வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌
-
-
- 36 replies
- 2.9k views
- 4 followers
-
-
-
கள உறவான அகூதா வெற்றிகரமாக இருபதாயிரம் பதிவுகளையும் கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். இன்றும் தொடர்ந்து எழுதுபவர்களில் அதிக பதிவுகளை இட்டவர்கள்: 1. கறுப்பி: இருபத்தைந்தாயிரம் பதிவுகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார். 2. நுணாவிலான்: இருபத்தி மூவாயிரம் பதிவுகளை கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். 3. தமிழ் சிறி: இருபதாயிரத்தினை தாண்ட இன்னும் 3000 பதிவுகள் தான் இருக்கின்றன. 4. நெடுக்கு: அதி வேக எழுத்தாளர் நெடுக்கு 15,000 பதிவுகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றார். 5. தமிழரசு: 12000 பதிவுகளை நெருங்குகின்றார். இவர்களில் தமிழரசு தவிர்ந்த ஏனைய நால்வரும் 5 வருடங்களுக்கும் மேலாக யாழுடன் இணைந்து இருப்பவர்கள் என்பதும் தமிழரசு இணைந்து இன்னும் இரண்டு வருடங…
-
- 36 replies
- 2.2k views
-
-
இசைக்கும் நிலாமதிக்கும் கிருபனுக்கும் வாழ்த்துக்கள் 5000 கருத்துக்களை எழுதிய இசைக்கலைஞன் மற்றும் 5000 கருத்துக்களை நெருங்கும் நிலாமதி, கிருபன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல அரிய கருத்துக்களை எழுத வேண்டும்.
-
- 36 replies
- 2.4k views
-
-
?hd=1
-
- 35 replies
- 2.7k views
-
-
எங்கள் யாழுறவு ராசவன்னியரின் மகன் திலீபன் அவர்கள் மின்னணு பொறியியலில் எம் எஸ் பட்டத்திற்கான மேற்படிப்பை, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு அதில் தேர்வடைந்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழாவில் அவர் தனது பெற்றோர்களின் முன்பாகவே பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் திலீபன் அவர்களே!!
-
- 35 replies
- 4.1k views
- 2 followers
-
-
முப்பது ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவுடன் கடந்துவந்த நீலப்பறவையையும் அவரது மனைவியையும் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.
-
- 35 replies
- 6.2k views
-
-
இருபதாயிரம் பதிவுகளை தொட நெருங்கும் யமுனா 20000 பதிவை நோக்கி வலம் வரும் யமுனாவுக்கு வாழ்த்துகள் கள உறவுகளை தட்டிக் கொடுத்து தரும் உற்சாகத்தால் நகைச்சுவை தரும் சிரிப்பால், வாழ்த்துக்கள் தரும் புத்துணர்ச்சியால், ஊக்கம் தரும் மனமகிழ்ச்சியால், பல்முனை தரும் ரசனையால் மொத்தத்தில், பதிவுகள் தொடும் இருபதாயிரத்தில், இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து என்றும் என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.. யமுனா வந்தா எப்போதும் களம் அதிருதுல்ல............. அப்ப போகட்டா நம்ம யமுனா ஸ்டைலில் போறது முக்கியமில்ல கண்ணா மீண்டும் வரணும்
-
- 35 replies
- 4.9k views
-
-
அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் 10000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழிற்கு வழங்கிய கந்தப்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
-
- 35 replies
- 2.5k views
-
-
ஓராயிரம் பச்சைப்புள்ளிகளுக்குமேல் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கள உறுப்பினர், சகோதரர் அகூதா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! அவர் மேன்மேலும் தாயகத்திற்கான தனது சேவைகளை வழங்க வேண்டிக்கொண்டு, இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!
-
- 35 replies
- 2k views
-
-
இன்று (10 Sept) திருமண நாளை கொண்டாடும் கோமகன் தம்பதிகளுக்கு, நீண்ட ஆயுளுடன் சாந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் Uploaded with ImageShack.us
-
- 35 replies
- 8.3k views
-
-
26.11.2010 அன்று தனது 56வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
- 35 replies
- 4.3k views
-
-
“இந்தப் பதவி நீட்டிப்பிற்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர், உங்களிடம் மென்மேலும் நம்பிக்கை வைத்து எதிர்பார்க்கிறோம்“ என பணி ஓய்வுபெற்ற ஒரு தமிழரை, அவர் வகித்துவந்த பதவியிலேயே 2021வரை பணிபுரிவதற்கான அனுமதியை அமீரக அரச நிறுவனம் அளித்துள்ளது. நூறுவீதம் இசுலாமியரையும் அவர்கள் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கொண்ட நாடு வேறுமத கலாச்சாரத்தைக் கொண்ட ஒருவர்மீது நம்பிக்கையும் மதிப்பும் கொள்வதென்றால்.! அந்த நபர் தன் இனத்திற்கே பெருமை தேடித்தந்தவராகிறார்.!! அவர்தான் யாழ்கள உறவுகளில் ஒருவரான எங்கள் ராசவன்னியர் என்ற தமிழர். நீடு வாழ்கவென வாழ்த்துவோம்.!!
-
- 35 replies
- 5.3k views
- 1 follower
-
-
இன்று பதினோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் ............... , யாழ் இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
-
- 35 replies
- 3.8k views
-
-
மூவேந்தருக்கும் வாழ்த்துகள் 5 000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்ட சாத்திரியாருக்கும் 15 000 பதிவுகளை இட்ட தமிழரசிற்கும் 20 000 பதிவுகளை எட்டும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள் இந்த மூன்று உறவுகளும் தங்கள் வித்தியாசமான சிந்தனைகளால் யாழில் பல உறவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதை வேறாக இருந்தாலும் எல்லோருடைய பயணமும் ஈழத் தமிழர்களின் விடிவை நோக்கியே என்ற வகையில் இவர்களின் பணி யாழில் தொடர வாழ்த்துகள்
-
- 34 replies
- 2.8k views
-
-
-
ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது. தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்.. நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC Posted on: 24/09/2013 (Tuesday) Ponnudurai Ayn…
-
- 34 replies
- 3.3k views
-
-
35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம். 💐
-
- 34 replies
- 7.3k views
- 2 followers
-
-
யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும் இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும் பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு, " இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும் புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.
-
- 34 replies
- 2.6k views
- 2 followers
-
-
http://youtu.be/Xvge2Fdmm70
-
- 34 replies
- 3k views
-
-
இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் வாலிக்கு, எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்! பதினாறுக்கு மேலும் பெற்றுப் பெருவாழ்வு காண வாழ்த்துகின்றேன்!
-
- 33 replies
- 17.9k views
-
-
மட்டுவாகவும் கருத்துக்களப் பொறுப்பாளராகவும் இருந்தும் 5000 பதிவுகளை இட்ட நிழலி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்
-
- 33 replies
- 3.4k views
-
-
5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்..... எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம் வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று.. வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா
-
- 33 replies
- 2.9k views
-
-
1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல பச்சை புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், நெடுக்ஸ்.
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
?hd=1
-
- 33 replies
- 3.1k views
-