நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
http://pungudutivufr....wordpress.com/ அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது. குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு : http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/
-
- 4 replies
- 1.7k views
-
-
செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி [saturday, 2014-02-15 12:19:57] யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் அனுசரணையில் „செந்தளிர் Singer – திரையிசைப் பாடற் போட்டி“ எனும் மாபெரும் பாடல் போட்டி யேர்மனி தழுவிய ரீதியில் நடைபெற உள்ளதென்பதை மகிழ்வோடு அறியத்தருவதில் செந்தளிர் கலையகம் பெருமை கொள்கின்றது. முதற் சுற்று யேர்மனியில் இரு இடங்களில் (Nordrhein-Westfahlen & Hessen)ல் குரல் தெரிவுப்போட்டியாக நடைபெறும். இரண்டாம், மூன்றாம் சுற்று போட்டிக்கான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். உங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 10.04.2014க்கு …
-
- 4 replies
- 678 views
-
-
வெள்ளைக்காரி சீலை உடுத்து சிட்னி முருகன் கோவில் மண்டபம் திறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க இங்கே அழுத்தவும் http://www.tamilmurasuaustralia.com/2012/09/16092012.html#more நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 4 replies
- 7.5k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா | Virakesari.lk
-
- 4 replies
- 1.4k views
-
-
"சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் …
-
-
- 4 replies
- 398 views
- 1 follower
-
-
வணக்கம் ஒருபேப்பரில் வெளியான இவ்வார ஆக்கம் இதோ! நெஞ்சு போறுக்குதில்லையே - வித்தகன் ஐரோப்பிய ஒன்றியமே நன்றி தலையங்கத்தைப் பாத்துப் போட்டு வித்தியாசமா யோசிக்காதேங்கோ. நான் என்ன சொல்ல வாறனெண்டா இந்த நாடுகளிலை எங்களுக்கு எக்கச்சக்கமான சோலிகள் இருக்கிறது உண்மைதான். வேலை, குடும்பம் பிள்ளைகள் குட்டிகள், சாமத்தியச் சடங்கு, பேத்டே பார்ட்டி, எண்டு உந்தச் சோலிகளுக்குள்ளை நாங்களெல்லாம் மறக்கப் பாத்த எங்கடை நாட்டைப் பற்றின எண்ணத்தை, அதுகளுக்கு எங்களை விட்டா ஒருத்தருமே இல்லை எண்ட உண்மையை உறைக்கிற மாதிரி சொன்னது உவையள் தானே. பின்னை என்ன? அங்கை குறுக்காலை போவார் அல்லபிட்டியிலை கண்ணாலை பாக்கேலாத அநியாயத்தைச் செய்த சுூடு ஆறமுதல் அவனாரோ சொல்லிப் போட்டான் எண்டு போட்டு …
-
- 4 replies
- 1.8k views
-
-
வாக்கிய கணிப்பின்படி கர வருஷம் பிறக்கும் நேரம் 14.04.2011 (சித்திரை 01) வியாழக்கிழமை முற்பகல் 11.31 மணியளவில் கர வருடம் பிறக்கின்றது முற்பகல் 7.33 இலிருந்து பிற்பகல் 3.33 வரை விஷûபுண்ணிய காலமாகும் திருக்கணித கணிப்பின் படி கர வருடம் பிறக்கும் நேரம் 14.04.2011 வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கர வருஷம் பிறக்கிறது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஷû புண்ணியகாலமாகும். கை விசேடம் சித்திரை 1 வியாழன் மாலை 6.42 7.29 இரவு 7.41 8.11 சித்திரை 2 வெள்ளி இரவு 6.49 8.08 குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட நேரங்கள் மிக சிறப்பான நேரமாகும்.ஏனைய நேரங்கள் வாக்கியத்தில் மத்திமமான நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
-
- 4 replies
- 1.4k views
-
-
-
ஆழி 2009 நூல் அறிமுக விழா முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகள் அடங்கிய 20 நூல்களின் வெளியீட்டு விழா நினைவுப் புனைவு 2009 ஆழியும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடாத்தும் அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைக் போட்டி
-
- 4 replies
- 1.1k views
-
-
இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வெட்டித்துறை புகைக்குண்டு! JULY 27, 2015 COMMENTS OFF வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்… பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும். விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டு அடி வானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு. இந்தியா இராணுவம் வல்வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
