வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 29 replies
- 5.7k views
- 1 follower
-
-
திருமண பதிவு செய்து கொண்ட.... Surveyor க்கு வாழ்த்துக்கள். அண்மையில்.... இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க, முதல் படியாக... பதிவு திருமணம் செய்து கொண்ட சேர்வயருக்கும், அவரின் துணைவியாருக்கும்... இதயம் கனிந்த... வாழ்த்துக்கள்.
-
- 31 replies
- 3.6k views
-
-
யாழ். களத்தில் இணைந்திருக்கும், எமது அன்புக்குரிய... கிறிஸ்தவ சகோதரி, சகோதரன், குடும்பத்தினர், நண்பர்கள்.... எல்லோருக்கும்... எங்களது, நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 11 replies
- 4.6k views
-
-
25,000 பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில், பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
எல்லாமும் நீயே தம்பி அண்ணை அப்பா தோழன் தளபதி தலைவன் சிவன் முருகன் பிரம்மா கர்ணண் யேசு... ஏதோ ஒருவனாக என்றும் எம்மோடு இருப்பாய் உனது இடம் உனக்கு மட்டுமே தமிழனை நிமிர்த்தியவன் நீ தமிழை உயர்த்தியவன் நீ அது உள்ளவரை நீ இருப்பாய் இருந்தாலும் மறைந்தாலும் தேடுகின்றோம் ஐயா.. எங்கிருந்தாலும் வாழ்க.
-
- 22 replies
- 4k views
- 1 follower
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
-
- 1 reply
- 7.9k views
-
-
யாழ் களத்தில் தனது பொன்னான நேரத்தை செலவழித்து சகல செய்திகளையும் இணைத்துக் கொண்டிருக்கும் நவீனனுக்கும் மற்றும் அனைவருக்கும் இந்த நன்றி பகிரல் நாளில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
பத்தாயிரம் பதிவுகளை.... நிறைவு செய்த, வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் மீதும், அந்த மண்ணின் மீதும்.... மிகுந்த நேசத்தை கொண்டவர். இவரின்... அரசியல் கருத்துக்களை, மீண்டும் வாசிக்கத் தூண்டும் அளவில்... சிறந்த கருத்துடன் காணப்படும். இவர் யாழ் களத்தில் ஆரம்பித்த... "தமிழ் படிப்போம்." மற்றும் "உதைபந்தாட்டம் சம்பந்தமான, சட்ட திட்டங்கள் " பலரையும் கவர்ந்து... இன்றும் அதனை நினைவு கூரும் அளவிற்கு, பிரபல்யமானது. வாத்தியார் இன்னும் பல பதிவுகளை, பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
எங்கள் யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபன் அவர்கள் மின்னணு பொறியியலில் எம் எஸ் பட்டத்திற்கான மேற்படிப்பை, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு அதில் தேர்வடைந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அவர் தனது பெற்றோர்களின் முன்பாகவே பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் திலீபன் அவர்களே!!
-
- 35 replies
- 4.1k views
- 2 followers
-
-
-
- 21 replies
- 3.2k views
- 1 follower
-
-
இன்று தன் 10,000 ஆவது பதிவை எட்டிய கிருபனுக்கு வாழ்த்துக்கள். கிருபனின் இணைப்புகள் பல பரந்த வாசிப்புக்குட்பட்டவையாகவும் பதில்கள் பல ஆழமானதாகவும் இருப்பன. ஆளும் கொஞ்சம் ஆழமான ஆள் தான். வாழ்த்துக்கள் கிரு
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
இன்று... உலகப் புகழ் பெற்ற, தமிழ் அரசியல்வாதியின், பிறந்தநாள். அது... யார் ? அவருக்கு... யாழ். களத்தில், வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும், மர்மம் என்ன?
-
- 8 replies
- 716 views
-
-
-
நம்ம சுண்டல்.... Navaratnam Prashanthan 13 h · யாழ் இணையத்துக்கு 18 வயசாம்...கிட்டத்தட்ட அதில் 10 வருடங்கள் அதனோடு பயணித்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பலரில் நானும் ஒருவன் என்று இன்றும் என்றும் சொல்லிக்கொள்வேன்.....2014 இல் அதனைவிட்டு பிரிந்து வந்துவிட்டாலும்...அது தந்த நட்புகளும் மறக்க முடியாத நினைவுகளும் இன்றும் என்னுடன்.... ஒரு பாடசாலை நினைவுகள் எப்பிடி ஒருவரில் இறுதி வரை இருக்குமோ அதே அளவு யாழ் இணையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்....நட்ப்புகள்.....சண்டைகள்.....ஊடல்கள்...கூடல்கள் கடைசி வ…
-
- 8 replies
- 1.3k views
-
-
உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!
-
- 29 replies
- 11.4k views
- 1 follower
-
-
3500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் கோசானிற்கு வாழ்த்துக்கள். கோசான் மிகவும் திறமையான் கருத்தாளார், தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த யாழ்கள உறவுகளுடன்.
-
- 15 replies
- 1.1k views
- 2 followers
-
-
-
- 4 replies
- 814 views
-
-
தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)
-
- 28 replies
- 2.5k views
-
-
25500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் நெடுக்ஸிற்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நிழலி (10,000), குமாரசாமி (18,000), ரதி & புத்தன் (9000) இன்னும் பல பதிவுகளை யாழில் பதிய.
-
- 20 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 22 replies
- 7.1k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
-
-
- 12 replies
- 3.9k views
-