நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: விரால் மீன் – 250 கிராம் நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 615 views
-
-
ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: விரால் மீன் - 250 கிராம் நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் மிளகுத் …
-
- 1 reply
- 796 views
-
-
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் துவரம் பருப்பு - 1 கப் தண்ணீர் - 5 கப் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6 பல் புளி - எலுமிச்சையளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் மிளகாய் பொடி - 4 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1 ட…
-
- 0 replies
- 941 views
-
-
-
ஒடியற்கூழ் ஒடியற்கூழ் இலங்கையின் வடபுலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும். ஒடியற்கூழைப் பற்றி பல நாட்டார் பாடல்களும் அங்குள்ளது. தேவையானப் பொருட்கள் ஒடியல்மா - 1/4 கப் வெட்டிய பயத்தங்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்கொட்டை - 1/4 கப் வெட்டிய உள்ளி - 1 மேசைக்கரண்டி கீரை - 1/4 கப் வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி) கறித்தூள் - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி புளி - நெல்லிக்காயளவு தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி வறுத்த பயத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி உப்பு தண்ணீர் செய்முறை புளியை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 - 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்…
-
- 18 replies
- 5.2k views
-
-
ஒடியல் கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 1/2 கிலோ மீன் - 1 கிலோ நண்டு - 6 துண்டுகள் இறால் - 1/4 கிலோ பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது) அரிசி - 50 கிராம் செத்தல் மிளகாய் - 15 அரைத்தது பழப்புளி - 100கிராம் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் ம…
-
- 59 replies
- 21.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம எப்பிடி வெள்ளை இடியப்பமும், உருளைக்கிழங்கு போட்டு ஒரு தேங்காய் பால் சொதியும் செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து சொல்லுங்க.
-
- 5 replies
- 610 views
- 1 follower
-
-
வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅
-
- 47 replies
- 3.8k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா காலிஃபிளவர், உருளைக்கிழங்கு வச்சு செய்ய கூடிய ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 311 views
-
-
Published : 30 Nov 2018 18:26 IST Updated : 30 Nov 2018 18:26 IST ஒரே தட்டில் 50க்கும் மேற்பட்ட உணவுவகைகளை நிரப்பி நம் மூச்சை முட்டும் புதிய உணவு முறை சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் சூப்கள், ஸ்டார்ட்டர்கள் உட்பட பல உணவு வகைகள் ஒரே தட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன. ஒரே நபர் இதனை முழுதும் சாப்பிட்டால் அவருக்கு விருதே கொடுக்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு உணவு ஐட்டங்கள். தவறவிடாதீர் இதில் 24 உணவுகள் நான் - வெஜ் உணவுவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் மிகப்பெரிய ‘தாலி’ இது…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேவையானவை: ஓட்ஸ் மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு -கால் கப் வெங்காயம் - ஒன்று வல்லாரைக் கீரை – 1 கட்டு இஞ்சித்துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது …
-
- 0 replies
- 940 views
-
-
ஓட்ஸ் - ஒரு கப் கடலைப்பருப்பு - கால் கப் துவரம் பருப்பு - கால் கப் உளுத்தம் பருப்பு - கால் கப் பெரிய வெங்காயம் - 2 காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 6 பற்கள் இஞ்சி - ஒரு சிறு துண்டு சோம்பு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு உப்பு - தேவையான அளவு பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்க…
-
- 4 replies
- 1k views
-
-
காலை உணவு என்பது மிகவும் இன்றிமையாதது. அதிலும் அந்த காலை உணவானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அந்நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்போடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமானது தான் ஓட்ஸ் சூப். இந்த சூப் பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் எளிமையானது. அதுமட்டுமல்லாமல், இந்த சூப் சாப்பிட்டால், உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களின் உடல் பருமானது குறையும். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 பல் (தட்டியது) மிளகு தூள் - 1 சிட்டிகை…
-
- 1 reply
- 883 views
-
-
ஓமம் மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் துண்டுகள் - 300 கிராம் கத்தரி - 1 முருங்கைக்காய் - 1 மாங்காய் - 1 கப் கறிவேப்பிலை - 1 புளி தண்ணீர் - 2 தேக்கரண்டி தண்ணீர் - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க... தேங்காய் - 1 கப் உலர் சிவப்பு மிளகாய் - 4 முதல் 5 கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி குழம்பு ஒரு சிறிய கையளவு இலைகள் ஓமம் - 2 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, உலர் மிளகாய், மல்லி, ஓமம் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும். அது …
-
- 0 replies
- 1.2k views
-
-
கச கசா ..இதனை எப்படி பாவிக்க வேண்டும் ? கச கசா ..இதன் பயன்கள் பற்றி கூற முடியுமா நண்பர்களே ? சர்பத் தயாரிக்கும் பொழுது கச கசா இதனை பாவிக்கின்றார்கள் இதனை சுடு நீரில் அவித்து பாவிப்பதா ,,அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா.. எப்படி என்ற தகவல்கள் அறியத்தாருங்கள் கச கசா ITHIL பலவகை உண்டா..அல்லது ? தயவு செய்து பதில் தாருங்கள்
-
- 7 replies
- 7k views
-
-
கசகசா பட்டர் சிக்கன் பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை சமைக்க ஆசை இருந்தால், கசகசா பட்டர் சிக்கன் சமைத்துப் பாருங்கள். இங்கு அந்த கசகசா பட்டர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ கசகசா - 150 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) வெண்ணெய் - 150 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் கர…
-
- 0 replies
- 704 views
-
-
Please subscribe to my YouTube channel to support me. Thanks
-
- 7 replies
- 1.2k views
-
-
செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/
-
- 18 replies
- 4.1k views
-
-
எப்பயும் புட்டு செய்து பிள்ளைகளுக்கு குடுக்காம, கொஞ்சம் வித்தியாசமா ஒரு புட்டு கொத்து எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, அதுவும் இறால், கணவாய் எல்லாம் போட்டு கடலுணவு புட்டு கொத்து எப்பிடி வீட்டிலயே சுவையா செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் செய்து குழந்தைகளுக்கு குடுத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 571 views
-
-
@ரதி Soak kadalai paruppu 1 cup with 1 teaspoon of baking power or baking soda in normal water for 2 hours. have lots of garlic, red chilies, curry leaves, perungayam. Now grind the kaldai paruppu with some salt and perungayam ( not like a paste). I grind little as paste, mostly coarse and some just as kadalai itself. No onions. garlic red chilies and curry leaves should be ground coarsely and you should see them in the vadai. Now wet your palm with water keep a lime size amount one one hand and press with other hand ( dont press it too hard) and fry it in a fryer . In USA Fry daddy fryer the simplest version is the best).
-
- 147 replies
- 15.2k views
- 1 follower
-
-
-
தேவையானவை : கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 6 + 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி தனியா - 3 தேக்கரண்டி தேங்காய் - அரை மூடி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி செய்முறை : கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி வி…
-
- 0 replies
- 718 views
-
-
கடலைப் பருப்பு போளி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 250g சீனி - 200g தேங்காய் துருவல் - 1/2 கப் கோதுமைமா - 250g ஏலக்காய்த்தூள் - 2தேக்கரண்டி உப்பு, மஞ்சள்தூள் ,நெய் - தேவையான அளவு. செய்முறை கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் . ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 3k views
-