வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
உன்னை பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களில் அறியாதார் சிலர்!. ஆனால் யாழ்களத்தில் சிலரே அறிவர்! பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதென்ன, தாயகத்தில் சுனாமி தாக்கியபோதென்ன, அகதிகளுக்காக ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டியபோதென்ன, .... இல்லை உண்டியலானுக்கு மணி கட்ட முற்பட்டபோதென்ன உன் குரலே முன்னுக்கு ஒலிக்கும்! சொல்லல்ல, செயல் வீரன் நீ! எம் யாழ்கள உறவுகளின் சார்பிலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பிலும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்! நீ, இன்னும் சாதிக்க வேண்டியவைகள், எமது மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் கோடானு கோடிகள்! நீ, இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!
-
- 1 reply
- 2.2k views
-
-
கள உறவான அகூதா வெற்றிகரமாக இருபதாயிரம் பதிவுகளையும் கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். இன்றும் தொடர்ந்து எழுதுபவர்களில் அதிக பதிவுகளை இட்டவர்கள்: 1. கறுப்பி: இருபத்தைந்தாயிரம் பதிவுகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார். 2. நுணாவிலான்: இருபத்தி மூவாயிரம் பதிவுகளை கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். 3. தமிழ் சிறி: இருபதாயிரத்தினை தாண்ட இன்னும் 3000 பதிவுகள் தான் இருக்கின்றன. 4. நெடுக்கு: அதி வேக எழுத்தாளர் நெடுக்கு 15,000 பதிவுகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றார். 5. தமிழரசு: 12000 பதிவுகளை நெருங்குகின்றார். இவர்களில் தமிழரசு தவிர்ந்த ஏனைய நால்வரும் 5 வருடங்களுக்கும் மேலாக யாழுடன் இணைந்து இருப்பவர்கள் என்பதும் தமிழரசு இணைந்து இன்னும் இரண்டு வருடங…
-
- 36 replies
- 2.2k views
-
-
25,000 பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில், பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
நான் இந்த இனிய என் உயிரான களத்தில் 5000 பதிவுகளை இடுகை இட்டுள்ளேன் ..............என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே ...............வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே
-
- 29 replies
- 2.1k views
-
-
[media=]
-
- 23 replies
- 2.1k views
-
-
-
[media=]
-
- 24 replies
- 2.1k views
-
-
20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஈழப்பிரியனின்... குடும்பத்தில், புரட்டாசி 13 இல் பிறந்த... நான்காவது பேரப் பிள்ளைக்கு, எமது உளம் கனிந்த... வாழ்த்துக்கள். ❤️
-
- 28 replies
- 2.1k views
- 1 follower
-
-
தென் தமிழீழத்தின் சிறந்த கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுத நிலாவுக்கும், மருத்துவர் ரகுவரனுக்கும் வரும் 25ம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
புனித வெள்ளி வாழ்த்துக்கள்.... இக்களதோழர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி வாழ்த்துக்கள்....
-
- 3 replies
- 2k views
-
-
யாழ் களத்தில் தனது பொன்னான நேரத்தை செலவழித்து சகல செய்திகளையும் இணைத்துக் கொண்டிருக்கும் நவீனனுக்கும் மற்றும் அனைவருக்கும் இந்த நன்றி பகிரல் நாளில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
எமது கள உறவான நெற்கொழுதாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " என்ற முதலாவது கவிதை தொகுதி வெளியாகியுள்ளது . நெற்கொழுவன் எதுவித ஆர்பாட்டமும் இல்லது அமைதியாக இந்த கவிதை தொகுதியை உருவாக்கியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய விடையம் ஒன்றாகும் . இந்தக் கவிதை தொகுதியை கறுப்புப் பிரதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது . இந்தக் கவிதை தொகுதிக்கு நிலாந்தன் , எமது கள உறவான ஜெயபாலன் ஐயா போன்றோர் முன்னுரை வழங்கியுள்ளார்கள் . எனது அருமை தம்பி கொழுவனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக .
-
- 27 replies
- 2k views
-
-
http://youtu.be/iJd9xYAieXg
-
- 19 replies
- 2k views
-
-
ஓராயிரம் பச்சைப்புள்ளிகளுக்குமேல் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கள உறுப்பினர், சகோதரர் அகூதா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! அவர் மேன்மேலும் தாயகத்திற்கான தனது சேவைகளை வழங்க வேண்டிக்கொண்டு, இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!
-
- 35 replies
- 2k views
-
-
5000 ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த நவீனனுக்கு வாழ்த்துவம் வாருங்கள்.(தனிப்பட எனக்கு நவீனனின் உலக மசாலா இளமை புதிது மற்றும் விழையாட்டுத் திடல் என்பன எனது வேலை நேரத்தை இலகுவாக களிப்பதற்க்கும் முக்கியமாக பல விடையங்களை அறிவதற்க்கும் வெகவாக பயன் பட்டன.இந்த சந்தர்ப்பத்தில் அதற்க்கான நன்றியையும் தொிவித்துக் கொள்கிறேன்.5000 வது பச்சை நான் போட்டதையிட்டு பெருமை அடைகிறேன்)
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
-
- 21 replies
- 2k views
-
-
அன்பர்களே, யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம். முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம். யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01 விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ] இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ] எங்கள் பாலனின் ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
- 20 replies
- 1.9k views
-
-
21.4.2013 72 வது பிறந்தநாள் காணும் எங்கள் ஐயா பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஜயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் ஐயாவிற்கு எனது அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே நீங்களும் நேரடியாக வாழ்த்த விரும்பினால் அழையுங்கள் 919444494975 fb
-
- 16 replies
- 1.9k views
-
-
20000 கருத்துக்களை (இணைப்புகளும்) நெருங்கும் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.உங்கள் பணி தொடரட்டும்.
-
- 30 replies
- 1.9k views
-
-
யாழ் களத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு வித்தியாசமான கருத்தாளருமான, நெல்லையும் ஐயாயிரம் பதிவுகளை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்! நெல்லைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
-
- 26 replies
- 1.9k views
-
-
இன்று... புரட்சி, ஆண் பிள்ளைக்கு தந்தையாகி உள்ளார். 💐 அவரின் மகன்... சகல கலைகளும் கற்று... பெற்றோருக்கு, பெருமை சேர்க்க வாழ்த்துக்கள். 👏
-
- 30 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழ்கள கருத்தாளர்களில்... முதலில் பேரப் பிள்ளையை கண்டவர் சுவி அண்ணா என நினைக்கின்றேன். பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாட... அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 25 replies
- 1.9k views
-
-
. பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் சாமத்தியப் படும் வயது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் மீசை முழைக்கும் வயது. யாழ் களம் இப்போ குழந்தைப் பருவத்திலிருந்து ரீனேஜ் வயதுக்கு வந்து விட்டது. தொலைபேசி வந்ததன் பின், தமிழில் கடிதங்கள் எழுதுவது குறைவாகிவிட்ட நிலையில்...... யாழ் மூலம் தான், தமிழ் மொழியை இன்னும் எழுதக்கூடியதாக உள்ளது யாழ் இணையத்தின் மூலம் பலர் தமிழை மறக்காமல் எழுத பழகி இருக்கின்றார்கள் என்றால் மிகை ஆகாது. யாழ் இணையம் தொடர்ந்து எமது இனத்தின் விடிவுக்கு குரல் கொடுக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்ப…
-
- 24 replies
- 1.9k views
-