Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. சென்ற வாரம் எனது மகன் மருமகளின் திருமணம் பாரிஸில் சிறப்பாக நடை பெற்றது என்பதை அன்புறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதனால்தான் இங்கு அதிகம் வர முடியவில்லை.இப்பவும் ஜெர்மனியில் நிற்பதால் ஊர் போனதும் சந்திக்கின்றேன். நன்றி....! 🌷

  2. நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

  3. புனித நோன்பு செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். http://athavannews.com/நாளை-முதல்-புனித-…

    • 4 replies
    • 1.2k views
  4. இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

  5. தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!

  6. 🎇 🎆 யாழ். உறவுகள் அனைவருக்கும்.... மங்களகரமான, இனிய... புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉 ✨

    • 27 replies
    • 5.8k views
  7. யாழ். கள உறவுகள் அனைவருக்கும்.... இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

  8. இன்று... திருமண நாள் கொண்டாடும் சுவி அண்ணா தம்பதியினருக்கு, ? மனமார்ந்த திருமணநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. ?

  9. அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

  10. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். அனைத்து தகப்பன்மாருக்கும் வாழ்த்துக்கள்.

  11. இன்று அகவை இருபதில் காலடி பதிக்கும் எங்கள் யாழ் இணையத்திற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர்/காவலர் மோகன் அவர்கள், இவர்களுடன் யாழ் பொறுப்பாளர்கள் நிழலி, இணையவன், யாழ் நிர்வாக உறுப்பினர்கள் நுணாவிலான், யாழிணையம், யாழ் இன்னாள், முன்னாள் யாழ் கருத்துக்கள உறவுகள், யாழ் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்!

  12. நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…

  13. பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும் த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில் ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள் விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள் நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும் நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள் நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌ எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌ பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • 8 replies
    • 4.7k views
  14. அனைத்து உறவுகளுக்கும் இனிய 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  15. அனைவருக்கும்... நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.

  16. தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)

  17. கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • 4 replies
    • 643 views
  18. அனைவருக்கும்... இனிய ஆயுத பூசை, மற்றும் சரஸ்வதி பூசை வாழ்த்துக்கள். நீங்கள்... ஆயுத பூசைக்கு, என்னத்தை வைத்து வழிபடப் போகின்றீர்கள் என்று எங்களுடன் பகிரலாமே....

  19. யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!

  20. பாடல்: பாவலர் அறிவுமதி, அரோல் கரோலி , உத்ரா உன்னிகிருஷ்ணன் லா ல லால லா லா லா ல லா ல லா ல நீண்டநீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . . வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பழகவேண்டும் எட்டுத்திக்கும்ப புகழ வேண்டும் எடுத்துக் காட்டு ஆக வேண்டும் உலகம்பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும் பிறந்தநாளுக்கு பாடக் கூடிய அருமையான பாடல் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • 8 replies
    • 38.5k views
  21. யாழ்களத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். June 18th, 2017

  22. யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.