வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
யாழ் உறவுகளுக்கு நத்தார் வாழ்த்துக்கள்.
-
- 6 replies
- 1.7k views
-
-
தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் உடல் மற்றும் மனப்பாதிப்புக்கு உண்டாகியிருக்கும் தம்பி நிழலி மற்றும் விபத்தால் காலில் காயமுற்று தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தம்பி சுபேஸ் அருமைத்தம்பிகள் இருவரும் குணமுற்று நல்லபடியாக மீண்டும் பழைய நிலைக்கு மீள இறைவனை வேண்டுகின்றோம்....
-
- 30 replies
- 4k views
-
-
அடுத்தவருடம் மார்ச் மாதம் திருமனம் செய்யப்போகும் வடிவேல் 007 க்கு வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 3.8k views
-
-
-
- 4 replies
- 817 views
-
-
ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே
-
- 0 replies
- 2.6k views
-
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பன் நவநீத நாச்சிமுத்து அவர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்று என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். Many more Happy Returns of the Day Navaneetha Nachchimuththu
-
- 4 replies
- 11.9k views
-
-
புனித நோன்பு செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். http://athavannews.com/நாளை-முதல்-புனித-…
-
- 4 replies
- 1.2k views
-
-
திருமண பதிவு செய்து கொண்ட.... Surveyor க்கு வாழ்த்துக்கள். அண்மையில்.... இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க, முதல் படியாக... பதிவு திருமணம் செய்து கொண்ட சேர்வயருக்கும், அவரின் துணைவியாருக்கும்... இதயம் கனிந்த... வாழ்த்துக்கள்.
-
- 31 replies
- 3.6k views
-
-
தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் எம் தேசியத் தொலைக்காட்சி 3வது அகவையில் எதிர்வரும் 29ம் திகதி காலடி எடுத்து வைக்கின்றது. மிகவும் சொற்ப வசதிகளைக் கொண்டு, பல்வேறு தடைகள், சிரமங்கள் மத்தியிலும் தாயகத்து செய்திகளை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் எடுத்துச் சொல்லி எம் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் தேசியத் தொலைக்காட்சியினை வாழ்த்துகின்றோம்
-
- 21 replies
- 5.8k views
-
-
உண்மையில் பக்குவம் கொண்ட ஓர் தமிழீழ கலைஞனாய் ,ஓரிரு வரிகளில் ஆழுமையாக உண்மையை கருத்திடும் என் இனிய நண்பர் இசைக்கலைஞனை வாழ்த்துவதில் பெருமையும் ,மகிழ்சியுமடைகிறேன் ................என்னில் இவரது நல்ல மனதிற்கு கிடைத்த இந்த விருப்பு புள்ளிகள் .இவரது உண்மையான முகத்தை எனக்கு ,எமக்கு காட்டி நிற்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது .................இவரைப்போன்றவர்கள் இந்த யாழில் இருப்பதையிட்டு பூரிப்படைகிறேன் .....................வாழ்க வாழ்க வாழ்க .................
-
- 62 replies
- 4k views
-
-
எல்லாமும் நீயே தம்பி அண்ணை அப்பா தோழன் தளபதி தலைவன் சிவன் முருகன் பிரம்மா கர்ணண் யேசு... ஏதோ ஒருவனாக என்றும் எம்மோடு இருப்பாய் உனது இடம் உனக்கு மட்டுமே தமிழனை நிமிர்த்தியவன் நீ தமிழை உயர்த்தியவன் நீ அது உள்ளவரை நீ இருப்பாய் இருந்தாலும் மறைந்தாலும் தேடுகின்றோம் ஐயா.. எங்கிருந்தாலும் வாழ்க.
-
- 22 replies
- 4k views
- 1 follower
-
-
யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............
-
- 38 replies
- 2.5k views
-
-
இன்று பிறந்த நாள் காணும் பருத்தியனுக்கு சகல செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
-
- 15 replies
- 1.3k views
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
-
- 1 reply
- 8k views
-
-
இன்றைய ஒரு பேப்பரில் கள உறவுகளான கவிதையின் கவிதையும் , அஞ்சரனின் கவிதையும் , இன்னுமொருவனின் ஊரைப் பற்றிய பயணக் கட்டுரையும் வெளியாகியுள்ளன . மூவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . மிக்க நன்றி ஒரு பேப்பருக்கு.. ;)
-
- 16 replies
- 1.8k views
-
-
இன்று... திருமண நாள் கொண்டாடும் சுவி அண்ணா தம்பதியினருக்கு, ? மனமார்ந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. ?