"முள்ளிவாய்க்கால் கஞ்சி" ஓயாத எறிகணை வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களின் காது கேளாத எதிரொலிகளுக்கும் மத்தியில், முள்ளிவாய்க்கால் தமிழ் உணர்வின் இறுதி கோட்டையாக நின்றது. ஒரு காலத்தில் பசுமையான, உயிரைக் கொடுக்கும் வன்னி நிலங்கள், தரிசு நிலமாக, இரத்தத்தில் தோய்ந்து மூழ்கிய வயல்களாக மாறிவிட்டன. நம்பிக்கை உயிருடன் அங்கு இல்லை, பலவீனமாக இருந்தது, மங்கிப்போய் இருந்தது, அணையப் போகும் நெருப்பில் கடைசியாக ஒளிரும் நெருப்பைப் போல. என்றாலும் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு என்ற வீர உணர்வுமட்டும் எரிந்துகொண்டே இருந்தது. பெருமைமிக்க மக்களின் வெடித்து சிதறிய எச்சங்கள் பதுங்கு குழிகளில் ஒன்றாகக் குவிந்தன. இன்னும் அந்த அவலங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டு எஞ்சி இருக்கும் வன்னி மக்களி…
-
-
- 3 replies
- 533 views
-
-
கௌரவிப்பு விழா (வணக்கம், வட்டுக்கோட்டை மக்களும் கலை ஆவலர்களும் இணைந்து செய்யும்) (Canne & Shanghai சென்று வந்த கலைஞன் Mr.Baskar (manmathan) அவர்களை கௌரவிக்கும் விழா ) இடம் :- தங்க வயல் திரை அரங்கம் "SALLE CLIMATISEE ", 2 Bis passage Ruelle 75018 Paris Paris அம்மன் கோவில் பிரதான வீதி அருகாமையில் Metro: la chapelle காலம் :- 18.08.2013 நேரம் :- மாலை 3.00மணி - இரவு 9.00 வரை
-
- 3 replies
- 621 views
-
-
தீபாவளி - காரணங்களும் காரியங்களும் Literatur - கட்டுரைகள் Written by ஆழ்வாப்பிள்ளை Saturday, 02 November 2013 19:12 சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள் தெளிவு இல்லை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எங்களிடம் அரிது என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன. அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில் உள்ள வாசிகசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு புத்தகத்தில் உங்களைப் (தமிழரைப் ) பற்றிய குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கற…
-
- 3 replies
- 1k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நாளை (28) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய முறைப்படி தென்மராட்சி – மீசாலை, புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டது. நாகதம்பிரான் மடைப்பண்டம் மீசாலையில் இருந்து சென்றது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 3 replies
- 655 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAR, 2024 | 09:47 AM உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று…
-
-
- 3 replies
- 732 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.tamilnaatham.com/advert/20051215/LONDON/
-
- 3 replies
- 2k views
-
-
தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழறிஞர்-சி-வை-தாமோதரம்/
-
- 3 replies
- 1.6k views
-
-
எம்தேச விடியலுக்காய் உயிரீய்ந்த மாவீரத் தெய்வங்களை உள்ளுணர்வோடு வணங்கும் நாள் மாவீரர் நாள். இந்த புனித நாளில், யேர்மனியில் வதியும் மாவீரர்களுடைய நெருங்கிய உறவுகளாகிய, தாய், தகப்பன், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகளை உறவுகளாக கொண்டு, அவர்களுக்குரிய மாவீரத் திருவுருவப் படங்களை வைத்து வணக்க நிகழ்வுகளை நிகழ்த்துவதில் யேர்மனி மாவீரர் பணியகம் செயற்பட்டு வருகின்றது. அத்தோடு அனைத்து மாவீரத்தெய்வங்களையும் வணங்கும் முகமாக பொது ஈகச்சுடரேற்றி நமது உணர்வு வணக்கத்தை செலுத்துவது எமது வீரவணக்கமாகும். இந்த புனிதவேளையில் மாவீரர் குடும்பத்தினராகிய தங்களை, மாவீரத்தெய்வங்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி வணங்க மேன்மையுடன் அழைக்கின்றோம். அத்துடன் 27.11.2013 அன்று மாவீரர்நாள் …
-
- 3 replies
- 917 views
-
-
வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் இனச்சுத்திகரிப்பிருந்து மீளெழுவோம் வடக்கு முஸ்லிம் மக்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் பிரதான விருந்தினர்களாகவும், பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். …
-
-
- 3 replies
- 321 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
நாளை 16.08.06 homebush ஆரம்ப பாடசாலையில் சிட்னியில் நடை பெற இருக்கும் ஆர்பாட் நிகழ்வுகளை ஒருங்கினைக்கும் முகமாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டு இருக்கின்றது சிட்னி வாழ் தமிழ் உறவுகள் தவறாது சமூகமளித்து தமிழர் என்று நிரூபிப்பீர்... நேரம் மாலை 6.00 மணி
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-