நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஹலோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நண்பர்க$லே ....வீடு குடி போக பலகாரம் செய்வார்கள் தானே என்ன பலகாரம் செய்யணும் அதன் செய்முறையையும் கூற முடியுமா நண்பர்களே... அதோடு பால்ரொட்டி எப்படி செய்வார்கள் அதன் செய்முறையையும் ப்லீஸ் ஹெல்ப் பண்ணவும்.....னன்றி
-
- 8 replies
- 11.1k views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்து மக்கள் புட்டுக்கு பொரித்து இடித்த தேங்காய்ச் சம்பல், வெந்தயக்குழம்பு, மீன் குழம்பு, கோழி இறைச்சிக்கறி, ஆட்டு இறைச்சிக்கறி, பயற்றங்காய்க்கறி, மரவள்ளிக் கிழங்குக்கறி போன்ற பல கறிகளைச் சேர்த்து உண்பார்கள். பொதுவாக பயற்றங்காய்க் கறி என்றால் குரங்குவால் பயற்றங்காய்க் கறியைக் குறிக்கும். இக்குரங்குவால் பயற்றங்காய்க் கறியை விசேட வைபவங்களிலும் கோவில்களிலும் பரிமாறுவார்கள். கிராமப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பயற்றங்கொட்டைக்கறிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த பயற்றங்கொட்டைகளை கீரைப் புட்டுக்கும் பயன்படுத்துவார்கள். மேலதிக கட்டுரைக்கு http://www.yarlmann.lk/head_view.asp?key_c=356
-
- 7 replies
- 1.3k views
-
-
தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள் அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். ``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே! ரபடி தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர் சர்க்கரை - 80 கிராம் (அல…
-
- 7 replies
- 4.4k views
-
-
யாழ்ப்பாணத்து புளி கஞ்சி...... .தேவையான பொருள்... குத்தரிசி...1கப் றால்..100கிராம்...பைத்தங்காய் நறுக்கியது 1 கப் முருங்கை இலை.... 1 கப்....வெங்காயம்...5 உள்ளி....ஒரு முளு பூண்டு.. மஞ்சள் 2 ஸ்பூன் மிளகு 2ஸ்பூன் சின்ன சிரகம்2ஸ்பூன் தேங்காய் பாதி....உப்பு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பழம்
-
- 7 replies
- 5.1k views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் புளி - நெல்லிக்காய் அளவு மிளகாய் வற்றல் - 6 வெல்லம் - 10 கிராம் உருளைக்கிழங்கு - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தனியா - ஒரு தேக்கரண்டி சீரகம் - அரைத் தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி புதினா - சிறிது எண்ணெய் - 250 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக…
-
- 7 replies
- 2.1k views
-
-
சிம்பிளான பாகற்காய் குழம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள். பாகற்காய் கசப்பாக இருப்பதாலேயே பலர் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதனை சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதிலும் அந்த பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். இங்கு பாகற்காய் குழம்பை எப்படி கசப்பின்றி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது) பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு…
-
- 7 replies
- 4.2k views
-
-
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். …
-
- 7 replies
- 3.5k views
-
-
My First Time Eating Penis Soup in Malaysia | Unheard of Malaysian Food யாராவது நவராத்திரி, புரட்டாசி சனி விரதகாரர் இந்த பக்கம் வரவேண்டாம்...
-
- 7 replies
- 890 views
- 1 follower
-
-
நாட்டுக்கோழி மசாலா என்னென்ன தேவை? நாட்டுக்கோழிக்கறி – அரை கில சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன மஞ்சள் தூள் – சிறிதளவ உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவ வறுத்து அரைக் காய்ந்த மிளகாய் – 18 மல்லி – 3 டீஸ்பூன சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவ கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவ எப்படிச் செய்வது? அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றா…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி. சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா. இங்கே, சற்று கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மி…
-
- 7 replies
- 1k views
-
-
கொஸ்கோவில் நீல முட்டை எமது மகன் குடும்பம் கொஸ்கோவுக்கு போனால் தேவையில்லாததுகள் வாங்கிவிடுவோம் என்று ஓடர் கொடுத்தே கொஸ்கோவில் சாமான் வாங்குவார்கள். நேற்று ஓடர் சாமான்கள் வந்தபோது நீலநிற முட்டை பெட்டியும் வந்தது.எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஒம்பிலேற் போடுவம் என்று இரண்டு முட்டையை உடைத்தால் வழமையில் கரு மஞ்சல் அல்லது விகப்பாக இருக்கும். இது கடும் தோடம்பழ நிறமாக இருந்தது.சுவையும் வித்தியாசமாக ஊர் முட்டை மாதிரி இருந்தது. சரி இதைப்பற்றி கூகிள் ஆண்டவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் அடித்து சத்தியம் பண்ணுறார் இது கோ…
-
-
- 7 replies
- 458 views
- 1 follower
-
-