-
- 28 replies
- 9.2k views
- 1 follower
-
-
மணிவிழா காணும் உன்னத ஆசான் 'நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு... ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தவர். அவரை எப்போது நினைத்தாலும் ஏதோவொரு உற்சாகம் கிடைக்கும். இவரிடம் ஒரு வருடம் கல்வி கற்றாற் போதும், இரண்டு பல்கலைக்கழக பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்று பத்து வருட தொழில் அனுபவம் பெற்றது போல் ஒரு அனுபவத்தைப் பெறலாம். உயிரியலை விட உலக அறிவு அதிகம் கிடைக்கும். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் இவருக்கு நிகர் இவரேதான். தன்னிடம்கற்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மட்டுமல்ல சிறந்த மனிதனாக மாற்றக் கூடிய ஆசான் இவரே. என்றும் மறக்க முடியாத உன்னத ஆசான். இந்தக் கூற்றுகள் யாவும் ஓர் ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் மனப்பதிவுகளில் இருந்தவை…
-
- 2 replies
- 2.4k views
-
-
http://youtu.be/TdS_GK3Oob0
-
- 43 replies
- 3.6k views
-
-
தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் உலகின் முதல் மொழிக்காரனின் உன்னதத் திருவிழா பொங்கல் ! உழைப்பைப் போற்றும் பொன்னாள் உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு உரம் போட்டு களை எடுத்து வளர்த்து அறுத்து அடித்து அரைத்து வளமான அரிசியில் வெல்லம் இட்டு இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் வார இதழ்களின் ஆபாசம் அடியோடு …
-
- 2 replies
- 821 views
-
-
அனைவருக்கும்... நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 2.2k views
-
-
-
உங்கள் சேவைக்கு நன்றிகள் சகோதரா உங்களை போன்றவர்களின் தன்னலம் இல்லாத சேவையினால் தான் யாழ் இன்றும் வெற்றி நடை போடுகின்றது
-
- 16 replies
- 872 views
-
-
என்னோடு சமகாலத்தில் யாழுடன் இணைந்த கோமகனும், நெருஞ்சியாக நெருடத் தொடங்கிப் பின்னர் பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள்,சமையல் குறிப்புகள், நாயன்மார்கள், வரலாறுகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என்று எதையுமே விட்டு வைக்காமல், தொடர்ந்து பதிந்து, இன்னும் சில வினாடிகளில், (மன்னிக்கவும், இன்னும் சில பதிவுகளில்), ஐயாயிரம் பதிவுகளை அண்மிக்கின்றார்! திருக்குறள் கூட அவரது வலையில் இருந்து தப்பவில்லை! அரசியலை மட்டும் விலக்கி, இவர் எதைத் தொட்டாலும், மின்னும் எனக் கூறிக் கோமகனை வாழ்த்துவதில், சக கள உறவாக, பெரு மகிழ்ச்சியடைகின்றேன்!
-
- 55 replies
- 3.8k views
-
-
5000 ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த நவீனனுக்கு வாழ்த்துவம் வாருங்கள்.(தனிப்பட எனக்கு நவீனனின் உலக மசாலா இளமை புதிது மற்றும் விழையாட்டுத் திடல் என்பன எனது வேலை நேரத்தை இலகுவாக களிப்பதற்க்கும் முக்கியமாக பல விடையங்களை அறிவதற்க்கும் வெகவாக பயன் பட்டன.இந்த சந்தர்ப்பத்தில் அதற்க்கான நன்றியையும் தொிவித்துக் கொள்கிறேன்.5000 வது பச்சை நான் போட்டதையிட்டு பெருமை அடைகிறேன்)
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
" தீபம் " தொலைக்காட்சியின் 10 வயதிற்கு வாழ்த்துக்கள் . பத்து வருடம் என்பது சாதாரனமானதல்ல , எத்தனையோ ...... இன்ப , துன்பங்களையும் , விமர்சனங்களையும் தாண்டி 11 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் , தீபத்தின் நிர்வாகத்திற்கு தலை வணங்குகின்றேன் . எனக்கு தீபத்தில் பிடித்தது ....... செய்தியாளர் அனஸின் பேட்டிகள் , பிரதி ஞாயிற்றுக் கிழமை வரும் ஜோதிடர் வித்தியாதரன் அவர்களின் " இவ்வார ஜோதிடம் " இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக்கொள்வோம் . மீண்டும் வாழ்த்துகின்றேன் " தீபம் " நீ , பல்லாண்டு வாழியவே .
-
- 32 replies
- 4.2k views
-