில்லை. இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
தோற்றுப்போன மேற்குலகமும் தோற்றுவிக்கப்பட்ட சம்பவங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ் நன்றி - வீரகேசரி வாரவெளீயீடு விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18 ஆம் திகதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18 ஆம் திகதியில் இருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபõன்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்தகருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்களைப் புரிந்து கொள்ள …
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்க…
-
- 7 replies
- 1.2k views
-
-
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள தாண்டியடிப் பிரதேசத்திலிருந்து மேற்குப் புறமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். மனதுக்குள் ஓர் இனம் புரியாத உணர்வு. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும், புலிகளின் மிகப் பெரும் முகாம் அமைந்திருந்ததாகவும் பேசப்பட்ட கஞ்சிகுடியாறு பிரதேசம் நோக்கிய பயணமாக அது இருந்தது! தாண்டியடி பிரதான வீதியிலிருந்து கஞ்சிகுடியாறுக்கு சுமார் 11 கிலோமீற்றர் செல்ல வேண்டியிருந்தது. மோட்டார் சைக்கிளில்தான் சென்றோம். நாங்கள் பயணித்த பாதை புதிதாக இருந்தது. அது யுத்தத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வீதி என்றும், அதற்கு முன்னர் இந்தப் பகுதி எப்படியிருந்தது எனவும், எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தாண்டியடியைச் சேர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள். இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத…
-
- 5 replies
- 1.2k views
-
-
பிரான்சின் விமானபோக்குவரத்து நிறுவனமான ஏர் பிரான்ஸ் நெதர்லாந்தின் கேஎல்எம் நிறுவனத்துடன் இணைந்து விமானப் போக்குவரத்து சேவையை உலகளவில் நடத்திவருகிறது. உலக பொருளாதார நெருக்கடி இந்தக் கூட்டு நிறுவனத்தையும் பாதித்தாலும் சேவைகள் முடங்கிப் போகும் அளவுக்கு பாரிய நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 15 ம் திகதி இந்த நிறுவனம் பயணிகளிடம் கையேந்த வேண்டிய ஒரு புதிய நெருக்கடியை எதிர் கொண்டது கடந்த 15 ம் திகதி பாரிசில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கி 174 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த ஏர்பிரான்ஸ் விமானம் எரிபொருள் பற்றாக் குறையால் சிரிய தலைநகர் டமஸ்கசலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்ப…
-
- 17 replies
- 1.2k views
-
-
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கலாமா?: இந்திய அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் நாளை வரை கெடு! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை நாளை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் (உயர் நீதிமன்றம்) உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், கடந்த 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கின. இந்தியா-இலங்கைக்கு இடையிலான பாக் ஜலசந்தி, ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி, அதை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றுவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்புடன் செல்வம் அவர்களுக்கு... நடராஜா குருபரன் எழுதுவது.. 01 செப்டம்பர் 2015 அன்புடன் செல்வம் அவர்களுக்கு... நடராஜா குருபரன்.. எழுதுவது.. இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராகவும்தேர்வாகி இருக்கிறீர்கள்... முதலில் வாழ்த்துக்கள்... 1990களில் வவுனியா முழு இராணுவக் கட்டுப்பாட்டுள் இருந்தகாலத்தில் வவுனியா நகர பகுதியில் முதலில் உங்களைச்சந்தித்திருந்தேன். பின்னர் குகன் வவுனியாவில் பொறுப்பாகஇருந்த காலத்திலும் உங்களுடன் தொடர்பில் இருந்தேன். பின்கொழும்பில் உங்களை நேரடியாகவும் சந்தித்திருந்தேன்.பிற்பாடு எங்கள் தொடர்பு தொலைபேசியில் பேசுவதாகத்தொடர்ந்தது. அண்மைக் காலமாக தொலைபேசியில்தொடர்புக்கு வருவதில்லை. அதனால் நானும் அழைக்காமல்விட்டுவிட்டேன். ஆனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்குமாறு மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்திய அரசிடம் கோரிக்கை [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 11:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி சிறிலங்கா அரசாங்கத்துக்கான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலைய மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் நீதியான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திர…
-
- 4 replies
- 1.2k views
-
-
வடக்கு மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம் என ஊடகங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியிலான 5 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதே என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்போது 382 மில்லியன் டொலர் நிவாரணக் கடன் உதவியின் அடிப்படையில் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம், 60 மில்லியன் டொலர் பெறுமதியான நிபந்தனைக் கடன் அடிப்படையில் தம்புள்ள நீர்வழங்கல் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. http://www.eeladhesa...…
-
- 5 replies
- 1.2k views
-
-
திருகோணமலை மாவட்டம் சேருனுவர பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலிசார் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம், விடுதலைப்புலிகள் பாவித்த சற்றலைற் அண்டனா மற்றும் இரண்டு சற்றலைற் தொலைபேசிகள் , சீருடைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
“தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன் தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது. அடுத்து தமிழீழ மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 13-01-2008 00:03 மணி தமிழீழம் [சிறீதரன்] தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை 7.55 மணியளவில் கரபல கிராமத்தில் ஆரையம்பதியில் தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் பிரதம மௌலாவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் இருவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கடையாவும் மூடப்பட்டு காவல்துறையினரும் மேலதிக விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் 38 அகவையுடைய மௌலவி முகமட…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தகவல் மூலம்- சங்கதி
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் வவுனியா ஓமந்தைப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.30 மனியளவில் விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடத்தை நோக்கி விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.2k views
-
-
தன்னை முறையற்ற முறையில் பந்தை வீசுவதாகக் குற்றம் சாட்டியிருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டை தான் மன்னித்து விட்டதாகவும் எனினும் இந்தியக் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் நன்மதிப்பை அவர் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். ஜோன் ஹொவார்ட் 2012ம் ஆண்டில் உலக கிறிக்கெற் சபைத் தலைவர் பதவியை பெற இருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே முரளிதரன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முரளீதரன் பந்தை வீசியெறிவதாக அவுஸ்திரேலியாவில் வைத்து பல முறை அறிவிக்கப்பட்டிருந்ததும் அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் முரளீதரன் அவுஸ்திரேலியத் தொடரைத் தவிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. SOURCE: http://eelamweb.com…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்…
-
- 25 replies
- 1.2k views
- 1 follower
-
-
78 நாட்டு பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா - ஒன் அரைவல் வீசா ரத்து:- 19 செப்டம்பர் 2011 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் தீர்மானம் 78 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான வீசா விண்ணப்பங்களை இணையம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் அரைவல் வீசா முறைமை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாலைதீவு மற்றும…
-
- 1 reply
- 1.2k views
-
-
மெரினாவில் அனைத்து கட்சிகளும் கூடிய ஆர்பாட்டம் , தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நேரம் செல்ல செல்ல தமிழர்களின் எண்ணிக்கை ஒன்று கூடலில் அதிகமாகி வருகிறது . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13417:merina&catid=36:tamilnadu&Itemid=102
-
- 10 replies
- 1.2k views
-
-
பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி by : Litharsan தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்…
-
- 10 replies
- 1.2k views
-