வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று பதினோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் ............... , யாழ் இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
-
- 35 replies
- 3.9k views
-
-
எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.
-
- 1 reply
- 1k views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது. தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்.. நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC Posted on: 24/09/2013 (Tuesday) Ponnudurai Ayn…
-
- 34 replies
- 3.3k views
-
-
இனிய உறவுகளுக்கு......... இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........
-
- 235 replies
- 27.4k views
-
-
1000 கருத்துகள் பதிந்த விடியலுக்கு வாழ்த்துகள். யாழ்களத்தில் 1000 கருத்துகள் பதிந்த எம் யாழ்கள உறவு விடியலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர வாழ்த்துகள். யாழ்களத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
-
- 2 replies
- 1k views
-
-
சுதந்திர இந்தியாவில் வசிக்கும் எம்கள உறவுகளுக்கும் எம் சகோதர சகோதரிகளுக்கும் 60வது சுதந்திரதின வாழ்த்துகளை சுதந்திரமடைய காத்திருக்கும் தேசத்தை சேர்ந்தவனாகிய நாம் தெரிவித்து கொள்கின்றோம்
-
- 0 replies
- 1.4k views
-
-
வாழ்த்துக்கள் சுபேஸ் தொடரட்டும்
-
- 41 replies
- 3.5k views
-
-
பின்பனி யாமங்களின் புணர்தலில் விஞ்சிய மஞ்சள் மகரந்தங்கள் காற்றில் கலவி மாந்தளிர்களையும் பூந்தளிர்களையும் பெற்றெடுக்கும் இளவேனில் இன்பமே !! தமிழ்த் திங்களின் தலைமகவே !! புவியின் சுழற்சியிலோ பூமத்தியரேகையின் அழற்சியிலோ மாறாது வந்து மானுடத்தை மலரவைக்கும் சித்திரையே !! மயங்கவைக்கும் நித்திரையே !! வசந்தமே உன் வரவால் புஞ்சையும் நஞ்சையும் பூக்கட்டும் !! பூமியெங்கும் வாஞ்சை பரவட்டும் !! துயரம் ஒழியட்டும் !! இன்பம் மலியட்டும் !! மழை பொழியட்டும் வளம் கொழிக்கட்டும் !! தமிழ் வளரட்டும்!! தமிழர்தன் தரம் உயரட்டும் !! இளவேனிலே!! இன்முகத்துடன் வாராய்!!
-
- 1 reply
- 831 views
-
-
உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!
-
- 29 replies
- 11.4k views
- 1 follower
-
-
கள உறவு அகூதா 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டி இன்னும் பல்லாயிரம் இணைப்புக்களை எமக்கு வழங்க வாழ்த்துகின்றோம் . தேசியத்தின் பால் அளப்பரிய ஆர்வம் கொண்ட அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தொடர்ந்தும் எம் இனத்தின் விடிவிற்காக அயராது உழைக்கும அகூதாஅவர்களையும் அவரின் மிகச் சிறப்பான தேசியம் சார்ந்த இணைப்புகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகின்றோம்
-
- 87 replies
- 5.1k views
-
-
10000 கருத்துக்களை நெருங்கும் சகோதரன் தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் கருத்துக்களை பதிய மனதார வாழ்த்துகிறேன்.
-
- 31 replies
- 2.6k views
-
-
-
ஐயாயிரம் பதிவுகளை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிய தமிழ் அரசுவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!
-
- 24 replies
- 1.8k views
-
-
ஆசிரியர் தினம் என்னை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைவு கூருகின்றேன். யாழ் களத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்🙏
-
- 0 replies
- 799 views
-
-
றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள் அனைத்து தமிழ்(ழீழ) முஸ்லீம் மக்களுக்கும் றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள். சிறப்பாக யாழ் களத்தில் யாராவது முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்கள். இன்று முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான றம்ழான் பண்டிகை இன்று ஆரம்பமாகின்றது. முஸ்லீம்களின் சமய போதனை நூலான “குர்ஆன்” கூறுகின்ற சிறப்பான வாழ்வை வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழவன் வத்திராயன் http://vaththirayan.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமண பந்தத்தில் இணையும் தம்பி சுண்டலை வாழ்த்துவோம். மனம்போல் வாழ்வமைய வாழ்த்துகின்றேன் தம்பி. வாழ்க வளமுடன்.
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
என்னை யாரும் வாழ்த்தப்போறது இல்ல. அதுதான் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சன். என்னடா 50 கருத்தை எழுதிப்போட்டு இப்பிடி அலப்பறை அடிக்கிறான் எண்டு யோசிக்க இது என்ன புதுசா? அது என்ன 50.0000 எண்டு போட்டிருக்கான் என்கிறீர்களா மிகத் திருத்தமாகவும் கொஞ்சம் எழுப்பமாகவும் இருக்கெட்டும் எண்டுதான்.
-
- 27 replies
- 1.8k views
-
-
என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....
-
- 43 replies
- 3.5k views
- 3 followers
-
-
-
-
?hd=1
-
- 33 replies
- 3.1k views
-
-
அரவிந்தனுக்கு பாராட்டுக்கள். யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி என்ற தலைப்பில் போட்டி நடத்தும் அரவிந்தன் சாருக்கு விசேடமான பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கும் அவரது முறை. அத்தோடு ஓவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவரை குறிப்பிட்டு அதை நகர்த்தி செல்லும் முறை அழகு. அரவிந்தன் சாருக்கு பாராட்டுக்கள்.
-
- 43 replies
- 9.9k views
-
-
தமிழ் உறவுகள் அனைவருக்கும், எமது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்,எமது தமிழர் திருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன் சிவராஜா www.sivaraja.page.tl
-
- 33 replies
- 8.4k views
-
-
தமிழரசு 25 000 பதிவுகள் 25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம். செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது. உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 30 replies
- 3.1k views
-
-
-
- 2 replies
- 4.9k views
-