ஆத்தூர் மிளகு கறி தேவையான பொருட்கள் மட்டன் – அரை கிலோ வெங்காயம் – 2 தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு மசாலாவுக்கு மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 2 முந்திரி – ஐந்து ஏலக்காய் – 3 தேங்காய் – பாதி (ஒரு மூடியில்) இஞ்சி – நெல்லிக்காய் அளவு பூண்டு – 5-6 பல் செய்முறை முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண…
-
- 7 replies
- 1.3k views
-
-
அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மட்டன் கலவைக்கு...[/size] [size=4]மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செட்டிநாடு மசாலாவிற்கு...[/size] [size=4]பேபி வெங்காய…
-
- 7 replies
- 4.1k views
-
-
காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...! காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 2 கப் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 7 replies
- 1.6k views
-
-
இலைகஞ்சி பற்றி பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் இன்று இதை காதால் கேட்ககூடாமல் இருக்கிறது நாங்கள் ஊரில் இருக்கும் போது பல இலை கஞ்சிகள் குடித்திருப்போம் என்ன அப்படித்தானே நீங்கள் சுவைத்த இலை கஞ்சிகள் பற்றி குறிப்பை தாருங்கள் எனக்கு தெரிந்தது முல்லை இலை கஞ்சி ஆனால் செய்முறை தெரியாது இலைகஞ்சி பற்றி தெரிந்தவர்கள் செய்முறை தரவும்
-
- 7 replies
- 6.2k views
-
-
தேவையான பொருட்கள்: * வஞ்சரை மீன் அல்லது பாறை மீன் – 2 கிலோ * பாசுமதி அரிசி – 1 கிலோ * எண்ணெய் – 200 மில்லி * நெய் – 50 மில்லி * வெங்காயம் – 1 கிலோ * தக்காளி – 1 கிலோ * மிளகாய் – 7-10 காரம் தேவைக்கு * தயிர் – 100 மில்லி * எலுமிச்சை – 1 * இஞ்சி பூண்டு – 2 மே.கரண்டி * ஏலம்,பட்டை,கிராம்பு – தலா 2 * மிளகாய்த்தூள் – 2 – 3 மே.கரண்டி * மஞ்சள் தூள் – 1 மே.கரண்டி * கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் * புதினா – 2 டேபிள்ஸ்பூன் * குங்குமப்பூ – சிறுது * முந்திரி பருப்பு – தேவைக்கு * உப்பு – தேவைக்கு செய்முறை: மீனை நன்றாக அலசி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும். சுத்தம் செய்த மீனில் தேவ…
-
- 7 replies
- 3.3k views
-
-
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி! டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி என்ன தேவை? ஓட்ஸ் – ஒரு கப் பாசிப் பருப்பு – அரை கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக…
-
- 7 replies
- 1.5k views
-
-
https://youtu.be/9TQ8IcC8QFE
-
- 7 replies
- 1.1k views
-
-
பற்றீஸ் தேவயான பொருட்கள் உருளைக்கிழங்கு : 1 கி. கிராம் ரின் மீன் : 1 சிறியது 155 கிராம் சிறிதாக வெட்டிய வெண்காயம் : 5 மே. கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் : 3 மே. கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய உள்ளி : 1 தே.கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை: 1 மே. கரண்டி(நிரப்பி) கடுகு : சிறிதளவு பெரும்சீரகம்: சிறிதளவு கறிமிளகாய்த்தூள்: 1 மே. கரண்டி(நிரப்பி) மிளகு தூள் : 1 மே. கரண்டி(நிரப்பி) உப்புத்தூள் : அளவிற்கு தேங்காய்ப்பால்(தடித்த) : 1/2 தம்ளர் தேசிப்புளி: 1 தே.கரண்டி மாப்பசை தாயாரிப்பு கோதுமைமாவு: 1/2 கி.கிராம் தண்ணீர் : அளவிற்கு மாஜரின் : 2 மே.கரண்டி(நிரப்பி) உப்புநீர் : அளவிற்கு எண்ணெய் …
-
- 7 replies
- 8k views
-
-
ஆடுகளத்தில் கொத்துரொட்டி பார்சல் பரிசாகத் தர முடியவில்லை... அது தான் எல்லாருக்கும் கிடைக்கிறது மாதிரி கொத்துரொட்டி செய்யும் முறையாவது தேடித் தரலாம் என்று நினைச்சன்...பார்த்தபோது ஒருக்கா try பண்ணலாமா என்று தோன்றியது... செய்து பார்த்தேன்... நன்றாக வந்தது... சாபிட்டுவிட்டேன் நாளைக்கு விடுமுறை எடுக்க வேணுமோ தெரியாது... (இதைப் பார்த்ததும் இளையபிள்ளையையும், தமிழ் சிறி அண்ணாவையும் ஞாபகம் வந்தது... )
-
- 7 replies
- 3.1k views
-
-
கடல் உணவான இறாலில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அத்தகைய இறாலை ஏதாவது வித்தியாசமாக மொறுமொறுவென்று சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது இந்த எப்போதும் செய்யும் ப்ரையை விட, சற்று வித்தியாசமான முறையில் ப்ரை செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கூட செய்து சாப்பிடலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இறால் - 10-20 (சுத்தமாக கழுவியது) பால் - 1/2 கப் மைதா - 1 கப் முட்டை - 2-3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் வெங்காய விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் பிரட் தூள் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் இறாலை நன்கு கழுவி, அதோடு உப்பு…
-
- 7 replies
- 1.8k views
-
-
கோயம்புத்தூர் பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 7 replies
- 1.2k views
-
-
யாரவது வட்டிலப்பம் செய்யத் தெரிந்தால் எழுதுவீர்களா செய்முறையை?
-
- 7 replies
- 6.9k views
-